Please Login to view full dashboard.

காசு கொடுக்கல் வாங்கல்கள்

Author : Admin Astan

1  
Topic updated on 05/02/2023 02:44pm
காசுப் பெறுவனவு நாட்குறிப்பேடு / பெறுவனவு நாட்குறிப்பேடு

காசு, காசோலைகள் மூலமான பெறுவனவுகள் → பற்றுச்சீட்டு → காசுப் பெறுவனவு நாட்குறிப்பேடு → பொதுப் பேரேட்டில் பதிவு செய்தல் → காசேடு

காசுக் கொடுப்பனவு நாட்குறிப்பேடு / கொடுப்பனவு நாட்குறிப்பேடு

காசு, காசோலைகள் மூலமான கொடுப்பனவுகள் → கைச்சாத்து → காசுக் கொடுப்பனவு நாட்குறிப்பேடு → பொதுப் பேரேட்டில் பதிவு செய்தல் → காசேடு

குறிப்பு :

கடன்பட்டோரிடமிருந்து ஒப்பந்தக் காலத்திற்கமையப் பெறவேண்டிய தொகையிலிருந்து குறைத்து விடப்படும் தொகை கொடுத்த கழிவு ஆகும். இது நிறுவனத்திற்குச் செலவினம் ஆகும்.

கடன்கொடுத்தோர்களுக்கு ஒப்பந்த காலத்தினுள் செலுத்தவேணடிய தொகையிலிருந்து குறைத்து விடப்படும் தொகை பெற்ற கழிவு ஆகும். இது நிறுவனத்திற்கு வருமானம் ஆகும்.

மறுக்கப்பட்ட காசோலைகளின் இரட்டை விளைவுகள்

கடன்பட்டோரிடமிருந்து பெற்ற காசோலையொன்று வங்கியில் வைப்பிலிடப்பட்டதன் பின்னர் மறுக்கப்படுமாயின் அதற்கான மூலப்பதிவுகள் பொதுநாட்குறிப்பேட்டில் பதிவு செய்யும் போது கடன்பட்டோருக்கு கழிவு வழங்கப்பட்டிருப்பின் அக்கழிவினை இரத்துச் செய்தல் வேண்டும்.
கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு வரவு XXX
கொடுத்த கழிவுக் கணக்கு செலவு XXX
காசுக் கணக்கு செலவு XXX
(காசோலை மறுக்கப்படுதலும் கொடுத்த கழிவு இரத்துச் செய்யப்படுதலும்)

கடன்கொடுத்தோருக்கு வழங்கப்பட்ட காசோலையொன்று மறுக்கப்படுமாயின் அதற்கான மூலப் பதிவுகள் பொதுநாட்குறிப்பேட்டில் பதிவு செய்யப்படும் அதேவேளை, கடன்கொடுத்தோரிடம் கழிவு பெறப்பட்டிருப்பின் அக்கழிவினை இரத்துச் செய்தல் வேண்டும்.
காசுக் கணக்கு வரவு XXX
பெற்ற கழிவுக் கணக்கு செலவு XXX
கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கு செலவு XXX
செலவொன்றிற்காக வழங்கப்பட்ட காசோலையொன்று மறுக்கப்படுமாயின்
காசுக் கணக்கு வரவு XXX
அட்டுறுச் செலவுக் கணக்கு / செலவுக் கணக்கு செலவு XXX

RATE CONTENT
QBANK (1 QUESTIONS)

காசேட்டுடன் தொடர்புடைய சரியான கூற்றுக்களை கொண்ட தொகுதி எது?

  1. காசேட்டுக் கழிவு நிரலின் பதிவுகள் இரட்டைப் பதிவின் ஒரு பகுதியல்ல.
  2. காசேட்டில் உள்ளடக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் ஒரு விளைவு மாத்திரம் பேரேட்டுக் கணக்குகளில் பதிவு செய்யப்படும்.
  3. காசேடு ஒரு மூல ஏடாகவும் பேரேட்டுக் கணக்காகவும் தொழிற்படும்.
  4. குறித்த கால முடிவில் காசேட்டின் வரவுப்பக்க கழிவுகளின் மொத்தம் பெற்ற கழிவுக் கணக்கில் செலவு பக்கத்திற்கு மாற்றப்படும்.
  5. காசேட்டின் செலவுப்பக்க பெறுமானம் உரிய கடன்பட்டோர் கணக்கில் வரவில் பதியப்படும்.
Review Topic
QID: 31460
Hide Comments(0)

Leave a Reply

காசேட்டுடன் தொடர்புடைய சரியான கூற்றுக்களை கொண்ட தொகுதி எது?

  1. காசேட்டுக் கழிவு நிரலின் பதிவுகள் இரட்டைப் பதிவின் ஒரு பகுதியல்ல.
  2. காசேட்டில் உள்ளடக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் ஒரு விளைவு மாத்திரம் பேரேட்டுக் கணக்குகளில் பதிவு செய்யப்படும்.
  3. காசேடு ஒரு மூல ஏடாகவும் பேரேட்டுக் கணக்காகவும் தொழிற்படும்.
  4. குறித்த கால முடிவில் காசேட்டின் வரவுப்பக்க கழிவுகளின் மொத்தம் பெற்ற கழிவுக் கணக்கில் செலவு பக்கத்திற்கு மாற்றப்படும்.
  5. காசேட்டின் செலவுப்பக்க பெறுமானம் உரிய கடன்பட்டோர் கணக்கில் வரவில் பதியப்படும்.
Review Topic
QID: 31460
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank