வரையறுக்கப்பட்ட கம்பனிகள் (பங்களால் வரையறுக்கப்பட்ட கம்பனிகள்)
வரையறுக்கப்பட்ட தனிக் கம்பனிகள்
வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகள்
கரைகடந்த கம்பனிகள் வெளிநாட்டுக் கம்பனிகள்
வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றின் பங்கு வகைகள்
சாதாரண பங்குகள் / உரிமைப் பங்குகள்
முன்னுரிமைப் பங்குகள்
விசேட பங்குகள்
கூறப்பட்ட மூலதனம்
கம்பனியொன்று நிதியை திரட்டும் நோக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பங்கு வழங்கலினால் பெற்றுக் கொள்ளப்படும் மூலதனமே கூறப்பட்ட மூலதனம் ஆகும்.
பங்கொன்றின் வழங்கல் பெறுமதி / பங்குப் பிரதிபயன்
கம்பனி சட்டத்தின் 52 ஆம் பிரிவிற்கமைய கம்பனிப் பணிப்பாளர் சபையே பங்கொன்றின் வழங்கல் பெறுமதியினை / பங்குப் பிரதிபயனைத் தீர்மானிக்கும்.
பங்கு பிரதிபயனுக்காகப் பெற்றுக் கொள்ளக் கூடியவைகள்
காசு, வாக்குறுதிப் பத்திரம், எதிர்காலச் சேவைகள், ஆதனங்கள், ஏனைய பிணை முறிகள்
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்