Please Login to view full dashboard.

முகாமைக் கணக்கீட்டைத் தீர்மானமெடுக்கும் செயல் முறை

Author : Admin Astan

4  
Topic updated on 05/15/2023 01:49pm
கணக்கீட்டின் பிரதான இரு பகுதிகள் கொண்டது.
  1. நிதிக் கணக்கீடு
  2. முகாமைக் கணக்கீடு
முகாமைக் கணக்கீடு

முகாமைத்துவத் தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்தல், ஒழுங்கமைத்தல், அத்தகவல்களை முகாமைக்குப் பெற்றுக் கொடுக்கும் கருமங்களின் சான்றுபடுத்திய தொகுதியே முகாமைக் கணக்கீடு எனப்படும்.

முகாமைக் கணக்கீட்டின் முக்கியத்துவம்
  1. முகாமைத் தீர்மானங்களுக்குத் தேவையான மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்களை வழங்குதல்.
  2. வணிகச் சூழல் மாற்றங்களுக்குப் பொருத்தமான வகையில் வணிக உத்திகளைத் தயாரிப்பதற்குத் துணையாக அமைதல்.
  3. திட்டமிடப்பட்ட நிலைமைகளுடன் உண்மைச் செயற்பாட்டு நிலைமைகளை ஒப்பிடுவதன் மூலம் அவற்றின் வேறுபாடுகளை இனங்காணலும் சீராக்குதலும்.
  4. செயற்பாட்டு நடவடிக்கைகளின்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுகளைப் பெறல்.
  5. வணிகத்தின் ஒவ்வொரு பிரிவினதும் வினைத்திறனை மதிப்பிடலும் அறிக்கைப்படுத்தலும்.
  6. எதிர்காலத் திட்டமிடலுக்குப் பொருத்தமானவாறு கடந்த கால, நிகழ்கால நிலைமைகள் தொடர்பான தகவல்களை வழங்கல்.
RATE CONTENT
QBANK (4 QUESTIONS)

முகாமைக் கணக்கீடு தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது சரி?

Review Topic
QID: 33331
Hide Comments(0)

Leave a Reply

கம்பனியொன்றில் இரண்டு உற்பத்திக் கிரய நிலையங்களும் இரண்டு சேவைக் கிரய நிலையங்களும் காணப்படுகின்றன. கிரய நிலையங்களில் ஏற்பட்ட மேந்தலைகள் பின்வருமாறு உள்ளது :

உற்பத்திக் கிரய நிலையங்கள் : இயந்திரப் பகுதி – ரூ. 80 600, ஒன்று சேர்த்தல் பகுதி – ரூ. 43 000
சேவைக் கிரய நிலையங்கள் : களஞ்சியம் – ரூ. 37 000, தேநீர்சாலை – ரூ. 30 000

களஞ்சியமானது 80% ஆன தனது சேவைகளை இயந்திரப் பகுதிக்கும் 20% ஆனதை ஒன்றுசேர்த்தல் பகுதிக்கும் வழங்குகின்றது. தேநீர்சாலையானது 50% ஆன சேவைகளை இயந்திரப் பகுதிக்கும், 40% ஆனதை ஒன்று சேர்த்தல் பகுதிக்கும் 10% ஆனதை களஞ்சியத்திற்கும் வழங்குகின்றது. களஞ்சியத்தின் மேந்தலை மீள்பகிர்வானது தேநீர்சாலையின் மேந்தலைகளை மீள்பகிர்வு செய்த பின்னரே செய்யப்படுகிறது.

சேவைக்கிரய நிலையங்களின் மொத்த மேந்தலைகளை மீள் பகிர்வு செய்த பின்னரான இயந்திரப் பகுதியின் மொத்த மேந்தலைக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33332
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டு மதிப்பீடுகள் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை?
A – அவைகள் குறிப்பிட்ட எடுகோள்களின் அடிப்படையிலானவை.
B – அவைகள் நிதிக் கூற்றுக்களின் பண்புசார் குணாதிசயங்களைக் குறைக்கின்றன.
C – புதிய தகவல்கள் காரணமாக அவைகள் மாற்றமடைகின்றன.
D – அவைகள் நிதிக் கூற்றுகளைத் தயாரிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் தேவையானவை.

Review Topic
QID: 33356
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எவை நிறுவனமொன்றின் முகாமைக் கணக்கீட்டுத் தொழிற்பாட்டில் நிறைவேற்றப்படும் பணிகளாகும்?
A – வருடாந்த பாதீட்டினைத் தயாரித்தல்.
B – தீர்மானம் எடுத்தலுக்காக நடவடிக்கையொன்றின் கிரயங்களை நிலையான மற்றும் மாறும் கிரயங்கள் எனப் பகுப்பாய்வு செய்தல்.
C – பிரசுரிப்பதற்காகக் காசுப் பாய்ச்சற் கூற்றினைத் தயாரித்தல்.
D – செயற்றிட்டமொன்றை மதிப்பிடுவதற்குக் காசுப் பாய்ச்சல்களை மதிப்பீடு செய்தல்.

Review Topic
QID: 35760

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank