தொடர்ந்தியங்கும் பங்குடைமையொன்றில் ஏனைய பங்காளரது சம்மதத்துடன் புதிய பங்காளர் ஒருவர் இணைந்து கொள்ளும் செயற்பாடு பங்காளர் சேரல் எனலாம்.
மொத்த நன்மதிப்புத் தொகை
எல்லாப் பங்காளர் மூலதனக் கணக்குகள் வரவு
பழைய பங்காளர் மூலதனக் கணக்குகள் செலவு
புதிய பங்காளரது விகிதாசார நன்மதிப்புத் தொகை
புதிய பங்காளரது மூலதனக் கணக்குகள் வரவு
பழைய பங்காளர் மூலதனக் கணக்குகள் செலவு
(இலாப இழப்பு வீதத்திற்கமையச் சீராக்குதல்)
பங்குடமையின்றி உள்ள பங்காளர் ஒருவர் ஏதாவது காரணங்களை முன்னிட்டு பங்குடைமையிலிருந்து வெளியேரும் செயற்பாடு பங்காளர் சேரல் எனலாம்.
விலகும் பங்காளர் தவிர தொடரும் பங்காளர் மூலதனக் கணக்குகள் வரவு
அனைத்து பங்காளர் மூலதனக் கணக்குகள் செலவு