இலாபத் தன்மை விகிதங்கள் நான்கு வகைகளில் கணிக்கப்படும்.
மொத்த இலாபத்திற்கும் விற்பனைக்குமிடையிலான விகிதமானது மொத்த இலாப விகிதம் எனப்படும்.
நிதியாண்டுக்குரிய இலாபத்தை / வரிக்கு முன் இலாபத்தை விற்பனையின் வீதமாகக் காட்டுதல் தேறிய இலாப வீதம் எனவும் கருதப்படும்.
மொத்தச் சொத்துக்களின் மீதான விளைவு விகிதத்தைக் கணிப்பிடும்போது நிதியாண்டு இலாபத்துடன் நீண்டகாலக் கடன் வட்டியினைச் சேர்த்தல் வேண்டும்.
நிதியாண்டுக்குரிய இலாபத்தை உரிமைமுதலின் விகிதமாகக் காட்டுதல் உரிமை மீதான விளைவு விகிதம் எனப்படும்.
மொத்த இலாப வீதம் மாற்றமடைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை உள்ளடக்கிய சரியான தொகுதி எது?
Review Topicஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 33 ⅓ % ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8 000 ஆகும். செலவுகள் ரூபா 6 800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?
Review Topicஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 25% ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8 000 ஆகும். செலவுகள் ரூபா 6 800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?
Review Topicவாசனா கம்பனியின் 31.03.2012 இல் முடிவுற்ற ஆண்டுக்கு எடுக்கப்பட்ட நிதித் தகவல்கள் வருமாறு
ஆண்டுக்கான வரிகழித்த பின் இலாபம்
Review Topicபின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2015.03.31 இல் முடிவடைந்த வருடத்துடன் தொடர்பானதாகும்.
2015.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான கம்பனியில் இருப்பு வைத்திருக்கும் காலம்
Review Topicவங்கியால் வியாபாரமொன்றிற்கு கடன் வழங்கும்போது மிக முக்கியமாகக் கருதப்படும் விகிதங்களின் குழு பின்வருவனவற்றுள் எது?
Review Topicசாதாரண பங்குதார்களுக்குச் செலுத்திய இடைக்காலப் பங்கிலாபம் ………………………….. 100 000
வங்கிக் கடன்களுக்கான வட்டி ………………………. 125 000
வருடத்திற்கான வருமானவரி ……………………………. 75 000
31.03.2014 இல் உள்ளவாறு கம்பனியின் உரிமையாண்மை மீதான திரும்பலைக் கணிக்கும்போது பயன்படுத்தப்படும் இலாபம்.

கம்பனியின் மொத்தச் சொத்துகள் மீதான திரும்பல் விகிதம் (சராசரி மொத்த சொத்துகள் அடிப்படையில்)
Review Topicமொத்த இலாப வீதம் மாற்றமடைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை உள்ளடக்கிய சரியான தொகுதி எது?

Review Topic