நிதிக் கூற்றுக்களின் முகப்பில் காட்டப்படும் தகவல்களை அறிவதை காட்டிலும் கணக்கீட்டு விகிதங்களை பயன்படுத்தி விளக்கம் பெறல். நிதிக்கூற்றுக்களின் பகுப்பாய்வு செய்தல் / வியாக்கியானப்படுத்தலும் தெளிவாக காட்டமுடியும்.
நிதிக் கூற்றுக்களின் முகப்பில் காட்டப்படும் நிலைமைகளை விட இதன் உள்ளடக்கத்தை விரிவானதாக இனங்காணக்கூடியதாக இருத்தல்.
எதிர்கால நிதிநிலைமை, இலாபத்தன்மை, திரவத்தன்மை போன்ற விகிதங்களைக் கணிப்பிடக்கூடியதாக இருத்தல்.
வணிகத்தின் சமகால நிலைமையை மதிப்பிடக்கூடியதாக இருத்தல்.
நடைமுறை ஆண்டு மற்றும் முன்னைய ஆண்டுத் தரவுகளுடனும் / ஏனைய சமமான வணிகத் தரவுகளுடன் ஒப்பிடக்கூடியதாக இருத்தல்.
பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ள முடிதல்.
பின்வரும் கணக்கீட்டு விகிதங்களில் வணிக நிறுவனத்தில் நிதி நிலைமை விகிதங்களில் ஒன்றாகக் கருதப்பட முடியாதது
Review Topicஒரு கம்பனியின் நிதிக் கூற்றுக்களிலிருந்து கணிப்பிடப்பட்ட கணக்கீடு விகிதங்கள் சில வருமாறு
A – மொத்த சொத்து மீதான வருவாய் வீதம்
B – உரிமை மூலதன விகிதம்
C – வட்டி பாதுகாப்பு விகிதம்
D – மொத்த சொத்து புரள்வு விகிதம்
E – உரிமையாண்மை மீதான திரும்பல்
மேற்கூறப்பட்ட விகிதங்களில் நிதி உறுதித் தன்மையினை அளவிட பயன்படுத்தும் விகிதங்களில் சரியானவை / சரியானது
Review Topicகணக்கீட்டு விகிதங்களில் சில கீழே தரப்பட்டுள்ளன.
(A) நடைமுறைப் பொறுப்புகள் / மொத்தக் கடன்
(B) மொத்தக் கடன் / உரிமை மூலதனம்
(C) நீண்டகாலக் கடன் / மொத்த சொத்துகள்
(D) நடைமுறைப் பொறுப்புகள் / மொத்த சொத்துகள்
கம்பனி ஒன்றின் இணைப்பினை அளவீடு செய்வதற்கு மேலுள்ள விகிதங்களில் எவை பயன்படுத்தப்படும்?
Review Topicபின்வரும் கணக்கீட்டு விகிதங்களில் வணிக நிறுவனத்தில் நிதி நிலைமை விகிதங்களில் ஒன்றாகக் கருதப்பட முடியாதது

Review Topic