Please Login to view full dashboard.

இரட்டை பதிவு விதியின் முக்கியத்துவம்

Author : Admin Astan

27  
Topic updated on 05/02/2023 12:29pm
வரைவிலக்கணம்

கொடுக்கல் வாங்கல்களின் இரட்டை விளைவானது வணிகத்தில் இரு கணக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தாக்கத்தை ஒரே தடவையில் வரவு, செலவு என கணக்குகளில் பதிவு செய்யும் முறையே இரட்டை பதிவு முறை எனப்படும்.
கொடுக்கல் வாங்கலொன்றின் இரட்டை விளைவே இரட்டைப் பதிவுத் தத்துவமாக இருப்பதுடன், இவ்விதி கி.பி 1494 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த “லூகா பசியோலி” (Luca pacioli) என்பவரினால் முன்வைக்கப்பட்டது.

கொடுக்கல் வாங்கல்களை இரட்டை விதிக்கமைய கணக்கில் பதிவு செய்யும் விதம்

சொத்துக்கள் அதிகரித்தல் வரவு
சொத்துக்கள் குறைதல் செலவு

செலவு அதிகரித்தல் வரவு
செலவு குறைதல் செலவு

பொறுப்புக்கள் குறைதல் வரவு
பொறுப்புக்கள் அதிகரித்தல் செலவு

வருமானம் குறைதல் வரவு
வருமானம் அதிகரித்தல் செலவு

உரிமையாண்மை குறைதல் வரவு
உரிமையாண்மை அதிகரித்தல் செலவு

RATE CONTENT
QBANK (27 QUESTIONS)

இரட்டைப் பதிவு முறையில் கணக்குப்பதிவியலை மேற்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளுக்கான பேரேட்டுக் கணக்குகளின் மீதிகள் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 29581
Hide Comments(0)

Leave a Reply

வாகனப் பராமரிப்பு, வெளித்திரும்பல், பற்று, பெறுமானத் தேய்வு ஏற்பாடு போன்ற ஒவ்வொரு கணக்கு வகைகளையும் ஒழுங்குமுறையாக வகைப்படுத்தும் பொழுது எம்முறையில் அமையும்?

Review Topic
QID: 29584
Hide Comments(0)

Leave a Reply

கட்டடப் பராமரிப்பு, வருடத்திற்கான வருமான வரி,பற்று, ஐயக்கடன் ஏற்பாடு போன்ற ஒவ்வொரு கணக்கு
வகைகளையும் ஒழுங்கு முறையாக வகைப்படுத்தும் பொழுது அவை எம்முறையில் அமையும்?

Review Topic
QID: 29585
Hide Comments(0)

Leave a Reply

ஐந்தொகை ஒன்று தொடர்பில் பின்வருவனவற்றுள் பிழையான கூற்று எதுவாகும்?

Review Topic
QID: 29587
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கணக்குகளில் சொத்து கணக்கு வகைக்குள் உள்ளடக்கப்படுபவை எவை?

A – காணியும் கட்டிடமும்
B – முற்பண வருமானங்கள்
C – அட்டுறு கொடுப்பனவுகள்
D – பெறுமானத் தேய்வு ஏற்பாட்டுக் கணக்குகள்
E – பற்று கணக்குகள்

Review Topic
QID: 29588
Hide Comments(0)

Leave a Reply

நிதிக் கூற்றுக்களை தயாரிக்கும் போது மூடப்படும் கணக்குகள் எவை?

Review Topic
QID: 29589
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றில் எது மெய்க் கணக்கைச் சார்ந்தது,

Review Topic
QID: 29590
Hide Comments(0)

Leave a Reply

பெறுமதிசேர் வரிக்கணக்கு செலவுமீதி எக்கணக்கு வகையைச் சேர்ந்தது. இக்கம்பனி பெறுமதி சேர்வரிக்காகப்
பதியப்பட்டுள்ளது.

Review Topic
QID: 29591
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனம் ஒன்றின் குறித்த காலப்பகுதிக்கான பெறுபேற்றினை பின்வருவனவற்றில் எது காட்டுகிறது?

Review Topic
QID: 29595
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் சொத்துக்களை உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 29596
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றில் ஜனவரி மாதத்திற்கான கொடுக்கல் வாங்கல்களும் நிகழ்வுகளும் வருமாறு :

A – கொடுக்க வேண்டிய வாடகை
B – பெற்ற தரகு வருமானம்
C – அருணுக்கு அனுமதித்த கழிவு
D – ஜனகனிடம் பெற்ற கழிவு

உரிமையிலும் பொறுப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் எவை?

Review Topic
QID: 29597
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் இரட்டைப்பதிவு முறையுடன் தொடர்பற்றது.

Review Topic
QID: 29599
Hide Comments(0)

Leave a Reply

பகுதி சமப்படுத்தும் முறை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களில் பிழையானது எது?

Review Topic
QID: 29601
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் மெய்க்கணக்கை கொண்ட தொகுதி எது?

Review Topic
QID: 29602
Hide Comments(0)

Leave a Reply

கட்டுப்பாட்டு கணக்கு முறையில் கணக்கேடுகள் பேணப்படும் போது

Review Topic
QID: 29603
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் பரீட்சை மீதி தொடர்பில் சரியான கூற்று யாது?

Review Topic
QID: 29604
Hide Comments(0)

Leave a Reply

இரட்டைப் பதிவு தொடர்பான விதிகளுள் பிழையான விதி பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 29606
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டுச் செயன்முறை என்பதற்கு கீழே தரப்பட்டுள்ள செயற்பாடுகளில் சரியான ஒழுங்குமுறை யாது?

A – நிதிசார் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தலும் வகைப்படுத்தலும்
B – நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை இனங்காணலும் அளத்தலும்
C – நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல்
D – பெறப்படும் வெளியீடுகள் மூலம் தொடர்பாடல்

Review Topic
QID: 29614
Hide Comments(0)

Leave a Reply

பேரேட்டுக் கணக்கின் இரட்டைப் பதிவியல் தொடர்பான விபரங்கள் வருமாறு :

  1. வரவு சொத்தின் அதிகரிப்பையும் செலவு பொறுப்பின் அதிகரிப்பையும் வெளிக்காட்டுதல்
  2. வரவு சொத்தின் குறைவையும் செலவு வருமானத்தின் அதிகரிப்பையும் வெளிக்காட்டுதல்
  3. வரவு செலவின் அதிகரிப்பையும் செலவு வருமான அதிகரிப்பையும் வெளிக்காட்டுதல்
  4. வரவு உரிமை அதிகரிப்பையும் செலவு பொறுப்புக் குறைவையும் வெளிக்காட்டுதல்
  5. வரவு பொறுப்புக் குறைவையும் செலவு செலவுக் குறைவையும் வெளிக்காட்டுதல்

மேற்படிக் கூற்றுக்களில் சரியான கூற்று / கூற்றுக்களை எடுத்துக்காட்டுக.

Review Topic
QID: 29617
Hide Comments(0)

Leave a Reply

ஓர் பொருளுக்கான பட்டியல் விலையிலிருந்து கழிக்கப்படும் தொகையானது

Review Topic
QID: 29630
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எக்கூற்று இரட்டைப் பதிவு முறைமை தொடர்பாகப் பிழையானதாகும்?

Review Topic
QID: 29638
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டுச் செயன்முறையில் கீழே தரப்பட்டுள்ள செயற்பாடுகளில் சரியான வரிசைமுறை என்ன?

A – மூடும் பதிவுகளைத் தயாரித்தல்
B – கொடுக்கல் வாங்கல்களைப் பேரேட்டுக்கு மாற்றுதல்
C – கொடுக்கல் வாங்கல்களை நாட்குறிப்புகளில் பதிவிடுதல்
D – நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல்

Review Topic
QID: 29642
Hide Comments(0)

Leave a Reply

கணக்காண்டு முடிவில் கீழே தரப்பட்டுள்ள கணக்கீட்டு சோடிகளில் எச்சோடி முறையே மூடியவையாகவும் மீதியை
முன்கொண்டு செல்பவையாகவும் காணப்படுகின்றன?

Review Topic
QID: 29645
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டுச் செயன்முறையில் காணப்படும் பின்வரும் நடவடிக்கைகளின் சரியான ஒழுங்குவரிசை யாது?

A – மூலப் பதிவேடுகளில் பதிதல்
B – மூல ஆவணங்கள் தயாரிக்கப்படல்
C – வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுதல்
D – பரீட்சை மீதி தயாரிக்கப்படல்
E – பேரேட்டில் பதிவுகளைப் பதிதல்

Review Topic
QID: 29646
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டுச் செயன்முறையில் பின்வரும் செயற்பாடுகள் எந்த சரியான ஒழுங்குவரிசையில் நிகழ்கிறது ?

A – கொடுக்கல் வாங்கலை அது தொடர்புடைய ஆரம்ப பதிவேடுகளில் பதிதல்.
B – வியாபாரக் கொடுக்கல் வாங்கல் இடம்பெறல்.
C – கொடுக்கல் வாங்கலுக்கான மூல ஆவணத்தைத் தயாரித்தல்.
D – கொடுக்கல் வாங்கலைப் பேரேட்டிற்கு மாற்றுதல்.

Review Topic
QID: 29648
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நடவடிக்கைகள் கணக்கீட்டுச் செயன்முறையில் இடம்பெறும் சரியான ஒழுங்குவரிசை யாது?

A – கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறல்
B – நாளேட்டுப் பதிவுகளை பேரேட்டுக்கு மாற்றுதல்
C – கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பப் பதிவேடுகளில் பதிதல்
D – பரீட்சை மீதியைத் தயாரித்தல்
E – பேரேட்டுக் கணக்குகளைச் சமப்படுத்துதல்

Review Topic
QID: 29650
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் கணக்கீட்டுச் செய்முறை தொடர்பில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானதாகும்?

Review Topic
QID: 29652

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank