1890 ம் ஆண்டின் பங்குடைமைக் கட்டளைச் சட்டத்திற்கேற்ப பங்குடைமை வணிகம் என்பது இலாபம் பெறும் நோக்கத்தில் வணிகமொன்றை நடத்திச் செல்லும் தனிநபர்களிடையே காணப்படுகின்ற உறவு முறையாகும்.
இலாபம் பெறும் நோக்கம்
தனிநபர்கள்
வணிக முயற்சியொன்று
பொது இணக்கப்பாடு
பங்குடைமை வணிகமொன்றின் கணக்கு வைப்புத் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று / கூற்றுக்கள் ?
A – பங்குடைமை வணிகத்தின் நன்மதிப்பினை மூலதனக் கணக்கினூடாக சீராக்கும் போது மொத்த உரிமையாண்மை உயர்வடையும்.
B – பங்குடைமை வணிகத்திலிருந்து ஓய்வுபெறுகின்ற பங்காளருக்கு செலுத்த வேண்டிய உரிமையினை கடன் கணக்கிற்கு மாற்றும்போது மொத்த உரிமை குறைவடையும்.
C – வணிகத்தின் செலவினை பங்காளர் காசாக செலுத்தும் போது மொத்த உரிமையாண்மையில் எந்த தாக்கமும் ஏற்படாது.
பங்குடைமை வியாபாரக் கட்டளைச் சட்டத்தின் 24 ம் பிரிவில் உள்ளடங்காத கூற்றாக அமைவது
Review Topic1890 ஆம் ஆண்டு பங்குடைமைக் கட்டளைச் சட்டத்தின் 24ஆம் பிரிவில் உள்ளடங்கியுள்ள விடயங்களாவன:
A – பங்காளர் மூலதனத்திற்கு வட்டி இல்லை.
B – இளைப்பாறிய பங்காளர் கடனுக்கான வட்டி வீதம் 5%?.
C – உழைக்கும் பங்காளருக்குச் சம்பளங்கள் உரித்தாக்கப்படும்.
D – இலாபநட்டம் சமமாகப் பகிரப்படும்
சரியான கூற்றுக்களைக் கொண்ட தொகுதி,
Review Topicபங்குடைமை வணிக கட்டளைச் சட்டத்தின் 24 ஆவது சரத்தில் உள்ளடங்கியுள்ள சில விடயங்கள் பின்வருமாறு
A – பங்காளரின் மூலதனத்துக்கு 5% வட்டி உரிமையாகும்.
B – பங்காளருக்கு சம்பளம் பெற உரிமை இல்லை.
C – பங்காளர் மூலதனத்துக்கு மேலதிகமாக வழங்கிய கடனுக்கு 10% வட்டி உரிமையாகும்.
D – பங்காளருக்கு இடையில் இலாப நட்டம் சமனாக பிரிக்கப்படல் வேண்டும்.
இச்சரத்து தொடர்பான சரியான விடயங்களை உள்ளடக்கிய விடை
Review Topicபின்வரும் கூற்றுகளில் 1890 பங்குடைமை நிலையியற் கட்டளையின் 24 ஆம் சரத்தில் உள்ளடக்கியிருப்பவை எவை?
A – பங்காளர்களுக்கிடையில் இலாப நட்டங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும்.
B – பங்காளர்கள் அவர்களின் மூலதன மீதிகளுக்கான வட்டிக்கு உரித்துடையோர் ஆவர்.
C – பங்காளர்கள் சம்பளங்களுக்கு உரித்துடையவர்கள் அல்லர்.
D – இளைப்பாறிய பங்காளரின் தீர்க்கப்படாத மீதிக்கு வட்டி செலுத்தப்படலாம்.
பங்குடைமையின் கணக்குகள் தயாரிப்பது தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது ?
Review Topicபங்குடைமை வணிகமொன்றின் கணக்கு வைப்புத் தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் சரியான கூற்று / கூற்றுக்கள் ?

Review Topic