Please Login to view full dashboard.

கட்டுப்பாட்டுகணக்கிற்கும் துணைபேரேட்டுக்கும் இடையிலான தொடர்பு

Author : Admin Astan

38  
Topic updated on 05/02/2023 02:35pm
கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு

RATE CONTENT
QBANK (38 QUESTIONS)

கம்பனி ஒன்றின் 31.03.2015 இல் உள்ளவாறு கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி 48 000 ரூபாவாகவும், கடன்பட்டோர் பட்டியல் படி மீதிகளின் மொத்தம் வேறு தொகையாகவும் காணப்பட்டது. வேறுபாட்டுக்கான காரணங்கள் வருமாறு:

  1. 12 000 ரூபாவுக்கான விற்பனைப் பட்டியல் ஒன்று விற்பனை நாளேட்டில் 2 000 ரூபா எனப் பதியப்பட்டிருக்கிறது.
  2. கடன்படுநர் வங்கிக்கு நேரடியாக வைப்புச் செய்த 4 000 ரூபா ஏடுகளில் பதியப்பட்டிருக்கவில்லை.
  3. சதீசுக்குக் கொடுத்த கழிவு 800 ரூபா அவரது பேரேட்டுக்கு மாற்றப்படவில்லை.

சரியான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு க/கு மீதி யாது?

Review Topic
QID: 31432
Hide Comments(0)

Leave a Reply

31 மார்ச் மாதம் தொடர்பான கடன்பட்டோர் பேரேட்டிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள்.

மேலே தரப்பட்ட அட்டவணையின்படி கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் காட்டப்படவேண்டிய காசுப் பெறுவனவும் 31.03.2016ல் உள்ளபடி இறுதி மீதியும் முறையே

Review Topic
QID: 31447
Hide Comments(0)

Leave a Reply

வணிக நிறுவனமொன்றின் 2016.03.31 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூபா 80 000 ஆகும். எனினும் அத்திகதியில் காணப்பட்ட கடன்பட்டோர் பேரேட்டு மீதியின் மொத்தமானது வித்தியாசமாக காணப்பட்டது. அவ்வித்தியாசத்திற்கான காரணங்கள் பின்வருமாறு

  1. விற்பனை நாட்குறிப்பின் மொத்தம் ரூபா 2 000 இனால் குறைவாகக் காணப்பட்டது.
  2.  கடன் விற்பனை ரூபா 20 000 விற்பனை நாட்குறிப்பில் ரூபா 2 000 எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
  3. ரூபா 4 500 கடன் விற்பனை உரிய கடன்பட்டோர் கணக்கில் ரூபா 5 400 எனப் பிரதி செய்யப்பட்டிருந்தது.
  4. கொடுத்த கழிவு ரூபா 500 கடன்பட்டோரின் தனிப்பட்ட கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.

2016.03.31 ஆம் திகதி நிதிக்கூற்றில் காட்டவேண்டிய கடன்பட்டோர் மீதி எவ்வளவு?

Review Topic
QID: 31449
Hide Comments(0)

Leave a Reply

கடன்பட்டோரொருவர் தனது ரூபா 50 000 கடனைத் தீர்ப்பதற்கு ரூபா 48 000 காசோலையை வழங்கினார். வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட இக்காசோலை மறுக்கப்பட்டதாக வங்கியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. காசோலை மறுக்கப்பட்டது தொடர்பில் சரியான இரட்டைப்பதிவு எது?

Review Topic
QID: 31450
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த அம்மு பொதுக் கம்பனியின் 31.03.2014 இல் உள்ளபடி கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 460 000 ஆகவும் கடன்பட்டோர் பேரேட்டின் படியான கடன்பட்டோர் மீதிகளின் மொத்தம் ரூ. 450 000 ஆகவும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின்போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன.

  •  அறவிடமுடியாக் கடனாகப் பதிவழிக்கப்பட்ட ரூ. 10 000 கடன்பட்டோர் மீதியொன்று கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கவில்லை.
  • விற்பனைப் பட்டியலொன்றின் ரூ. 21 000 விற்பனை நாளேட்டில் ரூ. 12 000 எனப் பதியப்பட்டிருந்தது.
  • கடன்பட்டவரொருவர் நேரடியாக வங்கிக்குச் செலுத்திய ரூ. 31 000 கடன்பட்டோர் பேரேடு மற்றும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகிய இரண்டிலும் பதியப்பட்டிருக்கவில்லை.

31.03.2014 இல் உள்ளவாறான கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி :

Review Topic
QID: 31452
Hide Comments(0)

Leave a Reply

கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியினை விட கடன்பட்டோர் பட்டியல் மீதி குறைவாக இருப்பதற்கு காரணமாக அமையக்கூடிய வழு பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 31453
Hide Comments(0)

Leave a Reply

கிளேனி வியாபார ஸ்தாபனத்தின் பரீட்சை மீதி தயார் செய்த போது அதன் வரவுப்பக்க கூட்டுத்தொகை ரூ. 843 000 ஆகவும் செலவுப்பக்கக் கூட்டுத்தொகை ரூ. 852 000 ஆகவும் காணப்பட்டது. இவ்வேறுபாட்டுக்குக் காரணமாக அமையக்
கூடியவை எவை?

Review Topic
QID: 31454
Hide Comments(0)

Leave a Reply

ஓ வணிக நிறுவனம் ஒன்றில் 2016 மார்ச் 31 இல் காணப்பட்ட மொத்தச் சொத்துக்கள் ரூபா 540 000 மொத்த வெளியார் பொறுப்புக்கள் ரூபா 240 000 ஆகும். ஏப்ரல் மாத முதல் கிழமையில் பின்வரும் கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றன.

  • வணிக உரிமையாளர் ரூபா 40 000 கடன்கொடுத்தோர் தொகையினை முழுமையாகத் தீர்ப்பதற்காக தனது சொந்த நிதியில் ரூபா 30 000 செலுத்தினார்.
  • 2015ல் அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்கப்பட்டு இருந்தது ரூபா 8 000 ஏப்ரல் 5 இல் மீளப்பெறப்பட்டது.
  •  கடன்கொடுத்தோருக்குக் கொடுக்க வேண்டிய ரூபா 40 000 கடன்பட்டோரிடமிருந்து பெறவேண்டிய ரூபா 30 000 ஈடாக்கப்பட்டதுடன் மீதித் தொகைக்குக் காசோலை வரையப்பட்டுத் தீர்க்கப்பட்டது.

மேற்தரப்பட்ட கொடுக்கல்வாங்கல் நிகழ்வின் பின்னர் உரிமையாண்மை மீதி யாது?

Review Topic
QID: 31455
Hide Comments(0)

Leave a Reply

கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கின் மீதியில் குறைவை ஏற்படுத்தும் கொடுக்கல் வாங்கல்கள் பின்வருவனவற்றுள் எது/ எவை?

A – கடன்பட்டோர் மீதியை தீர்க்கும் போது கழிவொன்றை அனுமதித்தல்.
B – கடன்பட்டோர் ஒருவரால் திருப்பி அனுப்பிய பழுதடைந்த பொருட்கள்.
C – கடன்பட்டோர் மீதியை மீளப்பெற முடியாததால் அம்மீதியைப் பதிவளித்தல்.

Review Topic
QID: 31456
Hide Comments(0)

Leave a Reply

கோபி வணிகத்தின் 31.12.2015ல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக்கணக்கு மீதியும், கடன்பட்டோர் பட்டியல் மீதியும் வேறுபட்டமையினால் அறியப்பட்ட வழு பின்வருமாறு விற்பனைப் பட்டியல் ரூபா 22 500 உட்திரும்பல் நாளேட்டில் ரூபா 2 500 எனப் பதியப்பட்டதுடன் குறித்த நபர் கணக்கில் ரூபா 12 500 என வரவில் பதியப்பட்டது.

மேலே செய்யப்பட்ட வழுவினால் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியினை விட கடன்பட்டோர் பட்டியல் மீதி எவ்வளவு தொகையால் அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்?

Review Topic
QID: 31459
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2016 மார்ச் மாதத்துடன் தொடர்புடையவை.

கொள்வனவு செய்த திகதியில் இருந்து 20 நாட்களுக்கிடையில் கொடுப்பனவுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரம் விநியோகஸ்தர்களால் காசுக்கழிவு அனுமதிக்கப்படுகிறது. கம்பனியினால் இக்காலப்பகுதிக்குள் கொடுக்க வேண்டியதில் 50% தொகையை மாத்திரமே கொடுத்துத் தீர்க்க முடிந்துள்ளது.
மார்ச் 2016 காலத்தில் கம்பனியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கழிவினைப் பதிவதற்கான நாட்குறிப்புப் பதிவிற்குரிய சரியான தொகைகள்

Review Topic
QID: 31462
Hide Comments(0)

Leave a Reply

கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியை விட கடன்பட்டோர் அட்டவணை மீதி குறைவாக இருப்பதற்கு பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?

Review Topic
QID: 31469
Hide Comments(0)

Leave a Reply

பொதுப்பேரேட்டு கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி ரூ. 84 300 ஆகக் காணப்பட்டது. ஆனால், கடன்பட்டோர் பட்டியல் மீதிகளின் மொத்தம் வேறு தொகையை காட்டியது. பின்வரும் விடயங்கள் காரணமாக அமைந்தது விற்பனை நாளேடு ரூ. 4 000 ஆல் மிகையாகக் கூட்டப்பட்டது. கொள்வனவு நாளேடு ரூ. 7 000 ஆல் குறைவாக கூட்டப்பட்டது. வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கு மீதி ரூ. 300 ஆல் மிகையாக கூட்டப்பட்டது. கடன்பட்டோர் பட்டியல் மீதிகளின் மொத்தமும் திருத்திய கடன்பட்டோர் மீதியும் முறையே

Review Topic
QID: 31470
Hide Comments(0)

Leave a Reply

தணூஸ் வணிகத்தில் 2014.12.31 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியும் கடன்பட்டோர் அட்டவணை மீதியும் சமப்படாதமையினால் அறியப்பட்ட வழு பின்வருமாறு

  • விற்பனைப் பட்டியலில் ரூபா 17 500 உட்திரும்பல் நாளேட்டில் ரூபா 1 750 என பதியப்பட்டதுடன் குறித்த நபர்கணக்கில் வரவில் ரூபா 7 500 என பதியப்பட்டது.

மேற்கூறப்பட்ட வழுவினால் கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியினை விட கடன்பட்டோர் அட்டவணை மீதி எவ்வளவு தொகையால் அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்.

Review Topic
QID: 31487
Hide Comments(0)

Leave a Reply

கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் செலவு மீதி தோன்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் யாது?

Review Topic
QID: 31488
Hide Comments(0)

Leave a Reply

சிவமனோகரி வியாபார ஸ்தாபனத்தின் 31.12.2013 முடிவுற்ற நிதி வருடத்திற்கான தேறிய இலாபமாக ரூ 347 000 பெறப்பட்டதுடன் கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி பின்வருமாறு அதன் பட்டியல் மீதியுடன் இணக்கம் செய்யப்பட்டிருந்தது.

திருத்திய கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதியும் தேறிய இலாபமும் முறையே

Review Topic
QID: 31490
Hide Comments(0)

Leave a Reply

சாரு நிறுவனத்தின் கொள்வனவுப் பேரேட்டுப் பட்டியல் மீதி மொத்தம் ரூபா 92 000 ஆக காணப்படும் வேளை கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி வேறொரு தொகையினைக் காட்டியது. கணக்குப் பரிசீலனையின் போது பின்வரும் வழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
A. கொள்வனவு நாளேடு ரூபா 12 000 மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.
B. கடன்கொடுநரான மதனுக்கு செலுத்திய ரூபா 15 000 காசுத்தொகை அவரது கணக்கில் செலவுப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
C. கொள்வனவுகள் திரும்பல் நாளேட்டிலுள்ள ரூபா 4 000 தொகை கொள்வனவுப் பேரேட்டின் உரிய ஆள்சார் கணக்கில் 400 எனப் பதிவிடப்பட்டுள்ளது.
D. காசேட்டின் பெற்ற கழிவு நிரலின் கூட்டுத்தொகை ரூபா 5 000 கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கில் செலவுப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வழுக்களைச் சீராக்க முன் கடன்கொடுநர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி யாது?

Review Topic
QID: 31497

வழுக்களைச் சீராக்கிய பின் கடன்கொடுநர் பேரேட்டுப் பட்டியல் மீதி யாது?

Review Topic
QID: 31498
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த திவ்வியா பொதுக்கம்பனியின் 2015.03.31 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டு கணக்கு மீதி ரூபா 220 000 ஆகவும் இம்மீதியுடன் கடன்பட்டோர் பேரேட்டின்படியான மீதிகளின் மொத்தம் இணங்கவில்லை. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக் கொணரப்பட்டன.

  • செலவுத்தாள் ஒன்றின் பெறுமானம் ரூபா 6 100 உட்திரும்பல் நாளேட்டில் ரூபா 1 600 என பதியப்பட்டிருந்தது.
  • கடன்பட்டோர் ஒருவரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டவை ரூபா 15 000 கடன்பட்டோர் பேரேடு, மற்றும் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆகிய இரண்டிலும் செலவில் பதியப்பட்டு இருந்தன.
  • கடன்பட்டோர் மீதி பதிவழித்த அறவிடமுடியாக் கடன் ரூபா 5 000 கட்டுப்பாட்டுக் கணக்கில் பதியப்பட்ட போதிலும் கடன்பட்டோர் பேரேட்டில் உரிய நபர்கணக்கில் பதியப்பட்டிருக்கவில்லை.

2015.03.31 இல் வழுக்கள் திருத்த முன் கடன்பட்டோர் பேரேட்டு மீதிகளின் மொத்தம் யாது?

Review Topic
QID: 31514
Hide Comments(0)

Leave a Reply

  • 2012.09.30 இல் முடிவடைந்த மாதத்திற்கான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு மீதி 750 000
  • 2012.09.30 முடிவடைந்த மாதத்திற்கான கடன்பட்டோர் பேரேட்டு மீதி 743 000
    இவ் வேறுபாட்டிற்கான காரணம் பின்வருமாறு

(அ) உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத்தொகை 10 000/= வினால் குறைவாகக் கூட்டப்பட்டிருந்தது.
(ஆ) குறிப்பிட்ட மாதகாலத்தில் அறவிட முடியாக் கடனாக பதிவழிக்கப்பட்ட தொகை 15 000/= வானது விற்பனைப் பேரேட்டில் பதிவிடப்பட்டிருந்தும் பொதுப் பேரேட்டில் எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை.
(இ) விற்பனை நாளேட்டிலுள்ள தொகை 135 000/= தொகையினை விற்பனைப் பேரேட்டில் 153 000/= எனப் பதிவிடப்பட்டிருந்தது.

மேலே தரப்பட்டுள்ள வழுக்கள் 2012.09.30 இல் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கைச் சீராக்கம் செய்வதற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய வழுக்களைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 31516

2012.09.30 இல் சரியான கடன்பட்டோர் கட்டுப்பாட்டு மீதி யாது?

Review Topic
QID: 31517
Hide Comments(0)

Leave a Reply

டேமன் PLC யின் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 455 000 ஆகக் காணப்பட்டது. ஆயினும் பின்வரும் தவறுகள் இனங்காணப்பட்டது.

  • விற்பனை நாளேடு ரூ. 50 000 மிகையாகக் கூட்டப்பட்டது.
  • உட்திரும்பல் நாளேட்டின் கூட்டுத் தொகை ரூ. 30 000 கடன்பட்டோர் கணக்கில் பதியப்படவில்லை.
  • அனுமதித்த கழிவு நிரலின் கூட்டுத்தொகை ரூ. 2 000 கடன்பட்டோர் கணக்கில் ரூ. 20 000 எனப் பதியப்பட்டது.

திருத்திய கடன்பட்டோர் மீதியாக அமைவது

Review Topic
QID: 31518
Hide Comments(0)

Leave a Reply

லால் நிறுவனம் இறுதிக் கடன்பட்டோர் மீதியில் 5% ஐயக்கடன் ஏற்பாட்டினை மேற்கொள்கின்றது.

ஐயக்கடன் ஏற்பாட்டு மீதி 01.04.2014 இல் 30 000, ஐயக்கடன் ஏற்பாடு ரூபா 6 000 ஆல் அதிகரித்தால், நிதியாண்டின்

முடிவில் உள்ள கடன்பட்டோர் மீதி யாது?

Review Topic
QID: 31520
Hide Comments(0)

Leave a Reply

பேரேடுகள் பேணப்படும் கட்டுப்பாட்டுக் கணக்குகளில் முக்கியத்துவம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் மிகவும் பொருத்தமானது

Review Topic
QID: 31522
Hide Comments(0)

Leave a Reply

2014.03.31 இல் கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூபா 189 000 ஐ காட்டியது. அதே தினத்தில் தனித்தனி கடன்கொடுத்தோர் கணக்குகளின் மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 198 000 மாக காணப்பட்டது. இது ஒருவழுவின் காரணமாக ஏற்பட்டது எனில் அவ்வழு

Review Topic
QID: 31545
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் சில பொதுப்பேரேட்டுக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட முறைகள் கீழே காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த கொடுக்கல் வாங்கல்களில் இரட்டைப்பதிவு முறைக்கமைய சரியாகப் பதிவு செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள்

Review Topic
QID: 31556
Hide Comments(0)

Leave a Reply

பொதுப்பேரேட்டில் மட்டும் கட்டுப்பாட்டுக் கணக்கையும் கடன்பட்டோர்கள் கடன்கொடுத்தோர்களுக்கான துணைப் பேரேடுகளையும் பராமரிக்கையில், இக்கணக்குகள் பின்வரும் எவ் அடிப்படையில் தயார் செய்யப்படுகின்றன?

Review Topic
QID: 31563
Hide Comments(0)

Leave a Reply

கடன்பட்டோர் பேரேட்டு மீதிகளின் பட்டியலுடன் கடன்பட்டோர் பேரேட்டுக் கட்டுப்பாட்டு கணக்கை இணக்கியபோது பின்வரும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

– விற்பனை நாளேடு ரூபா 50 000 இனால் உயர்வாகக் காட்டப்பட்டுள்ளது.
– கடன்பட்டோரொருவரின் தனிப்பட்ட கணக்கு ரூபா 4 000 இனால் குறைவாகக் காட்டப்பட்டுள்ளது.

இப்பிழைகளைத் திருத்துவதற்குக் கீழே தரப்பட்டுள்ள சீராக்கங்களில் எதனை மேற்கொள்ளுதல் வேண்டும்?

Review Topic
QID: 31566
Hide Comments(0)

Leave a Reply

A – விற்பனை நாளேட்டின் மொத்தக் கூட்டுத்தொகை ரூ. 570 000 ஆனது கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூ. 750 000 ஆக பதியப்பட்டிருந்தது.
B – பதிவழிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடன் ரூ. 20 000 உம், கடன்பட்டோருக்கு அனுமதிக்கப்பட்ட கழிவு ரூ. 60 000 உம் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் மாத்திரமே பதியப்பட்டிருந்தது.
C – அறவிடமுடியாக் கடன் என பதிவழிக்கப்பட்ட கடன்பட்டோரொருவரிடமிருந்து பெற்ற காசு ரூ. 40 000 ஆனது காசுக் கணக்கில் வரவிலும் அறவிட முடியாக்கடன் கணக்கில் செலவிலும் பதியப்பட்டது.

கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் 31.03.2008 இல் உள்ளபடியான சரியான மீதி

Review Topic
QID: 31579

கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கை இணக்கம் செய்யும்போது மேலே தரப்பட்டுள்ள A, B, C ஆகிய தகவல்களில் எத்தகவல் கடன்பட்டோர் துணைப் பேரேடுகளில் சீராக்கத்தை வேண்டி நிற்கின்றது?

Review Topic
QID: 31581
Hide Comments(0)

Leave a Reply

2009.03.31 இல் சிறிதேவி வியாபாரத்தின் கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 13 600 ஆக காணப்பட்ட நிலையில் கடன்பட்டோர் பேரேடுகளின் தனிநபர் மீதிகளின் கூட்டுத் தொகை ரூ. 14 100 ஆக காணப்பட்டது. இவ்வேறுபாடு பிழையொன்றின் காரணமாக எழுந்ததாகும். பின்வருவனவற்றுள் எவ்விடயம் இப்பிழையை மிகச்
சிறப்பாக வெளிப்படுத்துகின்றது?

Review Topic
QID: 31585
Hide Comments(0)

Leave a Reply

விற்பனைத் தரகு பிழையாக விற்பனைக் கணக்கில் வரவிலிடப்பட்டிருப்பின், பின்வருவனவற்றுள் எது குறைவாகக் காட்டப்பட்டிருக்கும்?

Review Topic
QID: 31590
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனமொன்றின் 2011.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான மொத்தச் சொத்துக்கள், மொத்த பொறுப்புகள் முறையே ரூ. 1 000 000, ரூ. 300 000 ஆகும். இத்தொகைகளைக் கணித்த பின்னர் பின்வரும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

– 2011 ஏப்ரலில் பொருளை விற்பதற்காக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முற்பணமாகப் பெறப்பட்ட ரூ. 20 000 ஆனது வருமானமாக இனங் காணப்பட்டுள்ளது.
– 2011 மார்ச் மாதத்திற்கான ரூ. 5 000 மின்சாரச் செலவு பதியப்படாமல் விடுபட்டிருந்தது.
– ரூ. 10 000 விற்பனைப் பட்டியலொன்று விற்பனை நாளேட்டில் இரு முறை பதியப்பட்டிருந்தது.

மேற்கூறிய பிழைகளைத் திருத்திய பின்னரான மொத்தச் சொத்துக்கள், மொத்த பொறுப்புகள் முறையே

Review Topic
QID: 31591
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த ரமேஷ் பொதுக்கம்பனியின் 31.03.2014 இல் உள்ளவாறான பரீட்சைமீதி சமப்படவில்லை. இந்த வித்தியாசம் தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன.

  •  சம்பளமாகக் கொடுத்த ரூ.100 000 காசுப் புத்தகத்தில் மட்டும் பதியப்பட்டிருந்தது.
  • கடன்கொடுத்தோருக்குக் கொடுத்த ரூ. 25 000 கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் காசு பெறுவனவாகப் பதியப்பட்டிருந்தது.
  • விற்பனை நாளேடு ரூ. 30 000 இனால் குறைத்துக் கூட்டப்பட்டிருந்தது.
  • பதிவழிக்கப்பட்ட ரூ. 20 000 அறவிடமுடியாக் கடனானது வருமானமாகப் பதியப்பட்டிருந்தது.

மேற்படி பிழைகளைத் திருத்துவதற்கு முன்னரான தொங்கல் கணக்கு மீதி

Review Topic
QID: 31610
Hide Comments(0)

Leave a Reply

வரையறுத்த அம்மு பொதுக்கம்பனியின் 31.03.2014 இல் உள்ளபடி கடன்பட்டோர் கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி ரூ. 460 000 ஆகவும் கடன்பட்டோர் பேரேட்டின்படியான கடன்பட்டோர் மீதிகளின் மொத்தம் ரூ. 450 000 ஆகவும் காணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வின் போது பின்வருவன வெளிக்கொணரப்பட்டன.

  • விற்பனைப் பட்டியலொன்றின் ரூ. 21 000 விற்பனை காசேட்டில் ரூ. 12 000 எனப் பதியப்பட்டிருந்தது.

QID: 31611
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றின் 2014 ஏப்ரல் மாதத்துடன் தொடர்பானவை.

கொள்வனவு செய்த திகதியிலிருந்து 15 நாட்களுக்கிடையில் கொடுப்பனவுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரம் விநியோகத்தர்களால் காசுக் கழிவு அனுமதிக்கப்படுகிறது. கம்பனியினால் இக்காலப்பகுதிக்குள் கொடுக்க வேண்டியதில் 50% தொகையை மாத்திரமே கொடுத்துத் தீர்க்க முடிந்துள்ளது. ஏப்ரல் 2014 காலத்தில் கம்பனியினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கழிவினைப் பதிவதற்கான நாட்குறிப்புப் பதிவிற்குரிய
சரியான தொகைகள் :

Review Topic
QID: 31612
Hide Comments(0)

Leave a Reply

31.03.2015 இலுள்ளவாறான தனூஜா PLC இன் கடன் கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் மீதியானது ரூ. 360 000 ஆகும். அதே நாளில் கடன்கொடுத்தோர் பேரேட்டின்படி கடன்கொடுத்தோர் மீதியினது மொத்தம் ரூ. 406 000 ஆகும். தொடர்ந்து  மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையானது பின்வருவனவற்றை வெளிக்கொணர்ந்தது.

  •  தீர்க்கப்படாமல் இருந்த மீதியொன்றிற்கு விநியோகத்தர் ஒருவரால் விதிக்கப்பட்ட ரூ. 10 000 வட்டியானது கடன்கொடுத்தோர் பேரேட்டில் மட்டும் பதியப்பட்டிருந்தது.
  • கொள்வனவு நாளேட்டின் மொத்தம் ரூ. 62 000 ஆனது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கில் ரூ. 26 000 ஆகப் பதியப்பட்டிருந்தது.
  • கடன்கொடுத்தோர் ஒருவருக்குச் செலுத்திய ரூ. 28 000 ஆனது கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கிலும் கடன்கொடுத்தோர் பேரேட்டிலும் பதியப்பட்டிருக்கவில்லை.

31.03.2015 இலுள்ளவாறான கடன்கொடுத்தோர் கட்டுப்பாட்டுக் கணக்கின் சரியான மீதி :

Review Topic
QID: 31619
Hide Comments(0)

Leave a Reply

வியாபாரமொன்றின் புத்தகங்களிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்தில் அறவிடமுடியாக் கடன்களாக ரூ. 60 000 பதிவழிக்கப்பட்டுள்ளதுடன் அவை அறவிடமுடியாக்கடன்கள் கணக்கில் பதியப்பட்டுள்ளன.

பின்வருவனவற்றுள் சரியானது எது?

Review Topic
QID: 31631

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank