முகாமைத்துவத் தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்தல், ஒழுங்கமைத்தல், அத்தகவல்களை முகாமைக்குப் பெற்றுக் கொடுக்கும் கருமங்களின் சான்றுபடுத்திய தொகுதியே முகாமைக் கணக்கீடு எனப்படும்.
கம்பனியொன்றில் இரண்டு உற்பத்திக் கிரய நிலையங்களும் இரண்டு சேவைக் கிரய நிலையங்களும் காணப்படுகின்றன. கிரய நிலையங்களில் ஏற்பட்ட மேந்தலைகள் பின்வருமாறு உள்ளது :
உற்பத்திக் கிரய நிலையங்கள் : இயந்திரப் பகுதி – ரூ. 80 600, ஒன்று சேர்த்தல் பகுதி – ரூ. 43 000
சேவைக் கிரய நிலையங்கள் : களஞ்சியம் – ரூ. 37 000, தேநீர்சாலை – ரூ. 30 000
களஞ்சியமானது 80% ஆன தனது சேவைகளை இயந்திரப் பகுதிக்கும் 20% ஆனதை ஒன்றுசேர்த்தல் பகுதிக்கும் வழங்குகின்றது. தேநீர்சாலையானது 50% ஆன சேவைகளை இயந்திரப் பகுதிக்கும், 40% ஆனதை ஒன்று சேர்த்தல் பகுதிக்கும் 10% ஆனதை களஞ்சியத்திற்கும் வழங்குகின்றது. களஞ்சியத்தின் மேந்தலை மீள்பகிர்வானது தேநீர்சாலையின் மேந்தலைகளை மீள்பகிர்வு செய்த பின்னரே செய்யப்படுகிறது.
சேவைக்கிரய நிலையங்களின் மொத்த மேந்தலைகளை மீள் பகிர்வு செய்த பின்னரான இயந்திரப் பகுதியின் மொத்த மேந்தலைக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicகணக்கீட்டு மதிப்பீடுகள் தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எவை சரியானவை?
A – அவைகள் குறிப்பிட்ட எடுகோள்களின் அடிப்படையிலானவை.
B – அவைகள் நிதிக் கூற்றுக்களின் பண்புசார் குணாதிசயங்களைக் குறைக்கின்றன.
C – புதிய தகவல்கள் காரணமாக அவைகள் மாற்றமடைகின்றன.
D – அவைகள் நிதிக் கூற்றுகளைத் தயாரிப்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் தேவையானவை.
பின்வருவனவற்றுள் எவை நிறுவனமொன்றின் முகாமைக் கணக்கீட்டுத் தொழிற்பாட்டில் நிறைவேற்றப்படும் பணிகளாகும்?
A – வருடாந்த பாதீட்டினைத் தயாரித்தல்.
B – தீர்மானம் எடுத்தலுக்காக நடவடிக்கையொன்றின் கிரயங்களை நிலையான மற்றும் மாறும் கிரயங்கள் எனப் பகுப்பாய்வு செய்தல்.
C – பிரசுரிப்பதற்காகக் காசுப் பாய்ச்சற் கூற்றினைத் தயாரித்தல்.
D – செயற்றிட்டமொன்றை மதிப்பிடுவதற்குக் காசுப் பாய்ச்சல்களை மதிப்பீடு செய்தல்.