சொத்துக்கள் = உரிமையாண்மை
சொத்துக்கள் = பொறுப்புக்கள்+ உரிமையாண்மை
சொத்துக்கள்+ செலவுகள் = பொறுப்புக்கள்+ வருமானம்+ உரிமையாண்மை
வணிகத்தின் உரிமையாளரால் ஈடுபடுத்தப்படுபவை உரிமையாண்மையாகும். இதுவே மூலதனம் எனப்படும்.
கடந்த காலத்தின் விளைவாக எதிர்காலத்தில் பொருளாதார நலன்களை நிறுவனத்திற்கு பாய்ச்சக்கூடியதும், நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதுமானவையே சொத்துக்கள் எனப்படும்.
கடந்தகால நிகழ்வின் எதிர்கால கடப்பாடு பொறுப்புகள் எனப்படும்.
உரிமையாளரின் பங்களிப்புகள் தவிர்ந்த சொத்துக்களில் ஏற்படும் குறைவு மற்றும் பொறுப்புகளில் ஏற்படும் அதிகரிப்பினால் உரிமையாண்மையில் ஏற்படும் குறைவு செலவாகும்.
உரிமையாண்மையாளரின் பங்களிப்பின்றி உரிமையாண்மையில் அதிகரிப்பை ஏற்படுத்துபவை வருமானம் எனப்படும்.
அலகுசார் எண்ணக்கரு / தொழில் முழுமைக்கூற்று
(The going concern concept)
நிறுவனத்தின் கணக்கு பதிவின் போது நிறுவனம் தனியாகவும், நிறுவன உரிமையாளர் வேறொரு அலகாகவும் கருதப்படல் வேண்டும். அதாவது நிறுவனம் வேறு உரிமையாளர் வேறு என்ற கருத்தை தெரிவிக்கும் கருத்தே அலகுசார் எண்ணக்கருவாகும்.
உதாரணம் : உரிமையாளர் பொருள் பற்று 1000/-
பண அளவீட்டு எண்ணக்கரு (The Money measurement concept)
நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் கணக்குப்பதிவுகளில் பணத்தினால் அளவிடப்பட்டு பணப்பெறுமதியிலேயே காட்டப்பட வேண்டுமென இவ்வெண்ணக்கரு வலியுறுத்துகின்றது.
பின்வரும் கூற்றுக்கள் தொடர்பில் சரியானவற்றைத் தெரிவு செய்க.
A – அட்டுறு அடிப்படையிலான கணக்கு தொடர்பில் காலம் ஒன்றிற்கான வருமானம் இனங்காணப்படுவது அது உழைக்கும் போதாகும்.
B – மூடப்படும் பேரேட்டுக் கணக்காக சொத்து, பொறுப்பு, உரிமை வகைக்கணக்குகள் காணப்படுகின்றது.
C – தேறிய சொத்துக்கள் =மொத்தச் சொத்துக்கள் – (நடைமுறை அல்லாப் பொறுப்பு +நடைமுறைப் பொறுப்பு)
D – நிதிக் கூற்றுக்களில் உள்ள எல்லாக் கூறுகளும் நிலுவை அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது.
பின்வருவனவற்றுள் சொத்துக்களை உள்ளடக்கிய தொகுதி
A – இயந்திரம், வங்கிமீதி, கையிருப்பு, முற்பண வருமானம்
B – மோட்டார் வாகனம்,வங்கிக் கடன்கள், கொள்வனவு, தளபாடம்
C – பெறுமானத்தேய்வு ஏற்பாடு, ஐயக்கடன் ஏற்பாடு, கையிருப்பு, காசு
D – இயந்திரம், முற்பண செலவினம், பெறவேண்டிய வருமானம், ஐயக்கடன் ஏற்பாடு
பின்வரும் கூற்றுகளுள் பொறுப்புகளை விரிப்பதற்கு சரியான கூற்று / கூற்றுக்கள் எவையாகும்?
i. கடந்தகால கொடுக்கல் வாங்கல்களில் இருந்து உருவாகி இருத்தல்.
ii. தற்காலக்கடப்பாட்டினைக் கொண்டிருத்தல்.
iii. ஒப்பந்தம் அல்லது சட்டத்தின் அடிப்படையில் உருவாகி இருத்தல்.
iv. கொடுத்துத் தீர்க்கப்பட வேண்டிய காலமும் தொகையும் துல்லியமாக அறியப்பட்டு இருத்தல்.
கீழே தரப்பட்டவற்றுள் பொறுப்பு ஒன்றினை இனங்காண்பதற்கு அவசியமான குணவியல்புகள் எவை?
A – பொருளியல் வளங்களின் எதிர்கால காசுப் பாய்ச்சல் சாத்தியமாக இருத்தல்.
B – உடன்படிக்கை ஒன்றில் இருந்து உருவாகியிருத்தல்.
C – கடந்தகால நிகழ்வுகளிலிருந்து உருவாகியிருத்தல்.
D – நிறுவனம் தற்கால கடப்பாடு ஒன்றினைக் கொண்டிருத்தல்.
வணிகமொன்றில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலொன்றின் காரணமாக ஏற்பட்ட தாக்கமானது கணக்கீட்டுச் சமன்பாட்டினூடாக பின்வருமாறு வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துக்கள் =பொறுப்புக்கள் =உரிமை
– 45 000 = – 50 000 +5 000
இதன்மூலம் வெளிக்காட்டப்படும் கொடுக்கல் வாங்கலாக இருப்பது
Review Topicகுமார் என்பவர் 01.01.2013 இல் 200 000 காசுடனும் 50 000 தளபாடத்தினதும் பெறுமதியுடன் வியாபாரத்தினை ஆரம்பித்தார். 2013 ஜனவரி மாதத்தில் பின்வரும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
ஜன. 03 – கடன் கொள்வனவு 60 000
ஜன. 10 – 40 000 பெறுமதியான இருப்பு 60 000 வுக்கு விற்பனை (கடனுக்கு)
ஜன. 15 – கடன்பட்டோரிடம் பெற்ற காசு 15 000
ஜன. 20 – கடன்கொடுநருக்கு 40 000 செலுத்தியது.
ஜன. 25 – உரிமையாளர் 15 000 காசினை பற்றினார்.
மேற்கூறிய நடவடிக்கைகளின் தாக்கங்களை காட்டும் சரியான கணக்கீட்டு சமன்பாடு எது?
Review Topicகொடுக்கல் வாங்கலொன்றின் காரணமாக கணக்கீட்டு சமன்பாட்டிற்கு ஏற்பட்ட தாக்கம் பின்வருமாறு.
சொத்து – இருப்பு ரூபா 12 000 இனால் குறைதல்.
சொத்து – காரியாலய உபகரணங்கள் ரூபா 12 000 இனால் அதிகரித்தல்.
இக் கொடுக்கல் வாங்கல்களை மிகச் சிறப்பாக விபரிக்கும் கூற்று எது?
Review Topicநிறுவன கடன்கொடுத்தோர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய ரூபா 60 000 இனை தீர்க்கும் பொருட்டு உரிமையாளர் தனது பணத்திலிருந்து ரூபா 54 000 இனை செலுத்தி அக்கடன் தொகையினை முற்றாகத் தீர்த்தார். இக்கொடுக்கல் வாங்கல்களால் கணக்கீட்டு சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicசந்தீப் வியாபார ஸ்தாபனத்தின் காசு மீதி 31.03.2013 இல் ரூ. 65 000 ஆகக் காணப்பட்டது. மார்ச் 2013 இல் காசேட்டில் பதியப்பட்ட மொத்தப் பெறுவனவுகள் ரூ. 425 000 ஆகவும் மொத்த கொடுப்பனவுகள் ரூ. 399 000 ஆகவும் காணப்பட்டது. 01.03.2013 இல் உள்ள காசு மீதி யாது?
Review Topicசுதர்சன் வியாபார ஸ்தாபனத்தின் நிதிவருடம் 31.03.2013 இல் முடிவடைகிறது. 01.07.2012 இல் ஒரு வருட வாடகையாக 30.06.2013 வரை ரூ. 360 000 செலுத்தப்பட்டது. 31.03.2013 முடிவுற்ற வருடத்தில் செலவினமாக இனங்காணப்படும் வாடகையும் அத்திகதியில் சொத்தாக பதிவு செய்யும் வாடகையும் முறையே.
Review Topicவியாபாரத்தின் 20, 000 ரூபா வங்கிக் கடனானது 10% வட்டி சேர்த்துச் செலுத்தப்பட்டது. இது கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கமானது,
Review Topicறெனோல்சன் ரூ. 450 000 காசினை மூலதனமாக கொண்டு வந்ததுடன் ரூ. 400 000 கடனுக்கு பண்டங்களை கொள்வனவு செய்து அவற்றில் 75% மானவற்றை கிரயத்தில் 30% இலாபம் வைத்து கடனுக்கு விற்பனை செய்தார். மேற்படி நிகழ்வுகள்
கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவு செய்த பின்னர் அமையும் இறுதிப்பெறுபேறு
வணிகமொன்றின் ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளம் ரூபா. 400 000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியர்கள், வேலை வழங்குநர்களின் பங்களிப்பு முறையே ரூபா. 40 000 மாகவும் ரூபா. 60 000 ஆகவும் காணப்பட்டது. சம்பளம் காசாக உரிய மாதத்தில் செலுத்தப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பானது எதிர்வரும் மாதத்திலே செலுத்தப்படுகிறது. இக்கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் எம்முறையில் காட்டப்படும்?
Review Topicஒலிவர் ரூ. 300 000 காசுடன் வியாபார ஸ்தாபனம் ஒன்றினை ஆரம்பித்தார். ரூ. 500 000 பட்டியல் விலையுடைய பொருட்களை 20%வியாபாரக் கழிவுடன் கடனுக்கு கொள்வனவு செய்தார். கொள்வனவு செய்தவற்றில் 50% மானவை விற்பனை செய்யப்பட்டது. இது கணக்கீட்டுச் சமன்பாட்டில் பதிவு செய்தால் இறுதி விளைவாக அமைவது,
Review Topicயொகான் ரூ. 500 000 காசுடன் வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்ததுடன் ரூ. 400 000 பட்டியல் விலையுடைய பண்டங்கள் 20% வியாபாரக் கழிவுடன் கடனுக்கு வாங்கப்பட்டது. இவற்றில் 50% மானவை கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது.
வருமதியான தொகை 5% கழிவு அனுமதிக்கப்பட்ட பின் பெறப்பட்டது. மேற்படி கொடுக்கல் வாங்கல் கணக்கீட்டு சமன்பாட்டில் பதிவு செய்யப்பட்ட பின் இறுதி விளைவாக அமைவது
வணிகம் ஒன்று 800 000 பட்டியல் விலையுடைய பண்டங்களை 10%வியாபாரக் கழிவுடன் கொள்வனவு செய்து அவற்றில் 50% உடன் காசுக்கு விற்பனை செய்தது. கடன் கொடுத்தோருக்கு செலுத்தவேண்டிய தொகையில் 50% மட்டும் செலுத்தப்பட்டது. இக்கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவு கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படுகிறது.
Review Topicநிறுவனமொன்று 2015.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் தகவல்களை வழங்குகின்றது.
2015.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான மொத்தப் பொறுப்புக்களில் காணப்படும் குறைவு
Review Topic‘நிபுணி’ வணிகத்தின் 2016.01.01ல் நிதி நிலைமைக் கூற்றில் காணப்பட்ட பெறுமதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
2016 ஜனவரி 02 இல் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளன.
மேற்குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்களின் பின்னர் சரியான கணக்கீட்டுச் சமன்பாடு எது?
Review Topicஒரு வணிகத்தின் வங்கி மேலதிகப்பற்று அதன் உரிமையாளரின் தனிப்பட்ட நிதியில் இருந்து தீர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல் வணிகத்தின் கணக்கீட்டுச் சமன்பாட்டினை எவ்வாறு பாதிக்கும்?
Review Topicகீழே தரப்பட்ட தகவல்களைக் கொண்டு வினாக்களுக்கு விடை தருக.
சொத்துகள் | இயந்திரம் | காசு | பொறுப்பு | மூலதனம் | கடன் கொடுத்தோர் |
---|---|---|---|---|---|
120 000 | 60 000 | ………….. | ……………. | 60 000 | …………………. |
140 000 | ………….. | 40 000 | …………… | ………… | 20 000 |
காசு, கடன் கொடுத்தோர்களின் தொகை யாது?
