இலங்கையில் அரசியல் திட்ட வரலாற்றில் முதலாவது சீர்திருத்தம் அமைந்தது கோல்புறூக் கமரன் சீர்திருத்தமாகும்.
இலங்கையர் அரசியல் திட்ட கோரிக்கையை முன்வைக்க நிலையிலே காலனித்துவ ஆட்சியாளர் முன்வைத்த சீர்திருத்தமாக இது கருதப்படுகின்றது.
கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டமைக்கான காரணங்கள்:
மேற்கூறப்பட்ட காரணங்களிற்காக பொது நிர்வாக துறைசார் நிபுணரான கோல்புறூக் என்பவரும் நீதி நிர்வாக நிபுணரான கமரன் என்பவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோல்புறூக்கினால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகள்:
கமரூனால் முன்மொழியப்பட்ட சிபாரிசுகள்:
கோல்புறூக் சீர்திருத்தத்தின் சட்ட நிரூபண சபை அல்லது சட்டவாக்க சபை
உத்தியோக சார்புடையோர் (09) உத்தியோகபற்றற்றோர் (06)
அரசாங்க காரியதரிசி ஐரோப்பியர் 03
சட்டமா அதிபர் பறங்கியர் 01
தனாதிகாரி தமிழர் 01
நிலஅளவையாளர் சிங்களவர் 01
கணக்காளர் நாயகம்
வருமானவரி உத்தியோகத்தர்
கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர்
அரசாங்க வைத்திய அதிகாரி
தேசாதிபதியினால் தெரியப்படும் அரச உத்தியோகத்தர்
தேசாதிபதிக்கு நிர்வாக விடயங்களில் ஆலோசனை வழங்குவதற்கென சட்டநிர்வாக சபை உருவாக்கப்பட்டது.
சட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள்:
கோல்புறூக் சீர்திருத்தத்தின் நன்மைகள்:
கோல்புறூக் சீர்திருத்தத்தின் குறைபாடுகள்:
1833 இல் கண்டியும் கரையோர மாகாணங்களும் இணைக்கப்பட்டமையால் – பொருத்தமற்ற கூற்று
Review Topic1832 கோல்புரூக் சீர்திருத்தங்களினால் சிபார்சு செய்யப்பட்டவையாவன
A – இரட்டை நிர்வாக முறைமையின் ஒழிப்பு
B – பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் வர்த்தகத் தனியுரிமையின் ஒழிப்பு
C – தேசாதிபதியின் அதிகாரக் குறைப்பு
D – தேசாதிபதிக்கு உதவுவதற்கு சட்ட நிரூபண, சட்ட நிர்வாக சபைகளின்
E – தேசாதிபதிக்கு உதவுவதற்கு சட்ட நிரூபண, சட்ட நிர்வாக சபைகளின் தாபிப்பு
F – சட்டமன்றின் ஓர் உறுப்பினரைத் தேர்தல் மூலம் தெரிவு செய்தல்
நீதித் துறையினைச் சீர்திருத்துவதற்காக 1832 இல் கமரூன் முன்வைத்த பிரதான சிபார்சுகளாவன
A- நீதி நிர்வாகத்தின் மீதான தேசாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கக் கூடாது.
B – உயர் நீதிமன்றின் நியாயாதிக்கம் முழு நாட்டுக்கும் பரவலாக்கப்பட வேண்டும்.
C – ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒன்று என்ற வகையில் சகல மாவட்டங்களிலும் மாவட்ட நீதிமன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும்.
D – மாவட்ட நீதிமன்றங்களுக்குப் பூரண குடியியல் நீதி அதிகாரமும் வரையறுக்கப்பட்ட குற்றவியல் நீதி அதிகாரமும்வழங்கப்பட வேண்டும்.
E – ஐரோப்பியர் தொடர்பாக உயர் நீதிமன்றம் பெற்றிருந்த புறம்பான குடியியல் நியாயாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்கள்
A – வரையறுக்கப்பட்ட வாக்குரிமையைப் பிரேரித்தன.
B – தேசாதிபதியின் தன்னிச்சையான ஆட்சியைப் பலவீனப்படுத்தின.
C – ஜனநாயக ஆட்சியின் ஆரம்பத்தினைக் குறித்து நின்றன.
D – தேசாதிபதிக்கு உதவுவதற்கு சட்ட நிர்வாக, சட்ட நிரூபண மன்றுகளைத் தாபித்தன.
E – அரசாங்க முறையை ஐக்கியப்படுத்தின.
1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்களின் சில பாதகமான விளைவுகளாவன:
A – இலங்கை ஓர் ஐக்கிய அரசாங்கத் தோற்றம் பெற்றமை.
B – இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டமையால் இனங்களுக்கிடையில் இனவாதம் வளர்ச்சி அடைந்தமை.
C – தன்னிறைவு மிக்க கிராமியப் பொருளாதாரம் அழிவுற்றமை.
D – வர்த்தகப் பயிர்ச்செய்கை அறிமுகம் செய்யப்படாமையால் மத்திய மலைநாட்டில் காணிப் பிரச்சினை உருவாகியமை.
E – வர்த்தகப் பயிர்ச்செய்கைக்கு தேவையான உழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய ஊழியர்களை இறக்குமதி செய்தமையால் இந்தியத் தமிழர் பிரச்சினை உருவாகியமை.

A – முதலாளித்துவப் பொருளாதார முறையின் அபிவிருத்திக்கான தளத்தினை இட்டன
B – ஓர் ஐக்கிய அரசினை நிர்மாணிப்பதற்கான தளத்தினை இட்டன.
C – சுதந்திரமான நீதித்துறையினதும் நிர்வாக முறைமையினதும் அபிவிருத்திக்கான தளத்தினை இட்டன.
D – சுதந்திரமான ஊழியச் சந்தையின் அபிவிருத்திக்குப் பங்காற்றின.
E – மலையகத்தில் மிஷனரி செயற்பாடுகளைத் தடைசெய்தன
1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்களின் பிரதான நோக்கங்களாவன:
A – ஜனநாயக ஆட்சியின் விருத்திக்கான கதவு திறந்துவிடப்படல்.
B – நாட்டின் பொருளாதாரத்தை மானிய முறையிலிருந்து முதலாளித்துவ முறைக்கு மாற்றுவதற்குத் தேவையான கீழ்க்கட்டமைப்பினை ஏற்படுத்துதல்.
C – புத்த சமயத்தை அரச மதமாகப் பாதுகாத்து மேம்படுத்துதல்.
D – நாட்டை ஓர் ஐக்கிய அரசின் கீழ் கொண்டு வருதல்.
E – சிவில் சேவையில் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பளித்து அரசாங்கத்தின் செலவுகளைக் குறைத்தல்.