நிதியாண்டின் இறுதித் திகதிக்கும் நிதிக் கூற்றுக்களை வெளியிடுவதற்கு அதிகாரமளிக்கப்படும் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் இடம்பெறும் சாதகமான, பாதமான நிகழ்வுகள் அறிக்கைப்படுத்தும் நிதியாண்டின் பின்னரான நிகழ்வுகள் என அழைக்கப்படும்.
வரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களை 31 மே 2015 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 20 யூன் 2015 இல் மீளாய்வு செய்து 25 யூன் 2015 இல் நிதிக்கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் பங்குதாரர்களிற்கு கிடைக்கக் கூடியதாக விடப்பட்டுள்ளதுடன்
பங்குதாரர்கள் 25 யூலை 2015 இல் அவைகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இலங்கை கணக்கீட்டு நியமம் 10 இன் படி வரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் அறிக்கையிடும் தினத்திற்குப் பின்னர்
இடம்பெறும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்குப் பிரயோகிக்கக்கூடிய கால எல்லை எது?
31.03.2011 இல் முடிவுற்ற நிதிவருட காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 20.05.2011 இல் ரூ. 120 000
செலுத்தப்பட்டது. இது தொடர்பில் 31.03.2011 முடிவுற்ற நிதிவருடத்தில் எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்நிகழ்வு
இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இன்படி ஐந்தொகை திகதிக்குப் பின்னரான சீராக்கம் செய்யக்கூடிய நிகழ்வுகள் எவ்வாறு வரைவிலக்கணப்படுத்தலாம்?
Review Topicவரையறுத்த களனிய பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2010 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுகளை 17 மே 2010 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 1 யூன் 2010 இல் மீளாய்வு செய்து 10 யூன் 2010 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 22 யூலை 2010 இல் பங்குதாரர்களுக்கு
கிடைக்கக்கூடியதாக விடப்பட்டுள்ளதுடன் பங்குதாரர்கள் 25 யூலை 2010 இல் அவைகளுக்கு அங்கீகாரமளித்துள்ளனர். இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இன் படி களனிய வரையறுத்த பொதுக் கம்பனியின் ஐந்தொகை தினத்திற்குப் (DATE) பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை அடையாளம் காண்பதற்குப் பிரயோகிக்கக் கூடிய கால எல்லை எது?
அகிலன் PLC இன் 31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகள் கம்பனியின் இயக்குனர்களால் 15.05.2015 இல் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. கம்பனியின் வருடாந்த பொதுக் கூட்டமானது 30.05.2015 இல் இடம்பெற்றது. பின்வரும் நிகழ்வுகள் 31.03.2015 இற்குப் பின்னர் கம்பனியில் இடம்பெற்றுள்ளன.
A – 31.03.2015 இல் ரூ. 750 000 தரவேண்டிய கடன்பட்டோரொருவர் 20.04.2015 இல் முறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
B – 31.03.2015 இல் ரூ. 800 000 கிரயமுடைய சரக்கிருப்புகள் 30.04.2015 இல் ரூ. 720 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.
C – 31.03.2015 இல் கம்பனியின் பொறுப்பொன்றான ரூ. 500 000 இனை உறுதிப்படுத்தி 25.05.2015 இல் நீதிமன்ற வழக்கொன்றின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
D – 15.05.2015 இல் சாதாரண பங்கொன்றிற்கு ரூ. 3 இறுதிப் பங்கிலாபமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
கம்பனியின் 31.03.2015 இல் முடிவடையும் நிதிக் கூற்றுகளில் LKAS 10 (அறிக்கையிடல் காலத்திற்கு பின்னரான நிகழ்வுகள்) இன்படி மேலே காணப்படும் எந்த நிகழ்வுகள் சீராக்கம் செய்யப்படல் வேண்டும்.
வரையறுத்த இந்திரா பொதுக் கம்பனியில் 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக்கூற்றுகள் 15.06.2016 இல் இயக்குனர்களால் அதிகாரமளிக்கப்பட்டன. 31.03.2016 இலிருந்து 15.06.2016 வரையான காலப் பகுதிக்குள் கம்பனியில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
A – 15.04.2016 இலிருந்து வியாபாரத்தின் ஒரு பகுதியை நிறுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பினை விடுத்தல். இதனால் வருடாந்தம் ரூ. 600 000 ஐ சேமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
B – 20.04.2016 இல் பிரதான உற்பத்தி பொறி தீயினால் அழிக்கப்பட்டுள்ளது. அதனால் ரூ. 1 000 000 நட்டம்
ஏற்பட்டது.
C – 30.04.2016 இல் மேற்கொள்ளப்பட்ட கடன் விற்பனையினால் எழுந்த ரூ. 750 000 மீதியைக் கொண்ட
கடன்பட்டோரொருவர் 30.05.2016 இல் முறிவடைந்துள்ளார்.
D – 15.06.2016 இல் சாதாரண பங்குதாரர்களுக்கு ரூ. 300 000 இறுதி பங்கிலாபமாகப் பிரகடனப்படுத்தப்படல்.
LKAS 10 (அறிக்கையிடல் காலத்திற்குப் பின்னரான நிகழ்வுகள்) இதன்படி மேலே கூறப்பட்டுள்ள நிகழ்வுகளில் எவை 31.03.2016 இல் முடிவடைந்த வருடத்தில் சீராக்கம் செய்யத் தேவையற்ற நிகழ்வுகள் எனக் கருதப்படும்?
Review Topicஅமிலன் PLC இன் 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்துக்கான நிதிக் கூற்றுக்களானவை இயக்குனர்களினால் 30.06.2017 இல் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன. 31.03.2017 தொடக்கம் 30.06.2017 வரையான காலப்பகுதியில் கம்பனியில் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
A – 01.05.2017 இலிருந்து கம்பனியின் முதலீட்டின் சந்தைப் பெறுமதியானது தொடர்ச்சியாகக் குறைந்து செல்கிறது.
B – 01.03.2017 இல் கடனுக்குப் பொருட்களை வாங்கிய கடன்பட்டோர் ஒருவர் 19.05.2017 இல் நீதிமன்றத்தினால் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.
C – 30.05.2017 இல் ஏற்பட்ட தீ விபத்தினால் 31.03.2017 இலிருந்து காணப்பட்ட இருப்புக்கள் அழிவடைந்துள்ளன.
D – கம்பனிக்குச் சொந்தமான 31.03.2017 இல் காணப்பட்ட நிலமொன்று வீதியொன்றை நிர்மாணிப்பதற்காகப் பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கும் கடிதமொன்று 20.06.2017 இல் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டது.
மேற்கூறிய நிகழ்வுகளில் LKAS 10 (அறிக்கையிடற் காலத்துக்குப் பிந்திய நிகழ்வுகள்) இன்படி கம்பனியின் 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களில் சீராக்கம் செய்யத் தேவையற்ற நிகழ்வுகளாகக் கருதப்படும் நிகழ்வுகள் எவை?
Review Topicவரையறுத்த சில்வா பொதுக் கம்பனியின் முகாமையானது 31 மார்ச் 2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்களை 31 மே 2015 இல் தயாரித்துள்ளது. இயக்குனர் சபையானது அவைகளை 20 யூன் 2015 இல் மீளாய்வு செய்து 25 யூன் 2015 இல் நிதிக்கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் நிதிக் கூற்றுக்களில் கையொப்பமிட்டுள்ளனர். இவைகள் 10 யூலை 2015 இல் பங்குதாரர்களிற்கு கிடைக்கக் கூடியதாக விடப்பட்டுள்ளதுடன்

Review Topic