Please Login to view full dashboard.

பேரேட்டுக் கணக்குகளை சமப்படுத்தி நிதிக்கூற்றுகளை தயாரித்தல்

Author : Admin Astan

9  
Topic updated on 05/02/2023 02:31pm
படிமுறைகள்

மூல ஆவணங்கள் → மூல ஏடுகள் → பொதுப் பேரேடு → பரீட்சை மீதி → வருமானக்கூற்று → நிதிநிலமைக்கூற்று

RATE CONTENT
QBANK (9 QUESTIONS)

சுபோ கம்பனியின் 2014 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம் கணிப்பீடு செய்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்

  • நடைமுறையல்லாச் சொத்து ரூபா 500 000 கொள்வனவுக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
  • எழுது கருவிகள் ரூபா 100 000 கிரயமுள்ளவை எழுது கருவிகள் இருப்பாக காட்டப்படாமல் வியாபார இறுதிச் சரக்கிருப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

இவ்விரு வழுக்களாலும் இலாபத்தில் ஏற்பட்ட விளைவு

Review Topic
QID: 31525
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் கொடுக்கல் வாங்கல், நிகழ்வுகள் வணிகம் ஒன்றில் நடைபெற்றது

A – மீள்விற்பனைக்கான பண்டம் கடனுக்கு கொள்வனவு செய்தல்
B – நிறுவன பாவனைக்கான மோட்டார் வாகனம் கடனுக்கு கொள்வனவு செய்தல்
C – அறவிடமுடியாக் கடன் பதிவழித்தல்

பொது நாட்குறிப்பில் முதன்மைப் பதிவு செய்யும் கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக அமைவது

Review Topic
QID: 31533
Hide Comments(0)

Leave a Reply

சிக்காக்கோ நிறுவனம் 01.04.2010 இல் 80 000/= இற்கு கொள்வனவு செய்யப்பட்ட மோட்டாரை 01.07.2012 இல் 60 000/= இற்கு விற்பனை செய்தது. பெ.தே.வீதம் 10% நிறுவனத்தின் நிதியாண்டு 31.12.2012 இல் முடிவடைகின்றது. மோட்டார் விற்பனை மூலம் எதிர்பார்க்கும் இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?

Review Topic
QID: 31542
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனம் ஒன்றின் 31.03.2015 முடிவுற்ற நிதி வருடத்திற்கான தேறிய இலாபமாக ரூ. 475 000 காணப்பட்டது. அத்தினத்தில் ஆதனம், பொறி உபகரணங்களின் முன் கொண்டு சென்ற தொகை ரூ. 840 000 ஆகும். 01.10.2014 இல் நிர்வாகத் தேவைக்காக ரூ. 400 000 நியாயப் பெறுமதியில் அலுவலக உபகரணம் வாங்கப்பட்டு அது காசேட்டில் செலவில் ரூ. 400 000 எனவும் அலுவலக திருத்தச் செலவுக் கணக்கில் ரூ. 40 000 என வரவிலும் பதியப்பட்டது தவிர, வேறு பதிவுகள் செய்யப்படவில்லை. தொங்கல் கணக்கு மீதி நிதி நிலைமைக் கூற்றில் பதியப்பட்டது. அலுவலக உபகரணங்களுக்கு அவற்றின் கிரயத்தில் 10% வருடம் ஒன்றுக்கு நேர் கோட்டு முறையில் பெறுமானத் தேய்விடப்படுகிறது. திருத்திய தேறிய இலாபமாக அமைவது,

Review Topic
QID: 31543
Hide Comments(0)

Leave a Reply

நிறுவனம் ஒன்றின் 31.03.2015 முடிவுற்ற நிதி வருடத்திற்கான தேறிய இலாபமாக ரூ. 475 000 காணப்பட்டது. அத்தினத்தில் ஆதனம், பொறி உபகரணங்களின் முன் கொண்டு சென்ற தொகை ரூ. 840 000 ஆகும். 01.10.2014 இல் நிர்வாகத் தேவைக்காக ரூ. 400 000 நியாயப் பெறுமதியில் அலுவலக உபகரணம் வாங்கப்பட்டு அது காசேட்டில் செலவில்
ரூ. 400 000 எனவும் அலுவலக திருத்தச் செலவுக் கணக்கில் ரூ. 40 000 என வரவிலும் பதியப்பட்டது தவிர, வேறு பதிவுகள் செய்யப்படவில்லை. தொங்கல் கணக்கு மீதி நிதி நிலைமைக் கூற்றில் பதியப்பட்டது. அலுவலக உபகரணங்களுக்கு
அவற்றின் கிரயத்தில் 10% வருடம் ஒன்றுக்கு நேர் கோட்டு முறையில் பெறுமானத் தேய்விடப்படுகிறது.

வழுத்திருத்திய பின் ஆதனம், பொறி உபகரணங்களின் முன்கொண்டு சென்ற பெறுமதி

Review Topic
QID: 31544
Hide Comments(0)

Leave a Reply

டிசெம்பர் 31 இற்கான பரீட்சை மீதி காட்டுவது

பின்னர் டிசெம்பர் 27 இல் கடன்படுநருக்கு வழங்கிய ரூபா 9 000 பட்டியல் ஒன்று கணக்கேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என அறியப்பட்டது. நிதி நிலைமைக்கூற்றில் காட்டப்படவேண்டிய சரியான வியாபார வருமதிகள் மீதி

Review Topic
QID: 31546
Hide Comments(0)

Leave a Reply

கணக்கீட்டுச் செயன்முறையில் காணப்படும் பின்வரும் நடவடிக்கைகளின் சரியான ஒழுங்குவரிசை யாது?
A – மூலப் பதிவேடுகளில் பதிதல்
B – மூல ஆவணங்கள் தயாரிக்கப்படல்
C – வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுதல்
D – பரீட்சை மீதி தயாரிக்கப்படல்
E – பேரேட்டில் பதிவுகளைப் பதிதல்

Review Topic
QID: 31594
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் நடவடிக்கைகள் கணக்கீட்டுச் செயன்முறையில் இடம்பெறும் சரியான ஒழுங்குவரிசை யாது?
A – கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறல்.
B – நாளேட்டுப் பதிவுகளை பேரேட்டுக்கு மாற்றுதல்.
C – கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பப் பதிவேடுகளில் பதிதல்.
D – பரீட்சை மீதியைத் தயாரித்தல்.
E – பேரேட்டுக் கணக்குகளைச் சமப்படுத்துதல்.

Review Topic
QID: 31618
Hide Comments(0)

Leave a Reply

குமரன் என்பவர் ரூ. 100 000 பட்டியல் விலை கொண்ட பொருட்களை 10% வியாபாரக் கழிவினை அனுமதித்ததன் பின்னர் அழகன் என்பவருக்கு 10.03.2017 இல் கடனுக்கு விற்பனை செய்துள்ளார். இப்பொருட்களின் கிரயமானது ரூ. 60 000 ஆக இருந்தது. ரூ. 30 000 விற்பனைப் பெறுமதியுடைய பொருட்கள் (கிரயம் ரூ. 20 000) ஆனவை 15.03.2017 இல் அழகனால் திருப்பி அனுப்பப்பட்டன. அழகன் தான் செலுத்த வேண்டிய மீதியினை 31.03.2017 இல் 5% காசுக் கழிவைப் பெற்ற பின்னர் கொடுத்துத் தீர்த்துள்ளார்.

மேற்படி கொடுக்கல்வாங்கல்கள் காரணமாக குமரன் வியாபாரத்தின் 31.03.2017 இல் முடிவடைந்த வருடத்துக்கான தேறிய இலாபத்தில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு :

Review Topic
QID: 31625

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank