எதிர்வரும் பல வருடங்களுக்குப் பொருளாதார நலன்களை எதிர்பார்த்து வணிகத்தில் நிதியத்தை ஈடுபடுத்தல் தொடர்பான தீர்மானம் நீண்டகாலத் தீர்மானம் எனப்படும்.
முதலீடொன்றின் ஆரம்பச் சந்தர்ப்பம் முதல் இறுதி வரையிலான காசு உட்பாய்ச்சல்கள் காசுவெளிப்பாய்ச்சல்கள் என்பவை “காசுப்பாய்ச்சல்” எனப்படும். இக்காசுப் பாய்ச்சல்கள் எதிர்வு கூறப்படுதல் வேண்டும். இதனைக் காசுப்பாய்ச்சல் மதிப்பீடு செய்தல் என்பர்.
முதலீட்டுச் செயற்பாடுகளின் பின்னர் குறித்த காலத்திற்கான செயற்பாட்டுக் கருமங்களுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் உருவாகும் காசு உட்பாய்ச்சல், காசு வெளிப்பாய்ச்சல் போன்றன வருடாந்தச் செயற்பாட்டுக் காசுப்பாய்ச்சல் எனப்படும்.
உதாரணம் :
மேலுள்ள காசு உட்பாய்ச்சல், காசு வெளிப்பாய்ச்சல் என்பவற்றிற்கான வேறுபாடு செயற்பாட்டுத் தேறிய காசுப்பாய்ச்சல் எனப்படும்.
முதலீட்டின் பயன் தரு கால இறுதியிலே காணப்படும் காசு உட்பாய்ச்சல், காசு வெளிப்பாய்ச்சல்களை செயற்றிட்ட இறுதியிலான காசுப்பாய்ச்சல் எனப்படும்.
உதாரணம்:
முதலீட்டின் எஞ்சிய பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் காசு
தொழிற்படு மூலதனத்தை மீளவும் அறவிட்டுக் கொள்ளல்
ஏனைய பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் பெற்ற காசு
முதலீட்டுத் தீர்மானங்களின் மதிப்பீட்டு நுட்பங்களுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று எது?
Review Topicநீண்டகால முதலீட்டு செயற்திட்டத்தின் மதிப்பீடு பின்வருவனவற்றுள் எதனில் தங்கியுள்ளது?
Review Topicசாத்தியமான செயற்றிட்டமாக அடையாளம் காணப்பட்ட புதிய உற்பத்தி செய்முறை ஒன்றை தாபிப்பது தொடர்பில் எழுந்த பின்வரும் கிரயங்களில் எவைகளை மூலதனமாக்கக் கூடிய அபிவிருத்திக் கிரயங்களாக இனங் காணமுடியும்?
A – உற்பத்தி செய்முறையினை அபிவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்திய மூலப் பொருள்கள்
B – ஊழியர்கள் உற்பத்தி செய்முறையுடன் பரிச்சயமாவதற்கான பயிற்சிக் கிரயம்
C – உற்பத்தி செய்முறையின் சாத்தியத் தன்மையை மதிப்பிடல் தொடர்பில் ஏற்பட்ட ஆலோசனைக் கட்டணங்கள்
D – உற்பத்தி செய்முறையைத் தாபிக்கும் போது பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட உபகரணங்களிற்கான பெறுமானத் தேய்வு