காலம் / அளவு தொடர்புடைய நிச்சயமற்ற நிலைமையொன்றுடன் கூடிய பொறுப்பொன்றாகும்.
கடந்த கால நிகழ்வொன்றின் விளைவாக உருவாகிய நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாடின்றி எதிர்கால நிகழ்வொன்று / பல நிகழ்வுகள் நிகழ்தல் / நிகழாதிருத்தல் எனும் அடிப்படையில் மட்டும் அவற்றின் வாழ்த்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய விதிமுறையொன்றின் கடப்பாடொன்றே நிகழத்தக்க பொறுப்புக்கள் எனப்படும்.
கடந்த கல நிகழ்வொன்றின் விளைவாக உருவாகின்ற வணிகத்தின் கட்டுபாடின்றி எதிர்கால நிகழ்வொன்று / பல நிகழ்வுகள் நிகழ்தல் / நிகழா திருத்தலினடிப்படையில் வாழ்த்தன்மையை உறுதிப்படுத்தக்கூடிய சொத்தொன்றாகும்.
இது வருமானகூற்றில் செலவாகவும், நிதிநிலமைக் கூற்றில் பொறுப்பாக காட்டப்படும்.
பின்வருவனவற்றுள் எவை நிறுவனமொன்றில் நிச்சயிக்கப்பட்ட (உறுதிப்படுத்தப்பட்ட) கடப்பாடாக கருதக்கூடியவை எது / எவை?
A – வங்கி மேலதிகபற்று
B – வங்கியில் இருப்புக்களை பிணையாக காட்டி எடுத்த கடன் தொகை
C – நிறுவனத்திற்கு எதிராக தீர்க்கப்படாத வழக்கு
D – நிதிக்குத்தகையில் சொத்து கொள்வனவின் போது செலுத்த வேண்டிய குத்தகைக் கடன்
கம்பனியொன்றின் கணக்காண்டு 31.03.2014 இல் முடிவடைந்தது. இயக்குனர்கள் நிதிக் கூற்றுகளை வழங்குவதற்கு 30.06.2014 இல் அதிகாரமளித்திருந்தனர். கம்பனியின் வருடாந்த பொதுக்கூட்டம் 15.07.2014 இல் இடம்பெற்றது. கம்பனி தொடர்பான பின்வரும் நிகழ்வுகள் 31.03.2014 இற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளன.
A – 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 500 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 30.04.2014 இல் முறிவடைந்தவராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.
B – 31.03.2014 இல் ரூ. 800 000 மீதியுடைய கடன்பட்டோர் ஒருவர் 10.07.2014 இல் முறிவடைந்தவராகப்
பிரகடனப்படுத்தப்பட்டார்.
C – 31.03.2014 இல் உள்ளவாறான ரூ. 600 000 கிரயத்தில் மதிப்பிடப்பட்ட சரக்கிருப்பானது 10.04.2014 இல் ரூ. 550 000 இற்கு விற்கப்பட்டது.
D – முதலீடுகளின் சந்தைப் பெறுமதியானது 30.04.2014 இலிருந்து 30.06.2014 வரையிலான காலப்பகுதியில் ரூ. 300 000 இனால் குறைவடைந்தது.
மேற்படி நிகழ்வுகளில் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் செய்ய வேண்டியவை எவை?
Review Topicகம்பனியொன்றின் நிதிக் கூற்றுக்களினை சமர்பிப்பதற்கு அதிகாரமளிக்க முன்னர் ஆனால் நிதிக்கூற்றுத் தினத்திற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட உரிமைப்பங்குகளுக்கான பங்கிலாபங்களானவை நிதிக் கூற்றுத்தினத்தில் பொறுப்பொன்றாக
இனங்காண்பதில்லை.இக்கூற்றினைப் பின்வருவனவற்றுள் எது நியாயப்படுத்துகிறது
Review Topicநிறுவனம் ஒன்றின் நிதிவருடம் 31.03.2011 இல் முடிவடைகிறது. நிதிக்கூற்று சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட திகதி 30.05.2011 ஆகும். பின்வரும் நிகழ்வுகள் உமக்கு தரப்படுகிறது.
A- 20.03.2011 இல் நடைபெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 இல் கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 150 000 வருமதிக்குரிய வாடிக்கையாளர் ஒருவர் 20.04.2011 இல் இறந்துள்ளார்.
B – 25.02.2011 இல் இடம்பெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 250 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 05.06.2011 இல் இறந்துள்ளார்.
C – 05.04.2011 இல் இடம் பெற்ற கடன் விற்பனை தொடர்பில் ரூ. 350 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 15.04.2011 இல் இறந்துள்ளார்.
D – 15.03.2011 இல் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பில் வழக்கு ஒன்று நடைபெறுகிறது. இம்மோட்டார் வாகன விபத்து தொடர்பில் 20.05.2011 இல் ரூ. 250 000 நட்ட ஈடாக கம்பனி செலுத்தியது.
E – 04.04.2011 இல் நடைபெற்ற தீ விபத்தில் ஒரு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்தது. இதனால் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வுகளில் நிதிக்கூற்றில் சீராக்கம் செய்யப்பட வேண்டியவை எவை?

மேற்படி நிகழ்வுகளில் குறிப்பாக வெளிப்படுத்த வேண்டியவை
Review Topicசண்வூட் கம்பனியின் ஐந்தொகை திகதி 2013.03.31 ஆகும். நிதிக்கூற்று வெளியீடு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட திகதி 2013.08.05 ஆகும்.
(A) 2011 / 2012 கணக்காண்டிற்கான வருமானவரி ஏற்பாடு ரூபா 45 000 இல் ரூபா 40 000, 2013.05.01 இல் கொடுப்பனவு செய்யப்படுதல்.
(B) 31.03.2013 இல் இருந்த இருப்புக்கள் 18.04.2013 இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபா 20 000 கிரயமான இருப்புக்கள் முற்றாக அழிவடைந்தன.
(C) 19.04.2013 இல் புதிய மோட்டார் வாகனம் ரூபா 400 000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்படுதல்
(D) 31.03.2013 இல் உள்ள கடன்பட்டோர் நிலுவையில் ரூபா 100 000 அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்க ஐந்தொகைத் திகதிக்கு பின்னர் தீர்மானித்தல்.
(D) 2013.04.02 இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 2013.08.01 இல் ரூபா 50 000 இனை நட்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் கம்பனிக்கு உத்தரவிடுதல்.
கணக்கீட்டு நியமம் 10 இற்கமைய நிதிக்கூற்றுக்காலப் பகுதிக்கு பின்னரான நிகழ்வுகளுக்குள் சரியானவை.

(E) 2013.04.02 இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 2013.08.01 இல் ரூபா 50 000 இனை நட்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் கம்பனிக்கு உத்தர விடுதல்.
கணக்கீட்டு நியமம் 10 இற்கமைய சீராக்கப்படவேண்டிய நிகழ்வுகளுக்குள் சரியானவை
Review TopicLKAS – 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்)
இதற்கமைய பின்வரும் ஏற்பாடுகளுக்கான பெறுமானம் கம்பனியொன்றில் தரப்படுகின்றது,
LKAS – 37 இற்கமைவாக இக்கம்பனியில் நிதிநிலமைக்கூற்று ஏற்படாக இனங்காணப்படும் மொத்த பெறுமானமாக அமைவது
Review Topicவரையறுக்கப்பட்ட கம்பனியின் கணக்காண்டு முடிவுத் திகதியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக பின்வரும் குணாம்சங்கள் உள்ளன.
A – இறந்த காலத்தில் நிகழ்ந்த பெறுபேறு காரணமாக நிகழ்காலத்தில் கடப்பாடு ஒன்று உண்டு.
B – அதனைத் தீர்ப்பதற்கு சொத்து (வளங்கள்) வெளியேறும் நிலைமை உண்டு.
C – ஏற்பாட்டு பெறுமதியைச் சாதாரணமாக மதிப்பிட முடியும்.
மேற்படி நிகழ்வு எவ் அடிப்படையில் இனங்காணப்படுகின்றது.
Review Topicபின்வருவனவற்றில் எவை நிறுவனமொன்றில் நிகழத்தக்க பொறுப்புக்களாக வெளிப்படுத்த முடியும்?
A – வங்கியிடம் இருந்து பெற்ற கடன்
B – நிறுவனத்திற்கு எதிரான தீர்க்கப்படாத வழக்கு
C – நிதி நிறுவனமொன்றிடம் பெற்ற ஈட்டுக்கடன்
D – இன்னொரு நிறுவனத்தினால் பெறப்பட்ட கடனொன்றிற்கு ஓர் உத்தரவாளராகச் செயற்படுவதற்கான உடன்படிக்கையொன்று
ஏற்பாடும் பொறுப்பும் வேறுபடுவது பொறுப்புடன் ஏற்பாட்டை ஒப்பிடும் போது ஏற்பாட்டின் பெறுமானமும் காலமும்
Review Topic‘இந்துநில்” கம்பனியின் இயக்குநர் சபையானது 31.03.2007 இல் முடிவடைந்த ஆண்டுகளிற்கான நிதிக் கூற்றுக்களை 01.06.2007 இல் பிரசுரிக்க அனுமதியளித்துள்ளது. 31.03.2007 இன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) 31.03.2007 இல் காணப்படும் பணிக்கொடைக்கான ஏற்பாட்டு மீதியிலிருந்து ரூபா 1 000 000 பணிக் கொடையாக 25.04.2007 இல் செலுத்தப்பட்டது.
(B) ரூபா 500 000 பெறுமதியான இயந்திரமொன்று 15.06.2007 இல் தீயால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது.
(C) ஐந்தொகைத் தினத்திலுள்ள ரூபா 50 000 பெறுமதியான கடன்பட்டோர் ஒருவர் 25.05.2007 இல்
முறிவடைந்துள்ளவராக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.
(D) கம்பனியின் 31.03.2007 இலுள்ளபடி முதலீடுகளின் கிரயம் ரூபா 450 000 ஆகும். இந்த முதலீடுகளின் 01.06.2007 இலுள்ளபடி சந்தைப் பெறுமதி ரூபா 300 000 ஆகும்.
இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 10 இன் படி ஐந்தொகைத் தினத்தின் பின்னரான நிகழ்வுகள் பின்வருமாறு

(D) கம்பனியின் 31.03.2007 இலுள்ளபடி முதலீடுகளின் கிரயம் ரூபா 450 000 ஆகும். இந்த முதலீடுகளின்
01.06.2007 இலுள்ளபடி சந்தைப் பெறுமதி ரூபா 300 000 ஆகும்.
Review Topicஇலங்கைக் கணக்கீட்டு நியமம் 37 இற்கமைய ஏற்பாடு ஒன்றினை இனங்கண்டு கொள்வதற்குப் பின்வருவனவற்றுள் எவற்றைத் திருப்திப்படுத்தல் வேண்டும்?
A – முன்னைய நிகழ்வொன்றின் விளைவாக நிறுவனமொன்று நிகழ்கால கடப்பாட்டினைக் கொண்டிருக்க வேண்டும்.
B – பொருளாதார நன்மைகளின் சாத்தியமான வெளிப்பாய்ச்சல் இருத்தல் வேண்டும்.
C – தொகையானது நம்பகமான முறையில் அளவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
2011.03.31 இல் முடிவடைந்த நிதிக் கூற்றுகளில் கம்பனியொன்றின் இயக்குனர்கள் 2011.06.30 இல்
கையொப்பமிட்டுள்ளனர். நிதிக்கூற்றுக்கள் 2011.07.15 இல் இடம்பெற்ற வருடாந்த பொதுக்கூட்டத்தில்
பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டது. கீழ்வரும் நிகழ்வுகள் தொடர்பில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
A – வெள்ளம் காரணமாக 2011.05.20 இல் ரூ. 250 000 பெறுமதியான அலுவலக உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
B – 2009 இல் வாடிக்கையாளர் ஒருவரினால் கம்பனிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொடர்பில் 2011.06.15 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத் தீர்ப்பு ரூ. 150 000 இழப்பீட்டு பொறுப்பினை கம்பனிக்கு ஏற்படுத்தியுள்ளது.
C – 2011.03.31 இல் ரூ. 300 000 மீதியினை கொண்டுள்ள வாடிக்கையாளர் ஒருவர் 2011.07.05 இல் முறிவடைந்தவராக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். கம்பனியானது ஐந்தொகை தினத்தன்று இத்தொகைக்கான முழு ஏற்பாட்டையும் ஏற்கனவே செய்திருந்தது.
மேலுள்ள நிகழ்வுகளில் எவைகளுக்கு 2011.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் தேவைப்படுகிறது?

A – நிதி நிறுவனமொன்றிடமிருந்து பெற்ற கடன்

C – இன்னொரு நிறுவனத்தினால் பெறப்பட்ட கடன் ஒன்றிற்கு ஓர் உத்தரவாளராகச் செயற்படுவதற்கான உடன்படிக்கையொன்று
D – வங்கிக் கணக்கொன்றின் மேலதிகப் பற்று மீதி
பின்வரும் சூழ்நிலைகளில் எது / எவை கம்பனியின் நிதிக் கூற்றுக்களில் பொறுப்புகளுக்கான ஏற்பாடுகளில் ஒன்றாக இனங்காண இட்டுச் செல்லும்?
A – பழுதடைந்தவைகள் திருத்திக் கொடுக்கப்படும் என்பதற்கிணங்க ஒரு வருட உத்தரவாதத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
B – வருட இறுதியில் வியாபாரக் கடன்பட்டோர் மீதியின் மீது ஐயக்கடனிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
C – சட்ட தேவைப்பாடு இல்லாத போதும் உற்பத்திச் செய்முறையால் ஏற்படும் சூழல் மாசடைதலினை
இயலக்கூடியளவிற்கு குறைத்தல் தேவையானதாகும்.

மேற்படி நிகழ்வுகளில் 31.03.2014 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுகளில் சீராக்கம் செய்யப்பட வேண்டியவை எவை ?
Review TopicLKAS 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்) இதற்கமைய கம்பனி ஒன்றின் நிதி நிலைமைக் கூற்றில் ஏற்பாடாக பின்வருவனவற்றுள் எது இனங்காணப்படும்?
A – ஐயக்கடனுக்கான ஏற்பாடு
B – ஊழியர்களினால் கோரப்படும் இழப்பீட்டுத் தொகையொன்றுக்கான ஏற்பாடு.
C – பெறுமானத் தேய்விற்கான ஏற்பாடு
D – உத்தரவாதக் கோரிக்கைக்கான ஏற்பாடு
LKAS 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்) இற்கு அமைய ஏற்பாடு ஒன்றை இனங்காண்பதில் திருப்திப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனை / நிபந்தனைகள் எது / எவை?
A – கடந்த கால நிகழ்வொன்றின் விளைவாக எழும் சட்டரீதியான அல்லது உறுதியான கடப்பாடு ஒன்றினை நிறுவனமானது நிகழ்காலத்தில் கொண்டிருத்தல்.
B – கடப்பாட்டினைத் தீர்ப்பதற்குப் பொருளாதார நன்மைகளைக் கொண்டு காணப்படும் வளங்களின் வெளிப் பாய்ச்சலுக்கான சாத்தியத் தன்மை காணப்படல்.
C – கடப்பாட்டிற்கான தொகை தொடர்பில் நம்பத்தகுந்த மதிப்பீட்டினை மேற்கொள்ள முடிதல்.