சாதாரண பங்குகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குள்ள இலாபத்தைச் சாதாரண பங்குகளின் எண்ணிக்கையினால் வகுப்பதன் மூலம் பங்கொன்றிற்கான உழைப்பானது கணிக்கப்படும்.
வருடத்தில் சாதாரண பங்குதாரர்களுக்குப் பகிரப்பட்டிருக்கும் இலாபத்தைச் சாதாரண பங்குகளின் எண்ணிக்கையினால் வகுப்பதன் மூலம் பங்கொன்றுக்கான பங்குலாபம் கணிக்கப்படும்.
கம்பனியொன்றின் நிதிக்கூற்றுக்களிலிருந்து பின்வரும் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
2012.03.31இல் முடிவடைந்த ஆண்டின் பங்கிலாபம் எதுவும் செலுத்தப்படவில்லை. 2012.03.31இல் முடிவடைந்த ஆண்டிற்கு கம்பனியின் சராசரி தேறிய சொத்துக்கள் மீதான வருவாய் பின்வருவனவற்றுள் எது?
Review Topicகம்பனியொன்றின் ரூபா 100 பெயரளவுப் பெறுமதி கொண்ட சாதாரணப் பங்கொன்றின் சந்தைப் பெறுமதி ரூபா 250 ஆகவும் அதன் வருடாந்த பங்கிலாபம் 10% ஆகவும் உள்ளது. பங்கிலாப விளைவு விகிதம்
Review Topicகம்பனி ஒன்றின் சாதாரண பங்கொன்றின் சந்தைப் பெறுமதி ரூ. 28 ஆகும். இதன் பங்கொன்றிற்கான உழைப்பு, பங்கொன்றிற்கான பங்கிலாபம் முறையே ரூ. 4 உம் ரூ. 2 உம் ஆகும். விலை உழைப்பு விகிதம், பங்கிலாப காப்பு விகிதம் முறையே
Review Topicகம்பனியொன்றின் நிதிக்கூற்றுக்களிலிருந்து பின்வரும் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Review Topic