Please Login to view full dashboard.

சம்பளப் பட்டியல்

Author : Admin Astan

14  
Topic updated on 05/15/2023 01:41pm
உருப்படிகளும் மூல ஆவணங்களும்
  1. அடிப்படைச் சம்பளம் / இணைக்கப்பட்ட சம்பளம் : நியமனக் கடிதம், சம்பள அதிகரிப்புச் சுற்றுநிருபம், வேலை நேர அட்டை, துண்டு வேலைச் சிட்டு
  2. மேலதிக நேரக் கொடுப்பனவு : மேலதிக நேரக் கொடுப்பனவு அட்டை / மேலதிக நேர கூலிப்பட்டியல்
  3. படிக் கொடுப்பனவுகள் : சுற்றறிக்கைகள், முகாமைத் தீர்மானங்கள், கூட்ட அறிக்கைகள்
  4. ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்குமான பங்களிப்புக்கள் : சட்டரீதியான பிரமாணங்கள், ஊழியர் சேமலாப நிதியச் சட்டம், ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டம், ஊழியரினால் கையொப்பமிடப்பட்டு முன் வைக்கப்பட்ட ஆவணம்
சம்பளப் பட்டியலில் மாதிரி

RATE CONTENT
QBANK (14 QUESTIONS)

பின்வரும் எவ்வட்டவணையானது மார்ச் மாதத்தின் ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பு தொடர்பிலான சரியான விடையினைக் கொண்டுள்ளது?

Review Topic
QID: 33189
Hide Comments(0)

Leave a Reply

கம்பனி ஒன்றின் 2015 ஏப்ரல், மே மாதத்திற்கான ஊழியர் சேமலாப நிதி பங்களிப்பு விபரங்கள் வருமாறு :

குறிப்பிட்ட மாதமொன்றிற்கான EPF பங்களிப்பு தொகை மத்திய வங்கிக்கு அடுத்து வரும் மாதத்தில் அனுப்பப்படும். மே மாத ஊழியர் சேமலாப நிதிச்செலவு, மே மாத இறுதியில் கொடுக்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே

Review Topic
QID: 33198
Hide Comments(0)

Leave a Reply

வரையறுக்கப்பட்ட இசுரு கம்பனி 2015 மார்ச் மாதம் தயாரித்த சம்பளப்பட்டியலின் மொத்தக் கூட்டுத் தொகை நிரலிலிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களில் சில பின்வருமாறு

சம்பளத்துடன் தொடர்புடைய சகல கொடுப்பனவுகளும் குறிப்பிட்ட மாதத்திற்கு அடுத்து வரும் மாதத்தில் முதலாவது வாரத்தினுள் மேற்கொள்ளப்படும்.

இசுறு வணிகத்தின் வருமானக் கூற்றில் காட்டவேண்டிய சம்பளத்துடன் இணைந்ததான மொத்த செலவு

Review Topic
QID: 33200

2015.03.31ல் நிதி நிலமைக் கூற்றில் சம்பளத்துடன் இணைந்ததாக பொறுப்பாக இனம் காணவேண்டிய மொத்தப் பெறுமதி என்ன?

Review Topic
QID: 33202
Hide Comments(0)

Leave a Reply

வணிகமொன்றின் 2016 மார்ச் மாதத்திற்கான சம்பள தொடர்பான தகவல்கள்

2016 மார்ச் மாதத்தின் ஊழியர் தொடர்பான மொத்த செலவு

Review Topic
QID: 33203
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த ஜெயா நிறுவனத்தின் 6 நிரந்தர ஊழியர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மாதாந்த 9 000/= வீதம் நிறுவனம் அவர்கள் கணக்கில் வங்கியில் வைப்புச் செய்கிறது. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு தொழிலாளர் 10% தொழில் தருநர் 15% பங்களிப்புச் செய்கின்றனர். வருமானக் கூற்றில் சம்பளமாகவும், ஊழியர் சேமலாப நிதிச் செலவாகக் காட்ட வேண்டிய தொகை

Review Topic
QID: 33205
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த ஜெயா நிறுவனத்தின் 6 நிரந்தர ஊழியர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மாதாந்த 9 000/= வீதம் நிறுவனம் அவர்கள் கணக்கில் வங்கியில் வைப்புச் செய்கிறது. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு தொழிலாளர் 10% தொழில் தருநர் 15% பங்களிப்புச் செய்கின்றனர்.மேற்படி நிறுவனத்தின் ஐந்தொகையில் ஊழியர் சேமலாபநிதி தொடர்பாக பொறுப்பாகக் காட்ட வேண்டிய தொகை யாது?

Review Topic
QID: 33206
Hide Comments(0)

Leave a Reply

‘சரசு” பூந்தொட்டி உற்பத்தி வணிகத்தின் 2016 மார்ச் மாதத்தின் சம்பளம் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு

2016 மார்ச் மாதத்தில் ஊழியர் மொத்தச் சம்பளமும் நிறுவனத்தின் ஊழியர்களுடன் தொடர்புடைய மொத்த செலவும் எவ்வளவு?

Review Topic
QID: 33207
Hide Comments(0)

Leave a Reply

வரையறுக்கப்பட்ட இந்திரன் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு செலுத்திய சம்பளம் 90 000 ஆகும். தொழிலாளர் பங்களிப்பு 10%. தொழில்தருநர் பங்களிப்பு 15%. இலாப நட்டக் கணக்கிற்கும் ஊழியர் சேமலாப நிதியக் கணக்கிற்கும் தாக்கல் செய்யப்பட வேண்டிய தொகை யாது?

Review Topic
QID: 33220
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தகவல்கள் பொதிகளை அனுப்பும் கம்பனியொன்றுடன் தொடர்புடையது. E.P.F பங்களிப்பு சம்பளத் தொகையில் கம்பனியும் ஊழியரும் முறையே 12%, 8% ஆகும். E.P.F 3% ஆகவும் கம்பனியால் செலுத்தப்படுகிறது. 2010 ஏப்ரல் மாதத்துக்கு கம்பனியால் செலுத்தப்பட்ட E.T.F ரூபா 37 500 ஆக இருந்தது. மற்றும் கம்பனி ஊழியர்களுக்கு வழங்கியிருந்த விழா முற்பணம் ரூபா 50 000 ஐ ஏப்ரல் மாதச் சம்பளத்தில் கழித்திருந்தது. 2010 ஏப்ரல் மாதத்திற்கு ஊழியர்களுக்குச் செலுத்தப்படும் சம்பளம்?

Review Topic
QID: 33221
Hide Comments(0)

Leave a Reply

வணிகமொன்றின் ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளம் ரூபா 400 000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு வேலை வழங்குநர்களின், ஊழியர்கள் பங்களிப்பு முறையே ரூபா 60 000 ஆகவும் ரூபா 40 000 ஆகவும் காணப்பட்டது. சம்பளம் காசாக உரிய மாதத்தில் செலுத்தப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பானது எதிர்வரும் மாதத்திலே செலுத்தப்படுகிறது. இக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் எம்முறையில் காட்டப்படும்.

Review Topic
QID: 33223
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த சுப்பு கம்பனி ஊழியன் குட்டியின் குறைந்தபட்ச உத்தரவாத கூலியாக மாதம் ரூபா 20 000 உம், நாளொன்றுக்கான உற்பத்தி இலக்குக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு அலகிற்கும் ரூபா 20 வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவு செலுத்தப்படும். மாதமொன்றின் வேலை நாட்களின் எண்ணிக்கை 20 ஆகும். உற்பத்தித் தரவுகள் கீழ் வருமாறு

குட்டியின் இம்மாத மொத்த வேதனம் யாது?

Review Topic
QID: 33229
Hide Comments(0)

Leave a Reply

விமல் கம்பனியின் ஊழியர் சம்பள விபரம் வருமாறு

  • வாராந்தம் 40 மணித்தியாலம் வேலை நேரம்
  • அடிப்படைச் சம்பளம் ரூபா 100 மணித்தியாலம் ஒன்றுக்கு
  • மேலதிக நேரக் கொடுப்பனவு அடிப்படைச் சம்பளத்தில் 150%
  • எல்லா ஊழியர்களும் தமது அடிப்படைச் சம்பளத்தில் 10% ஊழியர் சேம இலாப நிதிக்கும் தொழில் தருநர் ஊழியர் அடிப்படைச் சம்பளத்தில் 15% ஊழியர் சேமஇலாப நிதிக்கும் 5% ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
  • ஒரு மாதத்துக்கான ஊழியர் சேவை விபரம் வருமாறு
    • சரத் 170 மணித்தியாலங்கள்
    • முகமட் 155 மணித்தியாலங்கள்
    • நந்தன் 160 மணித்தியாலங்கள்

நிறுவனத்தின் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு யாது?

Review Topic
QID: 33231
Hide Comments(0)

Leave a Reply

ஊழியர் ஒருவருக்கு அறவீடுகள் நீக்கிய பின் காசாக செலுத்திய சம்பளம் ரூபா 9 000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியரிடமிருந்து 10% மும் வேலை கொள்வோரிடமிருந்து 15% மும் பங்களிப்புச் செய்யப்பட்டது. ஊழியர் சேம இலாப நிதிச் செலவானது

Review Topic
QID: 33232

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank