“வணிகமொன்றின் கணக்கீட்டுச் செயன்முறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலானது வணிகச் சூழல்“ எனப்படும். இது அகச்சூழல். புறச் சூழல் என இரு வகைப்படும்.
வாடிக்கையாளர்கள்
பங்குதாரர்கள்
வட்டி வீத மாற்றம், அந்நிய செலாவணியில் ஏற்படும் மாற்றங்கள், பொருளாதாரக் கொள்கைகள்
சமூக கலாசார மாற்றம்
தொழிநுட்ப சூழல்
பொருளாதார அரசியல் சூழல்
அரசியல் சூழல்
சமூக சூழல்
நுட்ப மற்றும் தொழில்சார் சூழல்
வட்டி வீதங்களின் ஏற்ற இறக்கங்கள்
மக்களின் கலாசார பாரம்பரியங்கள்
புதிய கண்டுபிடிப்புகளின் வருகை
அரசின் புதிய கொள்கைகள்
வணிகமொன்றின் கணக்கீட்டு அலகு மீது செல்வாக்கு செலுத்தும் புறச்சூழல் காரணிகளுள் ஒன்றான பொருளாதார அரசியல் சூழல் காரணிகளுள் உள்ளடக்கும் பின்வருவனவற்றுள் சரியானவை?
A – வரிமதிப்பிடல்
B – கலாச்சாரம்
C – மக்கள் தொகை
D – அரச கொள்கை
E – விலைமட்டங்கள்
F – கணக்கீட்டு நியமம்