Please Login to view full dashboard.

கணக்கீட்டின் மீது அக்கறை செலுத்தும் தரப்பினருக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு கணக்கீட்டு தகவல்கள் முக்கியத்துவம் பெறும் விதம்

Author : Admin Astan

13  
Topic updated on 04/27/2023 11:09am
அமெரிக்க கணக்கீட்டு சங்கம் (American Accounting Association)

“தகவல்கள் தேவைப்படும் பிரிவினர்கள் தீர்மானங்களை / முடிவுகளை எடுப்பதற்கு ஏற்றவாறு பொருளாதாரத் தகவல்களை இனங்காணல், அளவீடு செய்தல், தொடர்பாடல் செய்யும் செயன்முறை கணக்கீடாகும்.”

அமெரிக்க சான்றுபடுத்திய பொதுக் கணக்காளர் நிறுவனம்
(American Institute of Certified Public Accountants)

“நிதிசார் கொடுக்கல் வாங்கல்கள். நிகழ்வுகள் என்பவற்றை விசேட முறையில் பணமெனும் சாதனத்தினைப் பயன்படுத்திப் பதிவு செய்வது, அச்செயற்பாட்டினால் எழுந்த பெறுபேறுகளை வியாக்கியானம் கூறுவதுமான கலை கணக்கீடு ஆகும்.“

பின்வரும் வரைவிலக்கணங்களிலிருந்து பின்வருமாறு பொதுவான வரைவிலக்கணம் ஒன்றை கட்டியெழுப்பலாம்.

“வணிகமொன்றில் இடம் பெறும் நிதி சார் (பணத்தினால் அளவிட முடியுமான) கொடுக்கல் வாங்கல்களை ஏடுகளில் பதிவு செய்து சரியான முறையில் வகைப்படுத்தி நிதியறிக்கையினைத் தயாரித்து வணிகத்தின் மீது அக்கறை காட்டும் பிரிவினருக்கு தகவல் வழங்கும் செயன்முறையே கணக்கீடு” எனப்படுகிறது.

கணக்கீட்டின் நோக்கங்கள்

நிறுவனத்தின் மீது அக்கறை செலுத்தும் பிரிவினர்க்கு தேவையான தகவல்களை வழங்குதல்.
சட்டத் தேவைகளை நிறைவு செய்தல்.
இலாபநட்டத்தை தெளிவாக அறிந்து கொள்ளல்.
வரையறுக்கப்பட்ட வளங்களை கட்டுப்பாட்டுடன் பேண முடிதல்.
தவறுகள், மறதி மற்றும் வழுக்கள் போன்றவற்றை இனங்காண முடிதல்.

வணிகத்தின் மீது அக்கறையுடையோர்

உரிமையாளர், முகாமையாளர், ஊழியர்கள், கடன்பட்டோர், கடன் கொடுத்தோர், அரசு, வாடிக்கையாளர்

கணக்கீட்டின் வகைகள்
நிதிகணக்கீடு, முகாமை கணக்கீடு

வேறுபாடுகள்

RATE CONTENT
QBANK (13 QUESTIONS)

கணக்கீட்டின் பிரதான நோக்கமாக அமைவது

Review Topic
QID: 29371
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டின் அடிப்படை நோக்கம் யாது?

Review Topic
QID: 29373
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுக்களில் எது நிறுவனமொன்றில் கணக்கீட்டுச் செயற்பாட்டை சிறப்பாக விளக்குகிறது?

Review Topic
QID: 29374
Hide Comments(0)

Leave a Reply

இறுதிக் கணக்குகள் ஒன்றின் நோக்கம் என அழைக்கப்படுவது யாது?

Review Topic
QID: 29375
Hide Comments(0)

Leave a Reply

முகாமைக் கணக்கீட்டின் முக்கிய நோக்கமாக அமைவது,

Review Topic
QID: 29376
Hide Comments(0)

Leave a Reply

‘விசேட நோக்க நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் கீழே தரப்பட்டுள்ள எக்கூற்று / கூற்றுகள் சரியானது/ சரியானவை?

A – வெளியகப் பிரிவினருக்கு தீர்மானம் எடுப்பதற்கு தேவையான தகவல்களை இது வழங்குகின்றது.
B – நிறுவனமொன்றின் முகாமைத்துவத் தகவல் முறைமையின் பகுதி ஒன்றாகும்.
C – நிறுவனத்தின் அமைப்பு ரீதியான செயற்பாட்டுக் கருமங்களை திட்டமிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இது தயாரிக்கப்படும்.

Review Topic
QID: 29378
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டின் அடிப்படை நோக்கம் :

Review Topic
QID: 29399
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டின் பிரதான குறிக்கோள்

Review Topic
QID: 29400
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது நிறுவனமொன்றின் நிதிக் கணக்கீட்டின் பங்கினை சிறப்பாக விபரிக்கின்றது?

Review Topic
QID: 29401
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எது நிறுவனமொன்றின் கணக்கீட்டுத் தொழிற்பாட்டைச் சிறப்பாக விபரிக்கிறது ?

Review Topic
QID: 29402
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எது நிறுவனமொன்றின் நிதிக் கணக்கீட்டின் ஆரம்ப தொழிற்பாடு தொடர்பில் சரியானது?

Review Topic
QID: 29403
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எது நிறுவனமொன்றின் கணக்கீட்டின் பிரதான நோக்கத்தை மிகச் சிறப்பாக விபரிக்கின்றது?

Review Topic
QID: 29404
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் நிதிக் கணக்கீட்டின் பிரதான நோக்கம் யாது?

Review Topic
QID: 29407

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank