Please Login to view full dashboard.

பொருள் கட்டுப்பாட்டுச் செயன்முறை

Author : Admin Astan

31  
Topic updated on 05/15/2023 01:46pm
  1. பொருள் கொள்வனவுக் கட்டுப்பாடு
  2. பொருள் களஞ்சியப்படுத்தல் கட்டுப்பாடு
  3.  பொருள் விநியோகக் கட்டுப்பாடு
கிரயத்தைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்வதன் முக்கியத்துவம்
  1. தொழிற்படு மூலதனத்தைத் தேவையற்ற முறையில் இருப்புக்களில் முடக்கி வைத்திருப்பதைத் தவிர்த்தல்.
  2. இருப்பினைக் பெற்றுக் கொள்ளும் கிரயம், இருப்பு பேணும் கிரயம் என்பவற்றைக் குறைத்துக் கொள்ள முடிதல்.
  3. எந்தத் தடைகளுமின்றி உற்பத்திக் கருமங்களைத் தொடர்ச்சியாக நடத்திச் செல்ல முடிதல்.
  4. இருப்பு அழிவு, வீண்விரயங்களைத் தவிர்த்துக் கொள்ள முடிதல்.
  5. அவசர கொள்வனவுகளிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடிதல்.
  6. இருப்பு தொடர்பான தகவல்களை முகாமைத்துவம் அறிக்கைப்படுத்துவதற்கு இலகுவாகயிருத்தல்.
பொருள் கொள்வனவுக் கட்டுப்பாடு

கொள்வனவு நடைமுறைகளின்போது பயன்படுத்தப்படுகின்ற மூல ஆவணங்கள்
பொருள் வேண்டுகோள் பத்திரம்

  1. நிறுவனத்தின் பல்வேறு உற்பத்தி, சேவைப் பிரிவுகளுக்குத் தேவையான பொருட்களைக் கோரி பொருள் வேண்டுகோள் பத்திரத்தை நிறுவனத்தின் விநியோகப் பிரிவிற்கு அனுப்புதல்.
  2. விநியோகப் பிரிவினால் களஞ்சியச் சாலையில் தேவையான அளவு பண்டங்கள் காணப்படுகின்றதா என்பதை விசாரித்தல்.
  3. களஞ்சியப் பிரிவு விநியோகப்பிரிவிற்கு பின்வருமாறு பதில் அனுப்பும்.
பொருட்களின் களஞ்சியப்படுத்தல்

செயன்முறையின்போது பயன்படுத்தப்டுகின்ற ஆவணங்கள் / பதிவேடுகள் பின்வருமாறு :
பந்தாய அட்டை / பெட்டி அட்டை – இறாக்கைப் பத்திரம்
பந்தாய அட்டை களஞ்சியச்சாலைக்கு ஏதாவது பண்டமொன்று கிடைக்கப் பெற்ற அளவு, பண்டகசாலையிலிருந்து விநியோகப்பட்ட அளவு, ஏதாவது குறிப்பிட்ட திகதியில் களஞ்சியசாலையில் எஞ்சிய பண்டங்களின் அளவு என்பவற்றைக் காட்டும்.

களஞ்சியப் பேரேடு
களஞ்சியப் பேரேடு எனப்படுவது பண்டங்கள் கிடைத்தல், பண்ட விநியோகம், எஞ்சிய அலகுகள், அதன் பெறுமதி என்பவற்றைக் காட்டுகின்ற அட்டவணையொன்றாகும்.

விலையிடலை LKAS - 2 இன் படி இரண்டு முறையில் காணமுடியும்.
  1. முதல் வந்தது முதல் செல்லும் முறை
  2. நிறையிடப்பட்ட சராசரி முறை

இருப்புக் கட்டுப்பாட்டிற்காகப் பின்வரும் பல்வேறு இருப்பு மட்டங்கள் காணப்படும்
  1. மறு கட்டளை மட்டம் (Re-Order Level)
  2. இழிவு இருப்பு மட்டம் (Minimum Stock Level)
  3. உச்ச இருப்பு மட்டம் (Maximum Stock Level)
  4. சராசரி இருப்பு மட்டம் (Average Stock Level)

மறு கட்டளை மட்டம்

மறு கட்டளை மட்டம் என்பது புதிய கொள்வனவுக் கட்டளை அனுப்பப்படுவது இருப்பு எந்த மட்டத்தில் இருக்கும் பொழுது என்பதாகும்.
மறு கட்டளை மட்டம் = உச்ச நுகர்வு × உச்ச கட்டளைக் காலம்

உச்ச இருப்பு மட்டம்

உச்ச இருப்பு மட்டம் என்பது பின் உற்பத்தியைத் தடையேதுமின்றி நடத்திச் செல்வதற்குக் களஞ்சியசாலையில் இருக்கவேண்டிய இருப்பு மட்டமாகும்.
இழிவு இருப்பு மட்டம் = மறுகட்டளை காலம் – (சராசரி நுகர்வு × சராசரிக் கட்டளைக் காலம்)

உச்ச இருப்பு மட்டம்

உச்ச இருப்பு மட்டம் களஞ்சியசாலையில் சராசரியாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருக்கவேண்டிய உச்ச இருப்பு அளவினைக் குறிக்கும். இவ்விருப்பு மட்டத்தை விட இருக்கின்ற இருப்பு மட்டம் கூடியதாக இருப்பின் அது பாதகமான நிலையாகும்.

சராசரி இருப்பு மட்டம்

RATE CONTENT
QBANK (31 QUESTIONS)

பின்வருவனவற்றுள் பொருளாதார கட்டளை அளவின் மாதிரிக்கு (EOQ) சரியான கருதுகோள்கள் எவை?
A – நிலையானதும் தெரிந்ததுமான இருப்பை பெற்றுக்கொள்ளும் கிரயமொன்று உள்ளதென.
B – நிலையானதும் தெரிந்ததுமான வைப்பு கிரயமொன்று காணப்படுகின்றதென.
C – கட்டளையிடும் முழுத் தொகையும் ஒரே முறையில் கிடைக்கின்றதென.
D – மறு கட்டளை மட்டத்திற்கு வந்தவுடன் மீண்டும் இருப்பு பெற்றுக் கொள்ளப்படுமென.

Review Topic
QID: 33233
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன நிறுவனமொன்றினால் பாவிக்கப்படும் மூலப்பொருளொன்றுடன் தொடர்பானது

  • ஆகக் குறைவான இருப்பு மட்டம் – 200 அலகுகள்
  • சராசரி நுகர்வு – 400 அலகுகள்
  • விநியோக காலம் (கிழமைகள்)
    ஆகக்கூடியது – 6
    ஆகக் குறைவு – 3

இம்மூலப்பொருட்களின் மறுகட்டளை இருப்பு மட்டம் யாது?

Review Topic
QID: 33234
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திக் கம்பனி ஒன்றின் தகவல்கள் வருமாறு :

மறுகட்டளை மட்டம் – 15 000 kg
மறுகட்டளையிடும் தொகை – 20 000 kg
மறுகட்டளைக் காலம் –  2 – 4 வாரம்

வாரமொன்றுக்கு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கிலோ 3 000 – 5 000 வரை வேறுபடும். இந்நிறுவனம் பேணும் ஆகக் குறைந்த இருப்பு மட்டம் என்னவாக இருக்கும்?

Review Topic
QID: 33235
Hide Comments(0)

Leave a Reply

பொருட்கள் கொள்வனவு செய்யப்படும் போது பின்பற்றப்படும் செயல் ஒழுங்கு முறைகளில் சரியானவை?
A – கொடுப்பனவு கைச்சாத்து
B – கொள்வனவிற்கான வேண்டுகோள் பெறுதல்
C – கொள்வனவு கட்டளை அனுப்பல்
D – பொருள் வழங்குனர் தெரிவு செய்தல்
E – பொருள் பெற்று பரீட்சித்து களஞ்சியத்திற்கு அனுப்பல்

Review Topic
QID: 33236
Hide Comments(0)

Leave a Reply

இருப்புக்களின் கிரயத்தினைத் தீர்மானிப்பதில் பின்வரும் கிரய உருப்படிகளினுள் எந்தக் கிரய உருப்படி சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது?
A – கட்டளைக் கிரயம்
B – விற்பனை விநியோக மேந்தலைகள்
C – இருப்புப் பேணும் கிரயம்
D – மூலப் பொருட்களின் சாதாரண கிரயம்
E – மூலப் பொருள் உட்சுமை கூலி

Review Topic
QID: 33237
Hide Comments(0)

Leave a Reply

சர்மிளா கம்பனியின் மூலப் பொருள் X தொடர்பான தகவல்கள் பின்வருமாறு

  • ஆகக் குறைந்த நுகர்வு நாள் ஒன்றுக்கு 50 அலகுகள்
  • ஆகக் கூடிய நுகர்வு நாள் ஒன்றுக்கு 350 அலகுகள்
  • கட்டளைக்காலம் ஆகக் கூடியது 5 நாட்கள்
  • கட்டளைக் காலம் ஆகக் குறைந்தது 3 நாட்கள்
  • ஆகக் குறைந்த இருப்பு மட்டம் 800 அலகுகள்
  • மறுகட்டளைத் தொகை 3 000 அலகுகள்

சர்மிளா கம்பனியின் மூலப்பொருள் X இற்கான ஆகக் கூடிய இருப்பு மட்டம் யாது?

Review Topic
QID: 33238
Hide Comments(0)

Leave a Reply

F4 என்னும் மூலப்பொருள் தொடர்பான தகவல்கள் வருமாறு
மறுகட்டளையிடும் தொகை – 100 அலகுகள்
வருடத்துக்கான கட்டளை எண்ணிக்கை 40
கட்டளை ஒன்றின் தயாரிப்புச் செலவு ரூ. 7.50
கட்டளை ஒன்றின் தபால் செலவு ரூ. 5.00

அலகு ஒன்றுக்கான பராமரிப்புச் செலவினைக் காண்க.

Review Topic
QID: 33247
Hide Comments(0)

Leave a Reply

மறுகட்டளையிடும் மட்டம் யாது?

Review Topic
QID: 33249
Hide Comments(0)

Leave a Reply

உச்ச இருப்பு மட்டம் யாது?

Review Topic
QID: 33251
Hide Comments(0)

Leave a Reply

ஆகக்குறைந்த இருப்பு மட்டம் யாது?

Review Topic
QID: 33252
Hide Comments(0)

Leave a Reply

‘செவன” கூரையோடுகளின் உற்பத்தியாளர்கள் விசேட கூரையோட்டு வகையொன்றினை உற்பத்தி செய்கின்றார்கள். அவ்வுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற மூலப்பொருள் உருப்படியொன்றுக்குரிய தரவுகள் பின்வருமாறு

இம்மூலப் பொருள் உருப்படிக்கான மறுகட்டளை மட்டத்தையும், மறு கட்டளைத் தொகையையும் முறையாகக் காட்டும் விடை (அலகுகளில்)

Review Topic
QID: 33253
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கள் எவை எனத் தெரிவு செய்து குறிப்பிடுக.
A. நேர்க்கிரயங்கள் அனைத்தும் மாறும் கிரயங்கள் ஆகும்.
B. சமப்பாட்டுப் புள்ளிக்கு மேல் உள்ள பங்களிப்பு இலாபத்திற்கு சமனாகும்.
C. உற்பத்தி அதிகரிக்கும் போது அலகிற்கான நிலையான கிரயம் மாறாத பெறுமதியாகும்.
D. சிக்கன கட்டளை இடல் தொகை 1 000 அலகுகளில் இருந்து கட்டளைத்தொகை 600 அலகுகளாக குறைக்கும் போது இருப்புக்கான மொத்தக் கிரயம் குறையும்.

Review Topic
QID: 33255
Hide Comments(0)

Leave a Reply

பொருட் பெறுவனவுப் பத்திரம் (GRN) பற்றி பின்வருவனவற்றில் எது சரியான கூற்று

Review Topic
QID: 33256
Hide Comments(0)

Leave a Reply

தினமும் பயன்படுத்தப்படும் பொருள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு :

சிக்கனக் கட்டளைத் தொகை (EOQ) பின்வருமாறு :

Review Topic
QID: 33301
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் வரைபடமானது இருப்பு தொடர்பான பல்வேறு உருப்படிகளைக் காட்டுகிறது.

வருடாந்த சரக்கிருப்பு கிரயங்கள் தொடர்பில் பின்வருவனவற்றுள் சரியானது எது?

Review Topic
QID: 33303
Hide Comments(0)

Leave a Reply

ஒரு பொருள் P யுடன் தொடர்புபட்ட தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

‘P’ இன் மறுகட்டளை மட்டம்

Review Topic
QID: 33305

‘P’ இன் உயர் சரக்கிருப்பு மட்டம்

Review Topic
QID: 33307
Hide Comments(0)

Leave a Reply

சிக்கனக் கட்டளைத் தொகை மாதிரிக்கான எடுகோளாக இல்லாதது பின்வருவனவற்றில் எது?

