Message for Students
உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.
இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .
Recent Questions
முதலீட்டுத் தீர்மானங்களின் மதிப்பீட்டு நுட்பங்களுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று எது?
Review Topicநீண்டகால முதலீட்டு செயற்திட்டத்தின் மதிப்பீடு பின்வருவனவற்றுள் எதனில் தங்கியுள்ளது?
Review Topicபணத்திற்கு காலப்பெறுமதி உண்டு. ஏனெனில்
Review Topicசாத்தியமான செயற்றிட்டமாக அடையாளம் காணப்பட்ட புதிய உற்பத்தி செய்முறை ஒன்றை தாபிப்பது தொடர்பில் எழுந்த பின்வரும் கிரயங்களில் எவைகளை மூலதனமாக்கக் கூடிய அபிவிருத்திக் கிரயங்களாக இனங் காணமுடியும்?
A – உற்பத்தி செய்முறையினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்திய மூலப் பொருள்கள்
B – ஊழியர்கள் உற்பத்தி செய்முறையுடன் பரிச்சயமாவதற்கான பயிற்சிக் கிரயம்
C – உற்பத்தி செய்முறையின் சாத்தியத் தன்மையை மதிப்பிடல் தொடர்பில் ஏற்பட்ட ஆலோசனைக் கட்டணங்கள்
D – உற்பத்தி செய்முறையைத் தாபிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களிற்கான பெறுமானத் தேய்வு
ஏனைய காரணிகள் நிலையாகக் காணப்படும்போது சமப்பாட்டுப்புள்ளி (BEP) தொடர்பிலான பின்வரும் கூற்றுக்களில் பிழையான கூற்று எது?
Review Topicநிலையான கிரயம் , மாறும் கிரயம் மாறாத போது அலகு ஒன்றின் விற்பனை விலை அதிகரித்தமையால் கீழே காட்டப்பட்ட கூற்றில் தவறானது
Review Topicகம்பனியொன்று உற்பத்தி செய்வதற்கு உத்தேசிக்கும் X பொருள் தொடர்பிலான உற்பத்தி மட்டமும் மொத்தக்கிரயமும் கீழே தரப்பட்டுள்ளது.
அலகொன்றிற்கான மாறும் கிரயமும், மொத்த நிலையான கிரயமும் முறையே
Review Topicலூக்கா நிறுவனத்தின் 2013.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான தகவல்கள் சில வருமாறு
சோடா ஒன்றின் விற்பனை விலை – ரூ. 30
சோடா ஒன்றின் மாறும் செலவு – ரூ. 12
நிலையான செலவு – ரூ. 18 000
குறிப்பிட்ட 2 000 சோடாக்கள் உற்பத்தி செய்யப்பட்டன. மேற்தரப்பட்டவை தொடர்பில் பின்வருவனவற்றுள் சரியானதைத் தெரிவு செய்க.
உற்பத்திப் பொருளொன்றிற்கான தகவல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
நிலையான பொது மேந்தலைக்கிரயம் 400 000 ரூபா
பாதுகாப்பு எல்லை 200 000 ரூபா
பங்களிப்பு விற்பனை வீதம் 60%
உற்பத்திப் பொருளுக்கான மொத்தப் பங்களிப்பு எவ்வளவு?
வணிகமொன்றின் 2015 சனவரி, பெப்ரவரி மாதங்களின் ஒருவகைப் பண்டமொன்று தொடர்பிலான தகவல்கள் பின்வருமாறு,
பங்களிப்பு விற்பனை விகிதம் எவ்வளவு?
Review TopicRecent Public Feedback
No Recent Comments Available on this Category
Recent Video or Images
No Recent Videos Available on this Category
Topic Updates
- புவியியல் கற்கைகளும் செய்முறைப் புவியியலும் on 23/05/2023
- இலங்கையின் நீர்வளங்கள் on 23/05/2023
- முகாமையில் நீண்டகால தீர்மானம் on 17/05/2023
- முதலீட்டு மதிப்பீட்டு முறை on 17/05/2023
- கிரய நடத்தை on 16/05/2023
- கிரயம், இலாப அளவுப் பகுப்பாய்வு on 16/05/2023
- முகாமைக் கணக்கீட்டைத் தீர்மானமெடுக்கும் செயல் முறை on 15/05/2023
- முகாமை கணக்கீட்டின் அடிப்படை எண்ணக்கரு on 15/05/2023
- பொருள் கட்டுப்பாட்டுச் செயன்முறை on 15/05/2023
- கூலிக் காலம் on 15/05/2023
- சம்பளம் / கூலிக் கணிப்பீடு on 15/05/2023
- சம்பளப் பட்டியல் on 15/05/2023
- பொது மேந்தலைக் கிரயம் on 15/05/2023
- கணக்கீட்டு விகிதங்கள் on 12/05/2023
- திரவத்தன்மை விகிதம் on 12/05/2023
- இணைப்பு விகிதம் on 12/05/2023
- இலாபத் தன்மை விகிதம் on 12/05/2023
- செயற்பாட்டு விகிதங்கள் on 12/05/2023
- முதலீட்டாளர்களின் விகிதங்கள் on 12/05/2023
- வரையறுக்கப்பட்ட கம்பனியொன்றுடன் சட்டரீதியான பின்னணி on 11/05/2023
- பங்கு வழங்கல் on 11/05/2023
- உரிமைப் பங்கு வழங்கலும் ஒதுக்கங்களை மூலதனமாக்கலும் on 11/05/2023
- இலங்கை கணக்கீட்டு நியமங்கள் on 10/05/2023
- நிதி அறிக்கைப்படுத்தலில் எண்ணக்கருரீதியான சட்டகம் on 10/05/2023
- கணக்கீட்டுக் கொள்கைகள், கணக்கீட்டு மதிப்பீட்டு மாற்றமும் வழுக்களும் on 10/05/2023
- இருப்பு தொடர்பில் அடிப்படை எண்ணக்கரு on 10/05/2023
- ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களுக்குரிய அடிப்படை எண்ணக்கரு on 10/05/2023
- ஏற்பாடு, நிகழத்தக்க சொத்துக்கள், நிகழத்தக்க பொறுப்புக்கள் on 10/05/2023
- குத்தகை சொத்துரிமையைக் கணக்கு வைத்தல் on 10/05/2023
- அறிக்கைப்படுத்தப்படும் நிதியாண்டுக்குப் பின்னரான நிகழ்வுகள் மற்றும் வருமானங்கள் இனங்காணல் on 10/05/2023
- பங்குடைமை கணக்கின் சட்ட சூழல் on 09/05/2023
- பங்குடைமையின் விசேட கொடுக்கல் வாங்கல்கள் on 09/05/2023
- பங்காளரின் உரிமையாண்மை on 09/05/2023
- பங்குடைமை சேரல் விலகல் on 09/05/2023
- நிறைவில் பதிவும் அதற்குரிய காரணங்களும் on 08/05/2023
- நிறைவில் பதிவுகளை இரட்டை பதிவுகளுக்கு உட்படுத்தி நிதிகூற்றுகளை தயாரித்தல் on 08/05/2023
- இலாப நோக்கமற்ற நிறுவனங்களின் நிதி பெறுபேறும் நிதி நிலமையும் on 08/05/2023
- உற்பத்திக்கிரயம் on 08/05/2023
- கணக்கீட்டு எண்ணக்கருக்கள் on 04/05/2023
- முதன்மை ஏடுகள் on 02/05/2023
- காசு கொடுக்கல் வாங்கல்கள் on 02/05/2023
- சில்லறை காசுக் கொடுப்பனவு நாளேடு on 02/05/2023
- வங்கிக் கணக்கிணக்க கூற்று on 02/05/2023
- கடன் கொள்வனவுகள் on 02/05/2023
- கடன் விற்பனைகள் on 02/05/2023
- பொதுநாட்குறிப்பேடு on 02/05/2023
- கட்டுப்பாட்டுகணக்கிற்கும் துணைபேரேட்டுக்கும் இடையிலான தொடர்பு on 02/05/2023
- பேரேட்டுக் கணக்குகளை சமப்படுத்தி நிதிக்கூற்றுகளை தயாரித்தல் on 02/05/2023
- கொடுக்கல் வாங்கல்களை பதிவுசெய்யும்போது ஏற்படும் வழுக்கள் on 02/05/2023
- இரட்டை பதிவு விதியின் முக்கியத்துவம் on 02/05/2023
- கொடுக்கல் வாங்கல்களை இரட்டை விதிக்கமைய கணக்கில் பதிவு செய்யும் விதம் on 02/05/2023
- சொத்து, பொறுப்பு, உரிமையை கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவிடல் on 28/04/2023
- சொத்து, பொறுப்பு, உரிமையை கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவிடல் on 28/04/2023
- உரிமையில் ஏற்படும் மாற்றங்களை இனங்காணல் on 28/04/2023
- வருமானக் கூற்றினையும் நிதிநிலமைக்கூற்றினையும் தயாரித்தல் on 28/04/2023
- கணக்கீட்டின் மீது அக்கறை செலுத்தும் தரப்பினருக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு கணக்கீட்டு தகவல்கள் முக்கியத்துவம் பெறும் விதம் on 27/04/2023
- கணக்கீட்டு சூழல் காரணிகளின் மாற்றங்களினடிப்படையில் கணக்கீட்டில் மாற்றங்களும் போக்குகளும் இடம்பெறுகின்ற முறை on 27/04/2023
- கணக்கீட்டு செயன்முறை on 27/04/2023
- கணக்கீட்டு செயன்முறை on 27/04/2023
- தனியுடைமை வணிக நிதிக்கூற்றுக்கள் on 15/02/2019
- நிதிக்கூற்றுகளை தயாரித்தல் on 15/02/2019