Please Login to view full dashboard.

திரவத்தன்மை விகிதம்

Author : Admin Astan

11  
Topic updated on 05/12/2023 09:22am
நடைமுறை விகிதம்
  • வருட இறுதிக்கான நடைமுறைச் சொத்தினை, நடைமுறைப் பொறுப்புகளுடன் ஒப்பிட்டுக் கணிப்பிடுவது நடைமுறை விகிதம் ஆகும்.
  • நடைமுறை விகிதமானது குறுங்காலத் திரவத் தன்மையினை அளவிட பயன்படுகின்றது.
  • நடைமுறைச் சொத்துக்களைக் கொண்டு நடைமுறைப் பொறுப்புக்களைச் செலுத்தி முடிப்பதற்குள்ள ஆற்றலை வெளிக்காட்டும் இவ்விகிதமானது 2 : 1 (நடைமுறைச் சொத்து : நடைமுறைப் பொறுப்பு) எனக் காணப்படுதல்.

நடைமுறை விகிதம் = நடைமுறைச் சொத்து ÷ நடைமுறைப் பொறுப்பு

விரைவு விகிதம்
  • நடைமுறைச் சொத்துக்களிலிருந்து சரக்கிருப்பினை கழித்து வரும் நடைமுறைச் சொத்தின் பெறுமதிக்கும், நடைமுறைப் பொறுப்புக்குமிடையிலான விகிதம் விரைவு விகிதம் எனப்படும்.
  • நடைமுறைச் சொத்தில் உள்ளடங்கியுள்ள சரக்கிருப்பு, முற்பணக் கொடுப்பனவுகள் என்பவற்றைக் கழித்த பின்னர் நடைமுறைச் சொத்து, நடைமுறைப் பொறுப்புக்களுக்கிடையிலான விரைவு விகிதம் கணிக்கப்படும். இது 1 : 1 எனக் காணப்படல் வேண்டும்.
RATE CONTENT
QBANK (11 QUESTIONS)

கணக்கீட்டு விகிதங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
A. இருப்பு புரள்வு வீதம்
B. மொத்த சொத்து மீதான வருவாய் விகிதம்
C. கடன்பட்டோர் புரள்வு விகிதம்
D. உரிமை முதல் மீதான உழைப்பு விகிதம்
E. மொத்த சொத்து புரள்வு விகிதம்

மேற்கூறிய விகிதங்களில் திரவத்தன்மையினை காட்டும் விகிதங்களானவை.

Review Topic
QID: 33041
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் விடயங்களில் திரவத்தன்மை விகிதத்தில் குறைவை ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்

Review Topic
QID: 33046
Hide Comments(0)

Leave a Reply

வரையறுக்கப்பட்ட ஆளு நிறுவனத்தில் 31.03.2012 இல் வங்கி மேலதிக பற்று ரூபா 12 000 காணப்பட்டது.
31.03.2013 இல் நிதிக்கூற்றுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

  • இருப்புகள் ரூ. 36 000இ கடன்பட்டோர் ரூ. 24 000இ வரி ஏற்பாடு ரூ. 18 000
  • கடன்கொடுத்தோர் ரூ. 20 000 முற்பணசெலவு ரூ. 6 000 சென்மதி வட்டி ரூ. 12 000
  • நிதியீட்ட செயற்பாட்டில் தேறிய காசு அதிகரிப்பு ரூபா 42 000
  • முதலீட்டு செயற்பாட்டில் தேறிய காசு குறைவு ரூபா 24 000
  • காசுக்கு சமமானவற்றில் அதிகரிப்பு ரூபா 38 000

2013.03.31 இல் திரவ சொத்துக்களின் பெறுமதி, 2013.03.31 இல் தொழிற்படு மூலதன பெறுமதி

Review Topic
QID: 33061
Hide Comments(0)

Leave a Reply

திரவ விகிதமும் நடைமுறை விகிதமும் முறையே

Review Topic
QID: 33062
Hide Comments(0)

Leave a Reply

வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கம்பனியொன்றின் நடைமுறை விகிதம் 3 : 1 என காணப்பட்டது. இக்கம்பனியின் பின்வரும் கொடுக்கல் வாங்கல்களில் எவை திரவ விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் சரியானவை?
A – நீண்ட காலக் கடன் ஒன்றை பெறுதல்.
B – இருப்புக்களை இலாபத்தில் கடனுக்கு விற்பனை செய்தல்.
C – கடனுக்கு இருப்பு கொள்வனவு செய்தல்.
D – கடன்கொடுத்தோருக்கு கழிவு பெற்று காசு செலுத்துதல்.

Review Topic
QID: 33085
Hide Comments(0)

Leave a Reply

ஒரு நிறுவனத்தின் நடைமுறைச் சொத்து விகிதமானது அதன் விரைவு விகிதத்தின் இருமடங்காக இருக்கும்போது பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 33105
Hide Comments(0)

Leave a Reply

கடன்பட்டோரில் ஒருவர் தனது மீதியைத் தீர்க்கும்போது கம்பனியொன்றின் நடைமுறை விகிதம், விரைவு விகிதம் ஆகியவைகளில் ஏற்படும் தாக்கம் என்ன?

Review Topic
QID: 33110
Hide Comments(0)

Leave a Reply

வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கம்பனியொன்றின் நடைமுறை விகிதம் 3 : 1 ஆகும். கம்பனியின் பின்வரும் கொடுக்கல் வாங்கல்களில் எது இவ்விகிதத்தில் குறைவினை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும்?

Review Topic
QID: 33116
Hide Comments(0)

Leave a Reply

கம்பனியொன்றின் நடைமுறை விகிதம் மற்றும் துரித சொத்துக்கள் விகிதம் என்பன முறையே 1 . 2 தடவைகள், 0 . 8 தடவைகள் ஆகும். ஏனைய காரணிகள் மாறாதுள்ள நிலையில் கடனுக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்தலானது இவ்விரண்டு விகிதங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33124
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தகவல்கள் ஓர் உற்பத்திக் கம்பனியுடன் தொடர்புடையவையாகும்.

கம்பனியின் விரைவு விகிதம் மற்றும் சரக்குப் புரள்வு விகிதம் என்பன எவை?

Review Topic
QID: 33138
Hide Comments(0)

Leave a Reply

சில்லறை வியாபாரமொன்றின் 31.03.2017 இல் நடைமுறை விகிதம் 2:1 ஆக இருந்தது. ஏனைய காரணிகள் மாறாமல் இருக்கும்போது பின்வரும் கொடுக்கல்வாங்கல்களில் எது இவ்விகிதத்தில் குறைவினை ஏற்படுத்தும்?

Review Topic
QID: 33161

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank