உற்பத்தி / விற்பனை அளவு மாற்றத்திற்குச் சமமான வீதத்தில் மாற்றமடையும் எந்தவொரு கிரய உருப்படியும் மாறும் கிரயமாகக் கருதப்படும். இதனை “எல்லை கிரயம்“ எனவும் குறிப்பிடுவர். நேர்பொருள் கிரயம், நேர் கூலிக் கிரயம், விற்பனை அடிப்படையிலான தரகுகள் என்பன மாறும் கிரயங்களுக்குரிய உதாரணங்களாகக் குறிப்பிட முடியும்.
உற்பத்தி / விற்பனை அளவானது மாற்றமடைந்தாலும் கூட கிரயத்தில் மாற்றமேற்படாதிருப்பின் அக்கிரயம் நிலையான கிரயம் எனப்படும். கட்டட வாடகை, காப்புறுதி, இறை என்பன நிலையான கிரயங்களுக்கு உதாரணங்களாகும்.
நிலையான கிரயம் , மாறும் கிரயம் மாறாத போது அலகு ஒன்றின் விற்பனை விலை அதிகரித்தமையால் கீழே காட்டப்பட்ட கூற்றில் தவறானது
Review Topicகம்பனியொன்று உற்பத்தி செய்வதற்கு உத்தேசிக்கும் X பொருள் தொடர்பிலான உற்பத்தி மட்டமும் மொத்தக்கிரயமும் கீழே தரப்பட்டுள்ளது.
அலகொன்றிற்கான மாறும் கிரயமும், மொத்த நிலையான கிரயமும் முறையே
Review Topicதரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி 08, 09 வினாக்களுக்கு விடையளிக்குக.
அலகொன்றின் விற்பனை விலை 100 அலகொன்றின் மாறும் கிரயம் 50/- நிலையான கிரயம் – 100 000 அலகு ஒன்றிற்கான பங்களிப்பு யாது?
தரப்பட்டுள்ள தகவல்களைப் பயன்படுத்தி 08, 09 வினாக்களுக்கு விடையளிக்குக.
அலகொன்றின் விற்பனை விலை 100 அலகொன்றின் மாறும் கிரயம் 50/- நிலையான கிரயம் – 100 000 இலாபமாக 10 000 உழைக்க வேண்டுமாயின் விற்பனை செய்யப்படும் விற்பனை அலகு யாது?
சினோ கம்பனி சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. பொம்மை ஒன்றின் மாறும் கிரயம் 12/=, மொத்த நிலைய கிரயம் 300 000/=, கம்பனி மாதமொன்றுக்கு விற்பனை செய்யும் பொம்மைகளின் எண்ணிக்கை 40 000 ஆகும். பாதுகாப்பு எல்லை 25 000 அலகுகள் ஆகும். பொம்மை ஒன்றை விற்பனை செய்யவேண்டிய விலை யாது?
Review Topicதொழிற்சாலை ஒன்றின் செயற்பாட்டு மட்ட அலகுகள் 200 ஆக உள்ள போது அலகு ஒன்றின் நிலையான கிரயம் ரூபா 32 ஆக இருந்தது.
செயற்பாட்டு மட்டம் குறைந்த போது அலகுக்கான நிலையான கிரயம் ரூபா 40 ஆக அதிகரித்தது. ஆனால் மொத்த கிரயம்ரூ. 14 400 ஆக இருந்தது. காலப்பகுதிக்கான மொத்த நிலையான கிரயத்தையும், அலகு ஒன்றுக்கான மாறும் கிரயத்தையும் கணிக்குக.
பின்வரும் வரைபடமானது தனி ஒரு உற்பத்தி பொருள் 5 000 அலகுகள் விற்பனை மட்டத்தில் இலாப நட்ட வரைபு பின்வருமாறு தரப்படுகின்றது. காட்டப்பட்ட வரைபடத்தின்படி நிலையான செலவு
Review Topicகீழே தரப்பட்டவை மின்சாரக் கட்டண நுகர்வு தொடர்பில் ஒரு கம்பனி செலுத்த வேண்டிய வீதங்களாகும்.
500 அலகுகள் வரை – அலகொன்றிற்கு ரூபா 10
500 அலகிற்கு மேல் – மேலதிக ஒவ்வொரு அலகிற்கும் ரூபா 15
கம்பனியின் மொத்த மின்சாரக் கட்டணத்தைப் பின்வருவனவற்றுள் எந்த கிரய வரைபடம் சரியாகக் காட்டுகிறது?
Review Topicஉற்பத்தி பொருள் ஒன்றின் உற்பத்தி மட்டங்களும் அலகுக் கிரயங்களும் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
பின்வருவனவற்றுள் எது முறையே அலகிற்கான மாறும் கிரயம், மொத்த நிலையான கிரயம் என்பவைகளைக் காட்டுகிறது?
Review Topicஒரு கம்பனி ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்து அலகொன்று ரூ. 100 படி விற்பனை செய்கிறது. நிலையான கிரயங்கள் ரூ. 35 000 ஆகவும் மாறும் கிரயம் அலகொன்றிற்கு ரூ. 60 ஆகவும் உள்ளது. எந்த விற்பனை மட்டத்தில் ரூ. 5 000 இலாபம் பெறப்படும்?
Review Topicஉற்பத்தியானது 8 000 அலகுகள் 20 000 அலகுகளாக உள்ள போது ஒரு கம்பனியின் மொத்த உற்பத்திக் கிரயங்களானது முறையே ரூ. 50 000, ரூ. 115 000 ஆக இருந்தது. உற்பத்தியானது 10 000 அலகுகளிற்கு மேல் அதிகரிக்கும் போது மேலதிக நிலையான கிரயமாக ரூ. 5 000 தேவைப்படுகிறது. 15 000 அலகுகளை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மொத்த
உற்பத்திக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?
நிலையான கிரயம், மாறும் கிரயங்களின் நடத்தை தொடர்பில் பிழையான கூற்றினைக் குறிப்பிடுக.
Review Topicகம்பனியொன்றின் உற்பத்தி பொருள் தொடர்பாக 15000 அலகுகளிற்கு மேல் அதிகரிக்கும் போது மேலதிக நிலையான கிரயமாக ரூபா 12000 தேவைப்படுகின்றது. கம்பனியின் குறித்த உற்பத்தி அலகுகள் தொடர்பாக ஏற்பட்ட மொத்தக் கிரயம் பின்வருமாறு
20 000 அலகுகள் உற்பத்தி மட்டத்தில் மொத்தக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?
Review Topicமாதம் ஒன்றுக்கு வாடகைக்கு பெற்றுக் கொண்ட பொறி இயந்திரம் ஒன்றில் 5 000 அலகிற்கு மேலதிகமாக உற்பத்தி செய்யும் ஒவ்வொரு அலகிற்கும் ரூபா 2 கட்டணம் செலுத்தப்படும். இச்செயற்பாட்டு மட்ட மொத்த கிரய நடத்தையினை குறிக்கும் பொருத்தமான வரைபடம்
Review Topicநிலையான கிரயம் , மாறும் கிரயம் மாறாத போது அலகு ஒன்றின் விற்பனை விலை அதிகரித்தமையால் கீழே காட்டப்பட்ட கூற்றில் தவறானது

Review Topic