Please Login to view full dashboard.

ஜனநாயகம்

Author : Admin

35  
Topic updated on 02/15/2019 11:03am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஜனநாயகம் என்ற பதத்தின் பொருள் மக்கள் அதிகாரம் ஆகும்.
  • ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் DEMOCRACY என்ற சொல்லால் அழைப்பர். இதில் DEMO என்பது மக்களையும் CRACY என்பது ஆட்சியையும் அல்லது அதிகாரத்தையும் குறிக்கும்.
  • ஜனநாயகத்தில் சமத்துவம், மக்கள் இறைமை, சுயாட்சி என்ற மூன்றும் பிரதானமானதாகும்.

ஜனநாயகம் பற்றிய வரைவிலக்கணங்கள்:

  • ஆபிரகாம் லிங்கன் – மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் ஆட்சி
  • கார்ணர் – ஜனநாயகம் என்பது ஓர் அரசாங்க முறையாகும். இது இறைமை அதிகாரத்தினை மக்கள் தங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்கின்ற உரிமையை வழங்குகின்ற ஒன்றாகும்.
  • சீலர் – எல்லோருக்கும் உரிமை கிடைக்கப்பெற வழி செய்யும் ஒரு ஆட்சி முறையாகும்.
  • றோபேட் – சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆட்சி
  • தோமஸ்கூப்பர் – மக்களுடைய மக்களுக்கான அதிகாரம்
  • வெஸ்டன் – மக்களுக்காக ஆக்கப்பட்ட மக்களுக்கு பதில் சொல்லும் ஆட்சி
  • கலைக்களஞ்சியம் – மக்களுக்கு கிடைத்துள்ளதும் அவர்களால் நேரடியாக அல்லது சுதந்திரமான தேர்தல் மூலம் அவர்களது பிரதிநிதிகளால் நடைமுறைபடுத்தப்படும் மக்கள் ஆட்சி

ஜனநாயகத்தின் பண்புகள்:

  • மக்கள் இறைமை
  • சமத்துவம்
  • உரிமைகளும் சுதந்திரமும்
  • பிரதிநிதித்துவ அரசாங்கம்
  • யாப்புறு அரசாங்கம்
  • பொறுப்புடைய அரசாங்கம்
  • சுதந்திரமான நீதித்துறை
  • சட்டத்தின் ஆட்சி
  • போட்டித் தன்மை வாய்ந்த அரசியல் கட்சி முறை
  • சுதந்திரமான அமுக்க குழுக்களின் செயற்பாடு
  • ஊடக சுதந்திரம்
  • நல்லாட்சி
  • சிறுபான்மையோர் உரிமை
  • சிவில் சமூக செயற்பாடு

ஜனநாயகம் இரண்டு வகைப்படும்:

  • நேரடி ஜனநாயகம்
  • மறைமுக ஜனநாயகம்

ஜனநாயகம் வெற்றிகரமாக செயற்படுவதற்கு தேவையான நிபந்தனைகள்:

  • அரசியல் அறிவு படைத்த மக்கள்
  • அர்ப்பணிப்புடன் செயலாற்றும் தலைமைத்துவம்
  • வளர்ச்சியடைந்த கட்சி முறைமை
  • வளர்ச்சியடைந்த பொருளாதாரம்
  • நீதியான தேர்தல்
  • சகிப்புத் தன்மையும், ஒற்றுமை உணர்வும்

ஜனநாயக ஆட்சியின் நிறைகள்:

  • ஒவ்வொரு பிரஜையும் அரசாங்கத்தில் பங்கெடுக்கின்றமையால் அரசாங்கம் சிறப்பாக செயற்படும்.
  • மக்களின் உரிமை, சுதந்திரம் பேணப்படும்.
  • சிறுபான்மையோர் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
  • மக்களுக்கு அரசியல் சார் கல்வியினை அளிக்கின்றது.
  • பொது மக்களை அரசியல்,பொருளாதார சமூக விடயங்களில் விழிப்புடன் இருக்க வழி செய்கின்றது.

ஜனநாயக ஆட்சியின் குறைபாடுகள்:

