NOTE: ஒரு மூலக்கூறுகள் ஒன்றாக இணைவது இருபகுதியம் எனப்படும்.
பல்பகுதியங்களின் பாகுபாடு:-
பல்பகுதியங்கள் வெவ்வேறு விதங்களாக பாகுபடுத்த முடியும்.
(1)
1. இயற்கை பல்பகுதியம்
2. தொகுப்பிற்குரிய பல்பகுதியம்
(2)
1. கூட்டல் பல்பகுதியம்
2. ஒடுங்கல் பல்பகுதியம்
(3)
1. நேர் சங்கிலிப் பல்பகுதியம்
2. குறுக்கிணைப்பு பல்பகுதியம்
(4)
1. வெப்பம் இழக்கும் பல்பகுதியம்
2. வெப்பம் இறுக்கும் பல்பகுதியம்
இயற்கை பல்பகுதியம்
இயற்கையாகவே உயிர்தொகுதிகளில் தொகுக்கப்படும் பல்பகுதியங்கள் இயற்கை பல்பகுதியம் எனப்படும்.
Eg:-
தொகுப்பிற்குரிய பல்பகுதியம்
மனிதனால் செயற்கையாக தொகுக்கப்படும் பல்பகுதியம் தொகுப்பிற்குரிய பல்பகுதியம் எனப்படும்.
Eg :-
வெப்பம் இழக்கும் பல்பகுதியம்
∗பல்பகுதியமொன்றை வெப்படுத்தும்போது இழகி குளிரவிடும்போது மீண்டும் வெப்பப்படுத்தும்போது,இழக்கக்கூடியதாக இருப்பின் அது வெப்பம் இழக்கும் பல்பகுதியம் எனப்படும்.
∗பொதுவாக நேர்ச்சங்கிலி பல்பகுதியங்கள் வெப்பம் இழக்கும் பல்பகுதியங்களாகக் காணப்படும்.
Eg :
விதிவிலக்காக Tephlon வெப்பம் இழக்கும் பல்பகுதியம் அல்ல.
வெப்பம் இறுக்கும் பல்பகுதியம்
∗பல்பகுதியமொன்றை வெப்பப்படுத்தும் போது இழகி,அமைப்பு மாறி இறுகிய பின்னர் மீண்டும் வெப்படுத்தும் போது இழகாவிடின் அப்பல்பகுதியம் வெப்பம் இறுக்கும் பல்பகுதியமாகும்.
∗பொதுவாக குறுக்கிணைப்பு பல்பகுதியங்ள் வெப்பம் இறுக்கும் பல்பகுதியம் ஆகும்.
உ – ம் :
வல்கனைசுப்படுத்தல்
இயற்கை இறப்பரின் பயன்பாடு:-
(1) வாகன tyre tube தயாரிப்பு
(2) பாதணி தயாரிப்பு
(3) கையுறை தயாரிப்பு
புரதங்கள்
Polythene 2 வகைப்படும்.
(1) Low Densitty Polythene (LDPE)
200ºC யிலும் 1000atm இலும் உயர்ந்த அமுக்கத்தில் ethene ன் பல மூலக்கூறுகள் இணைந்து தாழ் அடர்த்தி Polythene உருவாகும்.
(2)High Density Polythene (HDPE)
100ºC யிலும் தாழ்வெப்பநிலையிலும்,1000 atm அமுக்கத்திலும் தாழ்வான அமுக்கத்திலும் ethene பல மூலக்கூறுகள் இணைந்து உயர் அடர்த்தி Polythene ஐ உருவாக்கும்.
Polythene ன் இயல்புகள்:-
நிறமற்றவை,மணமற்றவை,சுவையற்றவை,நச்சுத்தன்மை அற்றவை,பாரம் குறைந்தவை,ஒப்பீட்டளவில் விலை குறைந்தது.
பயன்பாடு
(1) பதார்த்தங்களை பொதி செய்தல்.
(2) ஆசன மேலுறை
(3) குப்பைபோடும் பை
(4) போத்தல்கள்
(5) விளையாட்டு பொருட்கள்
n CH3– CH = CH2
பயன்பாடு
(1) மென்பான போத்தல்கள் தயாரிப்பு
(2) ஆய்வுகூட உபகரணம் தயாரிப்பு
Polystyreneபயன்பாடு:-
(1) இது ஒரு காவலியாகப் பயன்படுகிறது.
(2) பொதிசெய்யப்பயன்படுகிறது.
(3) இதுவொரு ஒளி ஊடுபுகவிடக்கூடிய பதார்த்தமாகும். இதன் தயாரிப்பின்போது திரவநிலையில் நுரை ஆக்கப்பட்டு திண்மமாக விடும்போது ரெஜிபோம் உருவாகும்.
பயன்பாடு:-
(1) PVC மின்காவலிக் குழாய்கள் தயாரிப்பு
(2) PVC நீரில் கரையும் தன்மையற்றதால் நீர்க்குழாய்கள் தயாரிக்க பயன்படும்.
இயல்புகள்:-
(1) Teflon ஈரநிலை திறனற்றது.
(2) சடத்துவமானது.
(3) எளிதில் தீப்பற்றி எரியாது.
(4) ஒட்டும் திறனற்றது.
(5) அரிப்புக்குள்ளாகாது.
(6) உயர் வெப்பநிலையைத் தாங்கக்கூடியது.
பயன்பாடு:-
(1) ஒட்டாத பாத்திரங்கள் தயாரிப்பு
(2) தீப்பிடிக்காத துணி செய்வதற்குப் பயன்படும்
இது பாரம் குறைந்த தெளிவான ஒளி ஊடுபுகவிடும் திண்மம்.
பயன்பாடு:-
(1) விமானங்களின் ஜன்னல்கள்
(2) வாகனங்களின் விளக்குகள்
(3) பார்வைக் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பு
Phenol – Formaldehyde Polymer
Phenol ஐயும் Formaldehyde ஐயும் con H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தப்படும்போது நீர்மூலக்கூறுகளை இழந்து குறுக்கிணைப்பு ஒடுங்கல் பல்பகுதியமான (Bakelite) உருவாகும். இதுவோர் முப்பரிமான வலைப்பின்னல் பல்பகுதியமாகும்.பயன்பாடு:-
மின் ஆளிகள்,மின்காவலிகள்,தொலைபேசி,Radio cover போன்றவை தயாரிக்கப் பயன்படும்.
Formaldehyde இல் urea வை கரைத்து con H2SO4 இடும்போது முப்பரிமான குறுக்கிணைப்பு பல்பகுதியமாக Urea – Formaldehyde உருவாகும்.பயன்பாடு:-
(1) Tray
(2) Stensil
Siliconஇயல்புகள்:-
பொதுவாக Silicon கள் இரசாயன ரீதியில்,
Nylon
பயன்பாடுகள்:-
(1) Nylon கயிறு,நூல்,மீன்பிடி வலைகள் தயாரிக்க பயன்படும்.
(2) காதணிகள்,இறுக்கமான ஆடைகள் தயாரிக்கப்படும்.
di ol உம்,di carboxylic acid உம் செறிந்த H2SO4 முன்னிலையில் வெப்பப்படுத்தப்படும் போது பலமூலக்கூறுகள் இணைந்து Polyester ஐக் கொடுக்கும்.