கூறு | கனவளவு |
---|---|
N2 | 78.08% |
O2 | 20.99% |
Ar | 0.94% |
CO2 | 0.03% |
• புவியின் 70% மேற்பரப்பு நீரினால் மூடப்பட்டுள்ளது.
மூலகம் | புவி ஓட்டின் % அமைப்பு | முழு பூமியின் % அமைப்பு |
---|---|---|
ஒட்சிசன் (O) | 46.71 % | 29.3 % |
சிலிக்கன் (Si) | 27.60 % | 14.9 % |
அலுமினியம் (Al) | 8.07 % | 2.4% |
இரும்பு (Fe) | 5.05 % | 36.9 % |
கல்சியம் (Ca) | 3.65 % | 3.0% |
சோடியம் (Na) | 2.75 % | 0.6 % |
பொற்றாசியம் (K) | 2.58 % | – |
மக்னீசியம் (Mg) | 2.08 % | 7.4 % |
ஏனையவை | 1.14 % | 1.0 % |