Review Topic
QID: 33319
Hide Comments(0)

Leave a Reply

2009.06.01 இல் கம்பனியொன்றில் ஆரம்ப சரக்கிருப்பாக ரூ. 5 000 (ஒவ்வொன்றும் ரூ. 25 படி 200 அலகுகள்) இருந்தது. இக்கம்பனியானது வழங்கப்படும் சரக்குகளுக்கு விலையிடுவதற்கு ‘முதல் வந்தது முதல் சென்றது” முறையினைப் பயன்படுத்துகிறது. 2009 யூன் மாதத்தில் பின்வரும் பெறுவனவுகளும் வழங்கல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யூன் 05 பெறப்பட்டது – 300 அலகுகள், ஒவ்வொன்றும் ரூ. 24 படி
யூன் 12 பெறப்பட்டது – 200 அலகுகள், ஒவ்வொன்றும் ரூ. 28 படி
யூன் 30 வழங்கப்பட்டது – 600 அலகுகள்

2009 யூன் மாதத்திற்கான விற்பனைக் கிரயம் :

Review Topic
QID: 33341

2009 யூன் 30 இல் உள்ளவாறான சரக்கின் பெறுமதி :

Review Topic
QID: 33343
Hide Comments(0)

Leave a Reply

கிரயங்களை சேகரித்தல், ஒதுக்குதல், கட்டுப்படுத்தல் ஆகியன தொடர்பான கணக்கீட்டு தொழிற்பாடு பின்வருவனவற்றுள் எதனால் கண்டறியப்படும்?

Review Topic
QID: 33354
Hide Comments(0)

Leave a Reply

மூலப்பொருள் ‘X’ இன் காலாண்டுக்கான கேள்வி 1 250 அலகுகள் ஆகும். இம்மூலப்பொருளின் அலகொன்றிற்கான கொள்விலை ரூபா 250 ஆகும். கட்டளையொன்றுக்கான கட்டளைக்கிரயம் ரூபா 25 ஆகவும் இருப்பு வைத்திருத்தற் கிரயமானது மூலப் பொருளின் அலகொன்றிற்கான கொள்விலையில் 10% ஆகவும் உள்ளது. இம்மூலப் பொருளின் சிக்கனக் கட்டளைத் தொகையானது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33366

இம் மூலப்பொருளின் ஆகக்குறைந்த சரக்கிருப்பு மட்டம் யாது?

Review Topic
QID: 33367
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தகவல்கள் வருடமொன்றில் உற்பத்திக் கம்பனியொன்றினால் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் “A” தொடர்பானவை.

விநியோகக் காலம் (மாதங்கள்) 4 6
ஆகக் கூடிய சரக்கிருப்பு மட்டம் 42 000 அலகுகள் ஆகும்.
இம்மூலப்பொருளின் மறுகட்டளை மட்டம், மறு கட்டளைத் தொகை என்பன:

Review Topic
QID: 35708
Hide Comments(0)

Leave a Reply

சிக்கனக் கட்டளைத் தொகை (EOQ) தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது { எவை சரியானவை?
A – மொத்தக் கட்டளைக் கிரயமானது இடப்பட்ட கட்டளைகளின் எண்ணிக்கையுடன் நேரடியாக மாறுபடுகின்றது.
B – மொத்த இருப்பு வைத்தல் கிரயமானது சாராசரி சரக்கிருப்பு மட்டத்துடன் நேரடியாக மாறுபடுகின்றது.
C – கட்டளை அளவு அதிகரிக்கும்போது மொத்த இருப்பு வைத்திருத்தல் கிரயம் குறைவடைவதுடன் மொத்தக் கட்டளைக் கிரயம் அதிகரிக்கின்றது.

Review Topic
QID: 35737
Hide Comments(0)

Leave a Reply

110 ஆம் 111 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்குக் கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.
கம்பனியொன்று பொருட்களை உற்பத்தி செய்வதற்கு “A” எனும் மூலப்பொருளைப் பயன்படுத்துகிறது. இப் பொருளின் கட்டளையொன்றுக்கான கிரயம் ரூ. 250 ஆகும். அதன் அலகொன்றுக்கான வருடாந்த இருப்பு வைத்திருத்தல் கிரயம் ரூ. 100 ஆகும். இக் கம்பனி “A” மூலப்பொருட்களின் மீள் கட்டளைத் தொகையைத் தீர்மானிப்பதற்கு சிக்கன கட்டளைத்
தொகை (EOQ) மாதிரியைப் பயன்படுத்துகிறது. பின்வரும் தகவல்கள் “A” மூலப்பொருட்களுடன் தொடர்பானவை.
ஆகக் கூடிய பாவனை வாரமொன்றுக்கு 750 அலகுகள்
ஆகக் குறைந்த பாவனை வாரமொன்றுக்கு 250 அலகுகள்
சிக்கன கட்டளைத் தொகை 1 000 அலகுகள்
விநியோகக் காலம் 3 வாரங்கள் (ஆகக் குறைந்தது) – 5 வாரங்கள் (ஆகக் கூடியது)

மூலப்பொருள் ‘A’ இன் ஆகக் கூடிய இருப்பு மட்டம் எது?

Review Topic
QID: 35749

கம்பனியொன்று பொருட்களை உற்பத்தி செய்வதற்கு “A” எனும் மூலப்பொருளைப் பயன்படுத்துகிறது. இப் பொருளின் கட்டளையொன்றுக்கான கிரயம் ரூ. 250 ஆகும். அதன் அலகொன்றுக்கான வருடாந்த இருப்பு வைத்திருத்தல் கிரயம் ரூ. 100 ஆகும். இக் கம்பனி “A” மூலப்பொருட்களின் மீள் கட்டளைத் தொகையைத் தீர்மானிப்பதற்கு சிக்கன கட்டளைத் தொகை (EOQ) மாதிரியைப் பயன்படுத்துகிறது. பின்வரும் தகவல்கள் “A” மூலப்பொருட்களுடன் தொடர்பானவை.

மூலப்பொருள் “A” இன் வருடாந்தக் கேள்வி எது?

Review Topic
QID: 35750
Hide Comments(0)

Leave a Reply

112, 113 ஆம் வினாக்களுக்கு விடையளிப்பதற்குக் கீழே தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்துக.
பின்வரும் தகவல்கள் இயந்திரம், முடிவுறுத்தல் ஆகிய இரண்டு உற்பத்தித் திணைக்களங்களையும் சேவைத் திணைக்களத்தையும் (களஞ்சியம்) கொண்டுள்ள கம்பனியொன்றுடன் தொடர்பானவையாகும்.

களஞ்சியத்தின் மொத்த மேந்தலையானது உற்பத்தித் திணைக்களங்கள் இரண்டுக்குமிடையில் சமமாக மீள் பகிரப்படுகின்றது. இக் கம்பனியில் “X” பொருளின் அலகொன்றை உற்பத்திச் செய்வதற்கு 2 இயந்திர மணித்தியாலங்களும் 5 ஊழிய மணித்தியாலங்களும் தேவைப்படுகின்றன.

இயந்திரம், முடிவுறுத்தல் திணைக்களங்களில் முறையே பயன்படுத்த எதிர்பார்க்கப்படும் இயந்திர மணித்தியாலங்கள், ஊழிய மணித்தியாலங்கள் எவை?

Review Topic
QID: 35751

உற்பத்தி பொருள் ”X” இன் மதிப்பிடப்பட்ட மூலக்கிரயம் ரூ. 120 எனின், இப்பொருளின் அலகிற்கான உற்பத்திக் கிரயம் எது?

Review Topic
QID: 35758
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் பாதிடப்பட்ட தகவல்களானவை தனிப்பொருளொன்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றின் இயந்திர, முடிவுறுத்தற் பிரிவுகளுடன் தொடர்பானவையாகும்.

அலகொன்றிற்கான பாதிடப்பட்ட உற்பத்திக் கிரயம் ரூ. 800 ஆகும். இப்பொருளின் அலகொன்றிற்கான பாதிடப்பட்ட மூலக் கிரயம் யாது?

Review Topic
QID: 35761
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்திக் கம்பனியொன்று மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு சிக்கனக் கட்டளைத் தொகையினை மறுகட்டளைத் தொகையாகப் பயன்படுத்துகிறது.
பின்வரும் தகவல்கள் மூலப்பொருள் உருப்படி ஒன்றுடன் தொடர்பானவையாகும்.
கட்டளையிடற் கிரயம் – கட்டளையொன்றிற்கு ரூ. 750
இருப்பு வைத்திருத்தற் கிரயம் – வருடாந்தம் அலகொன்றுக்கு ரூ. 10
மாதாந்த கேள்வி – 5 000 அலகுகள்
மூலப்பொருளின் சிக்கனக் கட்டளைத் தொகை மற்றும் வருடாந்த கட்டளையிடற் கிரயம் என்பன பின்வருவனவற்றுள் யாவை?

Review Topic
QID: 35764

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank