பெறுவனவு ஆவணம் – காசுக்கட்டு நிதி / வசக்கட்டு நிதி
கொடுப்பனவு ஆவணம் – பகுப்பாய்வு நிரல்
சில்லறைக் காசுக் கொடுப்பனவுகளைப் பதிவு செய்வதற்குச் சில்லறைக் காசுக் கொடுப்பனவு நாட்குறிப்பேடு பயன்படுத்தப்படுகின்றது.
சில்லறைக் கொடுப்புனவுகளை மேற்கொள்வதற்குத் தேவையான தொகையினை பிரதான காசாளர் முன்னரே தீர்மானித்து சில்லறைக் காசாளருக்கு வழங்குவார்.
ஒரு தடவை பெற்றுக் கொள்ளப்படுகின்ற இத்தொகையானது சில்லறைக் காசுக் கட்டுநிதி எனப்படுவதுடன் செலவிடப்பட்ட அக்கட்டுநிதித் தொகை பிரதான காசாளரால் மீளநிரப்பப்படும் முறையானது கட்டுநிதி மீள்நிரப்பல் முறை எனப்படும்.
இது தொடர்பான மூல ஏடு கட்டுநிதி முறையிலான (வசக்கட்டு) சில்லறைக் காசுக் கொடுப்பனவு நாட்குறிப்பேடு எனப்படும்.
ஜனவரி 1 இல் சில்லறை காசு மீதி ரூ. 3 500 காணப்பட்டது. அத்தினத்தில் ரூ. 4 500 பிரதான காசாளரால் வழங்கப்பட்டது. பெப்ரவரி 1 இல் பிரதான காசாளரால் ரூ. 5 000 வழங்கப்பட்டது. சில்லறைக் காசு மீள் நிரம்பலுக்கு முன்னர் பெப்ரவரி 1 இல் காணப்பட்ட சில்லறை காசேட்டு மீதி யாது?
Review Topic2015 மார்ச் மாத காலத்தில் நிறுவனமொன்றின் சில்லறை காசாளர் ரூபா 5 600 செலவு செய்திருந்தார். மார்ச் 31 இல் சில்லறைக் காசாளர் வசமிருந்த காசுத் தொகை ரூபா 1 400 ஆகும். நிறுவனம் எவ்வளவு தொகையினை சில்லறைக்காசு
முற்பணத்தொகையாக பேணிவருகின்றது?