வளி மாசடைதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
வளிமண்டல SO2 (g) இன் தாக்கங்கள்:
(1) SO2 (g) + H2O (l) → H2SO3 (aq)
H2SO3 (aq) + H2O (l) → H3O+ (aq) + HSO3¯ (aq)
HSO3¯ (aq) + H2O (l) → H3O+ (aq) + SO3²¯ (aq)
(2) வளிமண்டலத்திலுள்ள ஒட்சியேற்றிகள் SO2 வை SO3 யாக ஒட்சியேற்றும்.
SO2(g) → SO3 (g)
O2 (g) , O (g) பரஒட்சைட்டுக்கள் என்பன ஒட்சியேற்றிகளாக என்பன தொழில் புரியும். சில உப்புகள் இதை ஊக்குவிக்கும். பின் SO2(g) நீரில் கரைந்து H2SO4 வை உருவாக்கும்.
(3) SO2 , ஒட்சியேற்றி (O2) இரண்டும் மழைத்துளியில் கரையக்கூடியன. மழைத்துளி இரண்டு இரசாயனப் பதார்த்தங்களை ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் ஒட்சியேற்ற செயல்முறையை சாதகமாக்கும்.
SO2 (g) + H2O (l) + ½O2 (g) → H2SO4(aq)
H2SO4(aq) + 2 H2O (l) → 2H3O+ (aq) + SO4²¯ (aq)
இவ்வாறே NOx வளிமண்டலத்தில் பின்வருமாறு தாக்கமுறும்.
2NO (g) + O2 (g) → 2NO2 (g)
4NO2 (g) + 2 H2O (l) + O2(g) → 4HNO3 (aq)
HNO3 (aq) → H+(aq) + NO3¯ (aq)
அமில மழையால் சூழலில் ஏற்படும் மாற்றங்கள்
அமில வாயுக்களை அகத்துறிஞ்சும் முறைகள்
ஒளி இரசாயனப் புகார் உருவாகும் படிமுறைகள்
ஒளி இரசாயனப் புகாரின் விளைவுகள்