அரசாங்க அதிகாரம்
அரசாங்க அதிகாரம் பிரயோகிக்கும் வழிமுறைகள்
அரசாங்கம் அதிகாரத்தை பிரயோகிக்கும் கருவிகள்
காவல்துறை
சிவில்சேவை
அரசாங்க அதிகாரத்தை கட்டுப்பட்டுத்தும் வழிமுறைகள்
அரசியலமைப்பு:
அரசியமைப்பில் அரசாங்கம் ஒன்றின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அமைப்பு மற்றும் தொழிற்பாடு பற்றி தெளிவாக வரையறுக்கப்படுவதுடன் அவை ஒன்றையொன்று மீறிச் செல்லாத வகையில் அரசியல் அமைப்பு ரீதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.
வலுவேறாக்கம்:
அரசாங்க அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதுடன் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக நடப்பது தவிர்க்கப்படும்.
நீதிப்புனராய்வு அதிகாரம்:
சட்டத்துறையின் சட்டங்களும் நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு இசைவானதா? எனப் புனராய்வு செய்து இசைவற்றதாயின் அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை இரத்து செய்வதற்கு நீதித்துறைக்குள்ள அதிகாரம்
எதிர்க்கட்சி:
எதிர்க்கட்சி ஆளும் கட்சியின் செயற்பாட்டில் விழிப்புடன் இருந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பதவியிலிருந்து கட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பிரயோகித்தால் அதனை தடுப்பது எதிர்க்கட்சியின் நோக்கமாகும்.
ஊடகம்:
முறைகேடான அரசியல் பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லல்.
ஆட்சி செயன்முறையில் திறந்த தன்மையைப் பேணச் செய்தல்.
முறைகேடான அரசாங்கத்திற்கு எதிரான பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குதல்.
சிவில் சமூகம்
அரசாங்க அதிகாரத்தை தன்னிச்சையாக மாறுவதைத் தடுத்தல் மற்றும் ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் அதிகாரத்தை செய்வதற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கும் எதிராக கிளர்ந்தெழுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளல்.
அரசாங்கம் அமைப்புக்களும் பணிகளும்
சட்டமன்றத்தின் பணிகள்
1. நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றுதல்.
2. நிறைவேற்றுத்துறையை கட்டுப்படுத்தல் :
• பழிமாற்றிறைதல் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம்
• நிறைவேற்றுத்துறை சமர்ப்பிக்கும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்காமை
• நிறைவேற்றுத்துறையிடம் கேள்வி கேட்டல் மற்றும் அதனை விமர்சித்தல்
3. நிறைவேற்றுத்துறையை தேவையான பெரும்பான்மை பலத்தை வழங்குதல். அதாவது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு தேவையான பெரும்பான்மையை வழங்குதல்.
4. பொது நிதியை கட்டுப்படுத்தல்
• அரச கருமங்களை மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணத்தின் அளவு, அதனை பெற்றுக்கொள்ளும் முறை என்பவற்றை அனுமதித்தல்.
5. நீதித்துறை பணிகள்
• குற்றப்பிரேரணையை விசாரித்து முடிவு கூறுதல்.
• பாராளுமன்ற சிறப்புரிமை மீறல்களை விசாரித்தல்
6. நியமனப் பணிகள்
உதாரணம்: இந்தியாவில் ஜனாதிபதியை தெரிவு செய்தல்.
அமெரிக்காவில் ஜனாதிபதியோடு சில நியமனங்களை மேற்கொள்ளல்.
சுவிஸ்லாந்தில் சமஷ்டிக் கவுன்சிலின் உறுப்பினர்களையும் சமஷ்டி நீதிமன்றின் நீதிபதிகளையும் நியமித்தல்.
7. அரசியல் யாப்பை திருத்துதல்.
அரசியல் யாப்பினை உருவாக்கும் திருத்தும் பணிகளை சட்டமன்றம் மேற்கொள்கின்றது.
8. எதிர்கால தலைவர்களையும் உருவாக்குதல்.
9. பொதுசன அபிப்பிராயத்தை வெளிப்படுதல்.
சட்டத்துறையின் நவீன போக்குகள்
1. அரசியல் கட்சி முறையின் வளர்ச்சி
2. சட்டத்துறை ஒரு பாரிய நிறுவனமாக இருப்பதனால் அவசரமாக தீர்மானங்களை எடுக்க முயன்றமை.
3. நிறைவேற்றுத்துறை தொடர்ச்சியாக பலமடைந்து வருதல்.
4. நீதிப்புனராய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்துறையின் சட்டங்களை இரத்துச் செய்யும் அதிகாரத்தை நீதித்துறை பெற்றுள்ளமை.
5. சட்டத்துறையின் உறுப்பினர்களால் நிபுணர்களின் உதவியை உடனடியாகவும் எளிதாகவும் பெற்றுக் கொள்ள முடியாமை.
சட்டமன்றத்தின் அமைப்பு:
ஓரவைச் சட்டமன்றம்
ஒருமன்ற முறைக்கு ஆதரவான கருத்துக்கள்:
ஒருமன்ற முறைக்கு எதிரான கருத்துக்கள்:
ஈரவைச் சட்டமன்றம்
இருமன்ற முறைக்கு ஆதரவான கருத்துக்கள்:
இருமன்ற முறைக்கு எதிரான கருத்துக்கள்
நிர்வாகத்துறையின் நவீன போக்கு
நீதித்துறையின் பணிகள்:
அரசியல் யாப்பொன்றிலே கட்டாயம் இடம்பெற வேண்டியவற்றோடு மிகக் குறைந்தளவு பொருத்தமுடைய கூற்றினை இனங் காண்க.
Review Topicஅரசியலமைப்பு வாதத்திற்குப் பொருத்தமான சேர்மானத்தை இனங்காண்க.
A – ஒவ்வொரு அரசும் ஓர் அரசியலமைப்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.
B – அது தனிப்பட்டவர்களின் உயர்தன்மையையன்றி சட்டத்தின் உயர்தன்மையையே காட்டுகின்றது.
C – அது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பலமான கட்டுப்பாடுகளை வழங்குகின்றது.
D – ஒரு ஜனநாயக அரசியல் முறை நடைமுறையில் இருப்பதை அரசியலமைப்பு வாதம் குறித்து நிற்கின்றது.
பின்வருவனவற்றில் அரசியல் யாப்பொன்றில் உள்ளடக்கப்படுவதற்கு குறைந்தளவு வாய்ப்புடையது யாது?
Review Topicஒரு நாட்டுக்கு ஏன் ஓர் அரசியல் யாப்பு அவசியமாகின்றது. பொருந்தும் சரியான சேர்மானத்தைத் தெரிவு செய்க.
A – முழு நாட்டுக்கும் ஒரு தனி மத்திய அதிகாரம் இருக்கும்.
B – மத்திய அரசுக்கும் உள்ர்ளூ மன்றுக்குமிடையில் அதிகாரப் பகிர்வு.
C – சட்டங்கள், கொள்கைகள் மற்றும் பொருளாதார தத்துவத்தை வழங்குவதற்கு
D – மனித உரிமைகளை அடக்குவதற்கு
அரசியல் யாப்பு என்பது
A – முழுமையாக எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத சட்ட ஆவணமாகும்.
B – அரசு மற்றும் அரசாங்கம் பற்றிய மூலச் சட்டங்களை உள்ளடக்குகிறது.
C – அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு சட்டமுறைத் தன்மையை வழங்குகிறது.
D – ஜனநாயக ஆட்சிக்கான மூலத்தளமாகும்.
அரசாங்கம் தனது அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளாவன
A – அரசாங்கத்தின் அதிகாரம் சட்டமுறையானது என மக்களை நம்பச் செய்வதன் மூலமாகும்.
B – சன்மானம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் மூலமாகும்.
C – அதிகாரத்தைப் பிரயோகிப்பதன் மூலமாகும்.
D – சமய மற்றும் ஒழுக்க நம்பிக்கைகளின் மூலமாகும்.
E – தண்டிப்பதன் மூலமாகும்.
அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளாவன
A – பொலீஸ் மற்றும் சிவில் சேவை
B – அரசியல் யாப்பு
C – வலு வேறாக்கம்
D- தடைகள் சமன்பாடுகள் முறை
E – நீதிப் புனராய்வு அதிகாரம்
அரசியல் யாப்பு என்பது
A – ஜனநாயக ஆட்சியின் அடிப்படைத் தளமாகும்.
B – நாட்டின் அடிப்படைச் சட்டமாகும்.
C – அரசையும் அரசாங்கத்தையும் ஒழுங்குப்படுத்தும் மூலக் கொள்கைகளின் தொகுப்பாகும்.
D – அரசாங்கத்தின் சட்டமுறைத் தளமாகும்.
E – அரசின் அடிப்படை நோக்கங்களை விவரிக்கும் ஆவணமாகும்.
சட்டத்துறை என்பது
A – தனிமன்ற முறை இருமன்ற முறை என இருவகைப்படும்.
B – அரசாங்கத்தின் முத்துறைகளுள் பாரிய தாபனமாகும்.
C – அரசியல் முறைமையில் சட்டமுறையான சட்டவாக்குனர் என்று ஏற்கப்படுகின்றது.
D – அரச நிதியின் பொறுப்பாளராகும்.
E – அரசாங்கத்தின் நிறைவேற்று, நீதித் துறைகளை விடக் கீழானதாகும்.
நிறைவேற்றுத்துறை என்பது
A – அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகும்.
B – அரசியல் மற்றும் நிரந்தர நிர்வாகம் என்ற இரு பகுதிகளைக் கொண்டதாகும்.
C – தனது பணிகளை பொலிஸ் மற்றும் அரசாங்க சேவையினூடாக நிறைவேற்றுகின்றது.
D – தனது மனச்சாட்சிக்கன்றி வேறு எவருக்கும் பொறுப்புக் கூறுவதில்லை.
E – அனைத்தாண்மைமுறை, ஜனாதிபதிமுறை, பாராளுமன்றமுறை என மூவகையினதாகும்.
நீதித்துறை என்பது
A – நீதித் தீர்மானங்களை எடுப்பதற்கு உத்தியோக ரீதியாக அதிகாரம் வழங்கப்பட்ட அரசாங்கத்தின் மூன்றாவது துறையாகும்.
B – சுதந்திரமானதாகவும் பக்கச்சார்பற்றதாகவும் தைரியமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
C – நிறைவேற்றுத் துறையின் விருப்புகளுக்கேற்பச் செயற்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
D – நீதியினதும் நேர்மையினதும் உயர் பாதுகாவலன் எனக் கருதப்படுகின்றது.
E – பிரதம நீதியரசரின் தலைமையின் கீழமைந்த மேல் நிலை, கீழ்நிலை என்ற நீதிமன்றப் படிநிலையமைப்பினைக் கொண்டதாகும்.