வணிகமொன்றில் நாளாந்தம் நிகழும் கொடுக்கல் வாங்கல்களை மூல ஏடுகளான காசேடு, சில்லறைக் காசேடு, கொள்வனவு நாட்குறிப்பு, விற்பனை நாட்குறிப்பு போன்ற மூல ஏடுகளில் குறிப்பிட்ட ஒரு வகையான கொடுக்கல் வாங்கல்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. ஆகையால், இவை “விடேச நாட்குறிப்புக்கள்” எனப்படும்.
விசேட நாட்குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட முடியாத கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்யும் மூல ஏடு “பொது நாட்குறிப்பேடு” என அழைக்கப்படும்.
பொது நாட்குறிப்பேட்டில் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிரதான மூல ஆவணம் “நாட்குறிப்பேட்டுக் கைச்சாத்தாகும்.”

அக்கொடுக்கல் வாங்கலுக்கான சுருக்கமான விளக்கமானது விளம்பல் எனப்படும்.
பொது நாட்குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுபவை
நீவ் லங்கா தளபாடக் கம்பனி
மேற்படி கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்கு முறையே பொருத்தமான சரியான விடையை தெரிவு செய்க.
நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல்கள் வருமாறு :
(அ) உரிமையாளர் சொந்த தேவைக்காக காசோலை எழுதி நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்ட பணம்
(ஆ) கடன் கொடுத்தோருக்கு கொடுத்து மறுக்கப்பட்ட காசோலை
(இ) அலுவலக உபகரணங்கள் அனுஷா கம்பனியிடம் கொள்வனவு
(ஈ) நிறுவனத்தின் விநியோக வான் விமலா அன்கோவிற்கு விற்பனை
(உ) கடன்படுனரிடம் காசோலை பெறும் போது அனுமதித்த கழிவு
‘பொது தினசேரியில்’ பதியக் கூடிய கொடுக்கல் வாங்கல்கள் எது?
நிறுவனம் ஒன்றில் பொதுத்தினசேரியில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்களில் எது பதியப்படும்?
பின்வரும் கொடுக்கல் வாங்கல்களில் பொது நாட்குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும் கொடுக்கல் வாங்கல்கள் எவை?
A – தளபாட விற்பனை நிலையத்தின் மீள் விற்பனைக்கான தளபாடங்களின் கொள்வனவு
B – தளபாட விற்பனை நிலையத்தில் அலுவலக பாவனைக்கான தளபாடங்களின் கடன் கொள்வனவு
C – அறவிடமுடியாக்கடன் பதிவழிப்பு
D – மறுக்கப்பட்ட காசோலை
பொது நாட்குறிப்பேட்டில் பதிவு செய்யமுடியாத கொடுக்கல் வாங்கல் பின்வருவனவற்றில் எது?