Review Topic
ஒரு வியாபார நிறுவனம் ரூபா 1000 000, மூலதனமிட்டு வியாபாரத்தை ஆரம்பித்தது. கடனுக்கு பொருட்கள் கொள்வனவு ரூபா 800 000 இதில் ½ பகுதி 1000 000 இற்கு விற்கப்பட்டு பணம் பெறப்பட்டது. இக்கொடுக்கல் வாங்கலுக்குப் பின்னர் கணக்கீட்டு சமன்பாடு.
Review Topicநிறுவனம் ஒன்று ரூ. 800 000 பட்டியல் விலையுடைய பொருட்களை 10% வியாபாரக் கழிவில் கடனுக்கு கொள்வனவு செய்து பின்பு அதனை 850 000 இற்கு காசுக்கு விற்பனை செய்தது. கடன்கொடுத்தோருக்கு செலுத்த வேண்டிய தொகையில் 50% மட்டும் செலுத்தப்பட்டது. இக் கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவின் மூலம் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும்?
Review Topicநிறுவனமொன்றில் 01.01.2013 இல் உள்ள உரிமைப் பெறுமதி 50 000 குறித்த ஆண்டில் கிடைத்த வருமானம் 20 000 எழுந்த செலவுகள் 10 000 உரிமையாளர் எடுத்த பற்று 5 000 31.12.2013இல் உள்ளவாறான மூலதனம் யாது?
Review Topicதனி வியாபாரமொன்று 2015.07.31 இல் முடிவுற்ற மாதத்திற்கான ஊழியரின் மாதச் சம்பளம் ரூபா 25 000 இற்கு பதிலாக ரூபா 22 500 கிரயமான பண்டங்களை வழங்கியது. கீழே தரப்பட்டுள்ள சமன்பாடுகளில் எது மேற்கூறப்பட்ட கொடுக்கல்
வாங்கல்களின் தாக்கத்தைக் காட்டுகின்றது.
கம்பனியொன்றின் நிதிவருடம் 31.03.2012 இல் முடிவடைந்தது. இக்கம்பனியானது 01.04.2011 இல் மீள் விற்றலுக்காக ரூபா 40 000 க்கு பொருட்களைக் கடனுக்கு கொள்வனவு செய்ததுடன் ரூபா 20 000 கிரயமான தளபாடங்களைக் காசுக்குக் கொள்வனவு செய்துள்ளது. குறித்த நிதி வருடத்தில் ரூபா 2 000 கழிவு நீக்கி மீள் விற்றலுக்காக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கான பணத்தின் 50% காசோலை மூலம் கொடுத்து தீர்க்கப்பட்டதுடன் உரிமையாளர் ரூபா 1 000 கிரயமான பொருட்களை சொந்த உபயோகத்துக்காக எடுத்துள்ளார். தளபாடங்களுக்கு 10% பெறுமானத் தேய்விடப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள சமன்பாடுகளில் எது கொடுக்கல் வாங்கல்களின் தாக்கத்தைக் காட்டும்?
Review Topicவரையறுத்த மிதிலா வியாபாரக் கம்பனி ‘பெறுமதி சேர்த்த வரி’ (VAT) இற்காக பதிவு செய்யப்பட்ட கம்பனியாகும். கம்பனியின் விற்பனைகள் மூலம் சேகரிக்கப்பட்ட ‘பெறுமதி சேர்த்த வரி”யின் மொத்தத் தொகை ரூ. 188 000 ஆகும். கொள்வனவுகளுக்காகச் செலுத்திய ‘பெறுமதி சேர்த்த வரி” ரூ. 138 000 ஆகும். இதனால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய தேறிய பெறுமதி சேர்த்த வரி ரூ. 50 000 ஆகும். கம்பனியின் நோக்கில் ரூ. 188 000, ரூ. 138 000, ரூ. 50 000 என்பன முறையே பின்வருவனவற்றைக் குறிப்பிடும்.
Review Topicகம்பனியொன்று 2009.04.01 இல் ரூ. 800 000 இற்கு உபகரணமொன்றைக் கடனுக்குக் கொள்வனவு செய்தது. 2010.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்காக இவ் உபகரணத்திற்கு வருடாந்தம் 10% பெறுமானத் தேய்விடப்பட்டது. கீழே தரப்பட்டுள்ள சமன்பாடுகளில் எது மேற்கூறப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் தாக்கத்தைக் காட்டுகின்றது?
Review Topicநிறுவனமொன்று குறிப்பிட்ட மாதமொன்றில் இயந்திரமொன்றைப் பராமரிப்பதற்காக ரூ. 8 000 செலுத்தியது. இக் கொடுக்கல் வாங்கலின் தாக்கமானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் பின்வருவனவற்றுள் எவ்வாறு காட்டப்படும்?
Review Topicவியாபார நிறுவனமொன்று ரூபா 200 000 பெறுமதியான சரக்குகளை 10% வியாபாரக் கழிவுடன் கடனிற்கு கொள்வனவு செய்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களினால் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும்?
Review Topicவியாபாரமொன்றின் கடன் கொடுத்தோர் ஒருவரின் ரூ. 100 000 மீதியானது அதன் உரிமையாளரால் அவரின் சொந்தப் பணத்திலிருந்து கொடுத்துத் தீர்க்கப்பட்டது. இதன் போது கடன்கொடுத்தோர் ரூ. 10 000 கழிவினை அனுமதித்துள்ளார். இக் கொடுக்கல் வாங்கலினால் பொறுப்புக்கள், உரிமையாண்மை என்பவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் கணக்கீட்டுச் சமன்பாட்டில் காட்டப்படுவது.
Review Topicநிறுவனமொன்று ரூ. 600 000 பட்டியல் விலையில் 5% வியாபாரக் கழிவுடன் பொருட்களைக் கடனுக்குக் கொள்வனவு செய்து பின்பு அதனை ரூ. 650 000 இற்கு காசுக்கு விற்பனை செய்தது. கடன் கொடுத்தோருக்கான இத் தொகை இன்னமும் கொடுத்துத் தீர்க்கப்படவில்லை. இக்கொடுக்கல் வாங்கல்களின் தேறிய விளைவு கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் பின்வருவனவற்றுள் எதனால் காட்டப்படும்?
Review Topicநிறுவனமொன்றினால் 31.03.2016 இல் முடிவடைந்த மாதத்திற்கான தேறிய சம்பளமாக ரூ. 900 000 செலுத்தப்பட்டது. ஊழியர் சேமலாப நிதி (ஊ. சே. நி.) இற்கான ஊழியர்களினதும் தொழில் தருனர்களினதும் பங்களிப்புகள் முறையே 10%, 15% ஆகும். 2016 மார்ச் மாதத்திற்கான இப்பங்களிப்புகள் இதுவரை செலுத்தப்படவில்லை. ஊழியர் சம்பளத்திலிருந்து ஊ. சே. நிதிக்கான பங்களிப்பு மாத்திரமே கழிக்கப்படுகிறது. இக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கீழே தரப்பட்டுள்ள கணக்கீட்டுச் சமன்பாட்டில் எதனால் காட்டப்படுகிறது?
Review Topicபின்வரும் கூற்றுக்களில் தொழில்முழுமை எண்ணக்கரு தொடர்பானவை
A – நிறுவனமொன்றின் கொடுக்கல் வாங்கல்களினையும் நிகழ்வுகளினையும் ஏனைய பகுதியினரின் சுதந்திரத்தினை பேணும் வகையில் பதிவதற்கு அனுமதி வழங்குதல்.
B – உரிமையாளருக்கு வேறுபட்ட வணிகங்கள் இருப்பின் அதற்குரிய கணக்குகள் வேறுவேறாக பேணப்படல்.
C – கணக்கீட்டுச் சமன்பாட்டிற்கு ஒரு அடிப்படை கிடைக்கின்றமை.
D – நிதி நிலமைக்கூற்றில் பொறுப்பில் இருந்து உரிமையினை வேறாக வெளிப்படுத்தல்.
இதில் சரியான கூற்றுக்கள்
Review Topicபின்வரும் கூற்றுக்கள் தொடர்பில் சரியானவற்றைத் தெரிவு செய்க.