  • இலஞ்சம், ஊழல் பெருகும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.
  • செலவுகள் மிகுந்த ஆட்சி முறையாக உள்ளது.
  • தீர்மான எடுப்பு செயன்முறையில் பலரது கருத்துக்களுக்கும் இடமளித்தல் காலதாமதத்தை ஏற்படுத்துகின்றது.
  • மக்கள் அரசியலில் பங்குபற்றும் வாய்ப்பு குறைகின்றது.
நேரடி ஜனநாயகம்
  • ஆட்சி அலுவல்களில் மக்கள் நேரடியாக பங்குபற்றுதலைக் குறிக்கின்றது.
  • ஒரு தூய அல்லது நேரடி ஜனநாயகம் என்பது அரசின் சித்தம் நேரடியாக வெளிப்படுத்தப்படுவதும் மக்களின் விருப்பு தமக்குச் சார்பாக செயற்படுவதற்காக தெரிவு செய்து கொள்ளும் பிரதிநிதிகள் ஊடாக அன்றி மக்கள் ஒரு பொதுக்கூட்டத்தின் மூலம் வெளிப்படுத்துவதுமான அரசாங்க முறையாகும்.
  • நேரடி ஜனநாயகத்தை கிரேக்கத்தின் எதென்ஸ் பாட்டா முதலிய நகர அரசுகளில் காணலாம்.
  • சனத்தொகை, நிலப்பரப்பு மற்றும் மக்களின் தேவைகள் என்பவற்றின் பெருக்கம் கிரேக்கத்தில் நிலவிய நேரடி ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்கியது.
  • எனினும் பின்வரும் செயன்முறைகளின் மூலம் மக்களின் நேரடி பங்களிப்பை நடைமுறைப்படுத்தலாம்.
    • ஒப்பம் கோடல் – ஒரு நாட்டில் ஏற்படக் கூடிய சட்ட,நிர்வாக, நீதிப் பிரச்சினைகளை மக்களிடம் சமர்ப்பித்து மக்களின் பெரும்பான்மை விருப்பின் அடிப்படையில் அதனை தீர்க்கும் முறை.
    • குடிமுனைப்பு
    • மீளழைத்தல்
மறைமுக ஜனநாயகம்

அரசாங்க செயற்பாடுகளில் மக்கள் நேரடியாக பங்குபற்றாது தமது பிரதிநிதிகள் மூலமாக அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்யும் ஓர் முறையாகும்.

RATE CONTENT 0, 0
QBANK (35 QUESTIONS)

நேரடி சனநாயகத்துக்குப் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17921
Hide Comments(0)

Leave a Reply

A – அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் சகல பிரசைகளும் நேரடியாகப் பங்கேற்பர்
B – மக்கள் தமது பிரதிநிதிக@டாக அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பர்.
C – கட்டமைப்புகளும் பணிகளும் வேறுபடுத்தப்படுவதில்லை.
D – சர்வசன வாக்குரிமையும் காலத்துக்குக் காலம் தேர்தல்களும்.
E – சிறிய அரசுகளில் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.
F – பிரதிநிதிகள் தேர்தல் தொகுதிக்குப் பொறுப்புக் கூறுவர்.

நேரடி சனநாயக முறைக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17929
Hide Comments(0)

Leave a Reply

A – அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் சகல பிரசைகளும் நேரடியாகப் பங்கேற்பர்
B – மக்கள் தமது பிரதிநிதிகளூடாக அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பர்.

நேரில் சனநாயக முறைக்குப் பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17933
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதளவுக்கு அரசியல் கட்சிகளும் சனநாயகமும் ஒன்றிணைந்துள்ளன.
கூற்று II – புராதன கிரேக்கர் கால நேரடி சனநாயகத்தில் கூட அரசியல் கட்சிகள் செயற்பட்டன.

Review Topic
QID: 17987
Hide Comments(0)

Leave a Reply

கூற்று I – தேர்தல்கள், ஒப்பங்கோடல், மீளழைத்தல், மக்கள் அபிப்பிராயம் கோரல், ஆரம்பித்து வைத்தல் என்பன நேரடி சனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கருவிகளாகும்.
கூற்று II – நேரடி சனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் நேரடியாகப் பங்குபற்ற முடியும்.

Review Topic
QID: 17991
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18723
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18725
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயக ஆட்சியின் சில மூலத்துவங்களாவன
A – யாப்புறு அரசாங்கம் மற்றும் யாப்பை மதித்தல்
B – அரசாங்கத்தின் ஒளிவு மறைவற்ற தன்மையும் ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்குப் பொறுப்புக்கூறலும்
C – சட்டத்தின் ஆட்சியை மதித்தலும் நீதித்துறைச் சுதந்திரமும்
D – ஊடகங்கள் உள்ளிட்ட சிவில் சமூகத்தின் செயற்பாடுகளுக்கான சுதந்திரம்
E – மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துதல்

Review Topic
QID: 19335
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18726
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18727
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18728
Hide Comments(0)

Leave a Reply

பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது:- பிழையான கூற்று

Review Topic
QID: 19355
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18729
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயகத்தின் தன்மைகளாவன – பொருத்தமற்ற கூற்று

Review Topic
QID: 18730
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயக சமூகம் ஒன்றைப் பற்றிய மிகவும் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18731
Hide Comments(0)

Leave a Reply

ஜனநாயக ரீதியான நிர்வாகமுறையில் அமைந்திருக்கவேண்டிய பண்புகளை மட்டும் அடக்கியுள்ள விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18732
Hide Comments(0)

Leave a Reply

ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கு இருக்கக்கூடாத பொருத்தமற்ற பண்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18733

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank