நிறுவனமொன்றினால் நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும்போது முன்வைக்கும் போதும் பயன்படுத்தப்படுகின்ற அடிப்படைகள், உரிய கோட்பாடுகள், மரபுகள், சட்ட திட்டங்கள், பிரமாணங்கள் என்பன கணக்கீட்டு கொள்கைகள் எனப்படும்.
சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பாக உத்தேச எதிர்கால நலன்கள், கடப்பாடுகள் என்பன எதிர்காலத்தில் காணப்படக்கூடிய நிலைமைக்கேற்ப மதிப்பிடும்போது சொத்தொன்றின் அல்லது பொறுப்பொன்றின் தேறிய பெறுமானத்திற்குத் தேவையான சீராக்கங்களே கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றங்கள் என அழைக்கப்படும்.
நிதியாண்டுக்குரிய நிதிக் கூற்றுக்களை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் காணப்பட்டதும், அந்நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும்போதும் முன்வைக்கும்போதும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என நியாயமாக எதிர்பார்க்கக்கூடிய தகவல்கள் பயன்படுத்தப்படாமை / உரியவாறு பயன்படுத்தப்படாமையினால் முன்னைய நிதியாண்டொன்றில் அல்லது பலவற்றில் விடுபடுதல்களும் தகவல்களைப் பிழையாகக் காட்டியிருத்தலுமே வழுக்கள் எனப்படும்.
பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் 01.03.2014 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்றுடன் தொடர்பானவை. இக்கம்பனி பெறுமதி சேர் வரிக்காகப் (VAT) பதியப்பட்டுள்ளது.
கொள்வனவின் போது 10% வியாபாரக் கழிவு பெறப்பட்டது. ஆரம்ப பரிசோதனையின்போது உற்பத்திசெய்யப்பட்ட 100 அலகுகள் அலகொன்று ரூ. 300 ஆக விற்பனை செய்யப்பட்டது. LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணம்) இன்படி ஆரம்ப இனங்காணலில் இயந்திரத்தின் கிரயம் :
Review Topicமோட்டார் வாகன வியாபாரக் கம்பனியொன்று பாவனை செய்யப்பட்ட கார் ஒன்றினை 2010 மே 30 இல் ரூ. 1 300 000 இற்கு வாங்கியதுடன் தரகருக்கு தரகாக ரூ. 20 000 ஐ செலுத்தியது. இறக்குமதி வரியின் திடீர் குறைப்பின் காரணமாக 2010 யூன் 30 இல் இக்காரின் சந்தைப் பெறுமதி ரூ. 800 000 என மதிப்பீடு செய்யப்பட்டது. இத் திகதியில் இக்காரின் மதிப்பிடப்பட்ட விற்பனை தரகு ரூ. 30 000.
2010 யூன் 30 இல் முறையே இக்காரின் கிரயமும் தேறிய தேறக்கூடிய பெறுமதியும் என்ன?
Review Topicபின்வரும் தகவல்கள் கம்பனியொன்றினால் 01.03.2014 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்றுடன் தொடர்பானவை. இக்கம்பனி பெறுமதி சேர் வரிக்காகப் (VAT) பதியப்பட்டுள்ளது.

Review Topic