Please Login to view full dashboard.

பொது மேந்தலைக் கிரயம்

Author : Admin Astan

24  
Topic updated on 05/15/2023 01:40pm
பொது மேந்தலைக் கிரயம்

உற்பத்தி அலகொன்று தொடர்பாகத் தெளிவாக வேறுபடுத்தி இனங்காண முடியாததும் அனேக உற்பத்தி அலகுகளுக்காக பொதுவாக செலவிடப்படும் செலவுகளின் கூட்டுத் தொகையையே பொது மேந்தலைக் கிரயம் எனப்படும்.

பொது மேந்தலைக் கிரயம் வகைப்படுத்தல்
  1. உற்பத்தி அல்லாத பொது மேந்தலைக் கிரயம்
    உற்பத்திக் கிரயத்தின் பகுதியொன்றாகக் கருதப்படாத ஆனால் இலாபத்தில் உள்ளடக்கப்படும் கிரயப் பகுதிகள்.
    உ – ம்: விநியோகப் பொது மேந்தலை, நிர்வாகப் பொது மேந்தலை, விற்பனைப் பொது மேந்தலை
  2. உற்பத்தி பொது மேந்தலைக் கிரயம்
    குறித்த பொருளொன்றை / சேவையொன்றை உற்பத்தி செய்வதற்குக் கட்டளையொன்று பெற்று அது வெளியீடாக மாற்றும் வரையிலான அனைத்து பொது மேந்தலைகளின் கூட்டுத்தொகையுமாகும்.
    உ – ம்: தொழிற்சாலைச் சம்பளம், இயந்திரக் காப்புறுதி
பொது மேந்தலைக் கிரயப் பகிர்வுச் செயன்முறை
  1. பொது மேந்தலைக் கிரயங்களைத் திரட்டுதல்.
  2. பொது மேந்தலைக் கிரயங்களை ஒதுக்குதல்.
  3. பொது மேந்தலைக் கிரயங்களைப் பகிர்வு செய்தல்.
  4. பொது மேந்தலைக் கிரயங்களை உள்ளடக்குதல் / உறிஞ்சுதல்.
பொது மேந்தலைக் கிரயங்களைத் திரட்டுதல்

ஒவ்வொரு செலவுக்குமுரிய மூல ஆவணங்களிலிருந்து கிரயங்களை இனங்காண வேண்டிய தேவை ஏற்படுகின்றது. எனவே, முதலில் மூல ஆவணக் கோவையைத் திரட்டுதல் / சேகரித்தல் இடம்பெற வேண்டும்.
உ – ம் : நேரில் கூலி : சம்பளப் பட்டியல்

பொது மேந்தலைக் கிரயங்களை ஒதுக்குதல்

ஒவ்வொரு கிரய மையங்களுக்குரியதாகத் தெளிவாக வேறுபடுத்தி இனங் காணக்கூடிய முறையில் மூல ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பொது மேந்தலைக் கிரயத்தை அக்கிரய மையங்களுக்கு உள்ளடக்கச் செய்தல் மேந்தலைகளை ஒதுக்குதல் எனப்படும்.
உ – ம் : ஒவ்வொரு கிரய மையத்திற்கும் உரியதாக தனித்தனியாக மின் பட்டியல்களைப் பெறல்.
ஒவ்வொரு கிரய மையத்திற்குரியதாகத் தனித்தனியாகச் சம்பளப் பட்டியல்கள் தயாரித்தல்.

பொது மேந்தலைக் கிரயத்தைப் பகிர்வு செய்தல்

அலகொன்றிற்கு நேரடியாகவும் தெளிவாகவும் இனங்காண முடியாத பொது மேந்தலைக் கிரயத்தை நியாயமான அடிப்படையின் கீழ் பகிர்வு செய்தல்.

  1. முதலாம் கட்டப் பகிர்வு : உற்பத்தி மற்றும் சேவைப்பிரிவு நிலையங்களுக்கு நியாயமான அடிப்படையின் கீழ் பகிர்வு செய்தல்.
  2. இரண்டாம் கட்டப் பகிர்வு : சேவைக்கிரய நிலையங்களுக்குத் திரட்டப்பட்ட பொது மேந்தலைக் கிரயத்தை உற்பத்திப் பிரிவுகளுக்கு மீண்டும் பகிர்வு செய்தலாகும்.
பொது மேந்தலைக் கிரய உறிஞ்சுதல்

உற்பத்திக்கிரய மையங்களுக்குத் திரட்டப்பட்ட பொது மேந்தலைக் கிரயங்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட அடிப்படைகளின் கீழ் உற்பத்தி அலகுகளுக்கு உள்ளீர்த்தல் / பங்கிடுதல் மேந்தலைக் கிரய உறிஞ்சுதல் எனப்படும்.

RATE CONTENT
QBANK (24 QUESTIONS)

உற்பத்தி அலகு தொடர்பாக தெளிவாக வேறுபடுத்தி இனங்கண்டுகொள்ள முடியாத அனைத்துச் செலவுகளும்,

Review Topic
QID: 33179
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது உற்பத்தியல்லாத மேந்தலைக் கிரயம் ஆகும்?

Review Topic
QID: 33183
Hide Comments(0)

Leave a Reply

நேர் ஊழிய கிரயத்தின் அடிப்படையில் மேந்தலைக்கான உறிஞ்சும் கம்பனியொன்றின் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

 உள்ளடங்கியுள்ளது

மேந்தலை உறிஞ்சல் வீதம், இறுதிச் சரக்கினால் உறிஞ்சப்பட்ட மேந்தலைகளின் தொகை என்பன பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33261
Hide Comments(0)

Leave a Reply

கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் பொருளொன்றின் பின்வரும் தகவல்கள் தரப்படுகின்றன.

இயந்திர மணித்தியாலத்துக்கான மேந்தலை உறிஞ்சல் வீதமும் அலகொன்றுக்கான உற்பத்திக் கிரயமும் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33268
Hide Comments(0)

Leave a Reply

பொருள் ஒன்றுக்கான அலகுக்கான கிரயம் ரூபா 5 400 இப்பொருளின் நேர் மூலப்பொருள், நேர் ஊழிய கிரயம் ஆகியவற்றின் மொத்த ரூபா 3 000 ஆகும்.
பொருள் உற்பத்தியில் ஈடுபடும் வடிவமைத்தல், பொருத்துதல், முடிவுறுத்தல் ஆகிய உற்பத்தி திணைக்களங்களின் மேந்தலைக் கிரயமானது நேர் ஊழிய மணித்தியால அடிப்படையில் உறிஞ்சப்பட்டது.

பொருத்துதல் திணைக்களத்தில் குறித்த அலகுக்கு உறிஞ்சப்பட்ட மேந்தலை ரூபா 600 உம் முடிவுறுத்தல் திணைக்களத்தில் மணித்தியால உறிஞ்சல் வீதம் ரூபா 200 உம் ஆகும். வடிவமைத்தல் திணைக்களத்தில் உறிஞ்சல் வீதமும் முடிவுறுத்தல் திணைக்களத்தில் அலகுக்காக உறிஞ்சப்பட்ட மேந்தலையும் முறையே சரியானவை

Review Topic
QID: 33276
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தி நிறுவனமொன்று உற்பத்தி அலகுகளின் அடிப்படையில் பொது மேந்தலைக் கிரயத்தை உள்ளீர்ப்பதற்கு பயன்படுத்துகின்ற சரியான உள்ளடக்க வீதமாக அமைவது

Review Topic
QID: 33278
Hide Comments(0)

Leave a Reply

பண்ட அலகொன்றை உற்பத்தி செய்யும் போது நேர் பொருட்களுக்காக ரூபா. 300 உம் நேர் கூலிக்காக ரூபா. 200 உம் செலவிடப்படுகின்றது. தொழிற்சாலையானது உற்பத்தித் திணைக்களங்கள் 02 ஐயும் ஒரு சேவைத் திணைக்களத்தையும் கொண்டுள்ளது. இத்திணைக்களங்களின் ஒரு வருடத்திற்கான தகவல்கள் பின்வருமாறு

அத்துடன் இக்காலத்திற்குரிய பின்வரும் செலவுகள் தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலை வாடகை ரூபா. 120 000
ஊழியர் நலனோன்பலிற்கான செலவுகள் ரூபா. 50 000
நேர்கூலி மணித்தியாலத்தின் அடிப்படையில் பொது மேந்தலைக் கிரயம் உறிஞ்சுதலுக்குட்படுத்தப்படும்.

உற்பத்தித் திணைக்களங்கள் 01, 02 என்பவற்றிற்குப் பகிரப்பட்ட மொத்த மேந்தலைக் கிரயங்கள் முறையே

Review Topic
QID: 33284

இவ்வுற்பத்திப் பொருளின் அலகுக் கிரயம் எவ்வளவு?

Review Topic
QID: 33286
Hide Comments(0)

Leave a Reply

ருவன் உற்பத்தி வணிகத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பலகையினாலான விளையாட்டு வண்டி தொடர்பான பொது மேந்தலைக் கிரயத் தகவல்கள் பின்வருமாறு

  •  பொது மேந்தலைக் கிரயமானது நேர் ஊழிய மணித்தியாலத்தின் அடிப்படையில் உறிஞ்சல் செய்யப்படுகின்றது.

அலகொன்றிற்கு உறிஞ்சல் செய்யப்படுகின்ற பொது மேந்தலைக் கிரயத்தின் பெறுமதி

Review Topic
QID: 33287
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் சமன் வியாபாரத்தின் 2006 மார்ச் மாதத்திற்கான சம்பளப்பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

2006 மார்ச் மாதத்திற்கான இலாபநட்டக் கணக்கில் காணப்படும் ஊழியர்களுக்குச் செலுத்தவேண்டிய தேறிய சம்பளங்களும், சம்பளங்களும், ஊழியர் சேமலாபநிதியும் யாதெனில்

Review Topic
QID: 33289
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்டவைகள் உற்பத்திப் பொருட்களிற்கு மேந்தலைகளைச் சாட்டுதல் செய்தல் தொடர்பான படிமுறைகள் ஆகும்.
a – நேரடியாக அடையாளம் காணக்கூடிய மேந்தலைகளை கிரய நிலையங்களிற்கு ஒதுக்குதல்.
b – முன்தீர்மானித்த உறிஞ்சல் வீதங்களின் அடிப்படையில் உற்பத்திக் கிரய நிலைய மேந்தலைகள் உற்பத்திப் பொருட்களால் உறிஞ்சப்படல்.
c – பொருத்தமான அடிப்படைகளைப் பாவித்துப் பல்வேறு கிரய நிலையங்களிற்கான பொதுவாகக் காணப்படும் மேந்தலைகளைப் பகிர்தல்.
d – சேவைக் கிரய நிலையங்களின் கிரயத்தினை உற்பத்தி கிரய நிலையங்களிற்கு மீளப் பகிர்தல்.

மேற்படி படிமுறைகளின் சரியான வரிசைக் கிரமமானது

Review Topic
QID: 33298
Hide Comments(0)

Leave a Reply

மேந்தலைகள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 33299
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் எத்தொகுதித் தகவல்கள் முகாமைக் கணக்கீட்டு முறைமையினால் மட்டும் உருவாக்கப்படும் தகவல்களாகும்?

Review Topic
QID: 33300
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் சரியான மேந்தலை உறிஞ்சல் வீதம் யாது?

Review Topic
QID: 33311
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Review Topic
QID: 33318
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன உற்பத்தி நிறுவனம் ஒன்றின் 2008 மார்ச் மாதத்துடன் தொடர்புடைய தகவல்களாகும்.

இயந்திர மணித்தியாலமொன்றிற்கான மேந்தலை உறிஞ்சல் வீதம் யாது?

Review Topic
QID: 33325
Hide Comments(0)

Leave a Reply

ஒதுக்கப்படாதுள்ள மேந்தலைகளை உற்பத்தித் திணைக்களங்கள், சேவைத் திணைக்களங்கள் என்பவற்றுக்கிடையில் பகிர்ந்தளிக்கும் செயற்பாடு

Review Topic
QID: 33327
Hide Comments(0)

Leave a Reply

கம்பனியொன்றில் இரண்டு உற்பத்திக் கிரய நிலையங்களும் இரண்டு சேவைக் கிரய நிலையங்களும் காணப்படுகின்றன. கிரய நிலையங்களில் ஏற்பட்ட மேந்தலைகள் பின்வருமாறு உள்ளது :

உற்பத்திக் கிரய நிலையங்கள் : இயந்திரப் பகுதி – ரூ. 80 600, ஒன்று சேர்த்தல் பகுதி – ரூ. 43 000
சேவைக் கிரய நிலையங்கள் : களஞ்சியம் – ரூ. 37 000, தேநீர்சாலை – ரூ. 30 000

களஞ்சியமானது 80% ஆன தனது சேவைகளை இயந்திரப் பகுதிக்கும் 20% ஆனதை ஒன்றுசேர்த்தல் பகுதிக்கும் வழங்குகின்றது. தேநீர்சாலையானது 50% ஆன சேவைகளை இயந்திரப் பகுதிக்கும், 40% ஆனதை ஒன்று சேர்த்தல் பகுதிக்கும் 10% ஆனதை களஞ்சியத்திற்கும் வழங்குகின்றது. களஞ்சியத்தின் மேந்தலை மீள்பகிர்வானது தேநீர்சாலையின் மேந்தலைகளை மீள்பகிர்வு செய்த பின்னரே செய்யப்படுகிறது.

சேவைக்கிரய நிலையங்களின் மொத்த மேந்தலைகளை மீள் பகிர்வு செய்த பின்னரான இயந்திரப் பகுதியின் மொத்த மேந்தலைக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33332

ஒன்றுசேர்த்தல் கிரய பகுதியில் 7 000 ஊழிய மணித்தியாலங்கள் செலவழிக்கப்பட்டிருப்பின் இக்கிரய நிலையத்தின் ஊழிய மணித்தியாலமொன்றிற்கான மேந்தலை உறிஞ்சல் வீதம் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33333
Hide Comments(0)

Leave a Reply

நேர் ஊழிய கிரயத்தின் அடிப்படையில் மேந்தலைகளை உறிஞ்சும் கம்பனியொன்றின் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

(இதனுள் நேர் மூலப்பொருட் கிரயமான ரூ. 16 000 உள்ளடங்கியுள்ளது)

QID: 33334
Hide Comments(0)

Leave a Reply

உற்பத்தி மேந்தலைகள் நேர் ஊழிய மணித்தியால அடிப்படையில் உறிஞ்சப்பட்டிருப்பின் பின்வரும் தகவல்களின் படி எல்லா உற்பத்திப் பொருட்களாலும் உறிஞ்சப்படும் மொத்த மேந்தலை எது?

Review Topic
QID: 33357
Hide Comments(0)

Leave a Reply

கம்பனியொன்று மேந்தலைகளை உறிஞ்சுவதற்கு இயந்திர மணித்தியால வீதத்தைப் பயன்படுத்துகிறது. பாதீடு செய்யப்பட்ட இயந்திர மணித்தியாலங்கள், மேந்தலைகள் முறையே 15 000, ரூ. 300 000 ஆகும். இவ் இயந்திரமானது 20 000 மணித்தியாலங்கள் வேலை செய்துள்ளது. உண்மையாக ஏற்பட்ட உற்பத்தி மேந்தலைகள் ரூ. 360 000 ஆகும். மேலதிக / (குறைவு) மேந்தலை உறிஞ்சல் எது?

Review Topic
QID: 33361
Hide Comments(0)

Leave a Reply

இயந்திர மணித்தியாலமொன்றிற்கான மேந்தலை உறிஞ்சல் வீதமும், அலகொன்றிற்கான உற்பத்திக் கிரயமும் பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 33369
Hide Comments(0)

Leave a Reply

கம்பனியொன்றின் ஒரே காலப்பகுதிக்கான பாதீட்டு உற்பத்தி மேந்தலைகள் இரண்டு செயற்பாட்டு மட்டங்களில் பின்வருமாறு தரப்பட்டுள்ளன?

அலகொன்றின் மூலக் கிரயம் ரூ . 10 என மதிப்பிடப்பட்டுள்ளது.
40 000 அலகுகள் கொண்ட செயற்பாட்டு மட்டத்தில் மொத்த மாறும் உற்பத்தி மேந்தலைகள் மற்றும் மொத்த உற்பத்திக் கிரயம் என்பன :

Review Topic
QID: 33378

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank