துவித கரைசல் ஒன்று எந்தவொரு அமைப்பிலும் இரவோற்றின் விதிக்கு முற்றாக இசைந்து நடக்குமாயின் இலட்சியகரைசல் எனப்படும்.
இலட்சிய கரைசல்களின் இயல்புகள்
இலட்சிய கரைசல் ஒன்றின் ஆவிஅமுக்க வரைபு
இலட்சிய கரைசல் ஒன்றின் கொதிநிலை வரைபு
எதிர் விலகல் கரைசல்
எதிர்விலகல் கரைசலின் ஆவியமுக்க அமைப்பு வரைபு
எதிர்விலகல் கரைசலின் கொதிநிலை அமைப்பு வரைபு
நேர்விலகல் கரைசல்
நேர்விலகல் கரைசலின் ஆவியமுக்க அமைப்பு வரைபு
நேர்விலகல் கரைசலின் கொதிநிலை அமைப்பு வரைபு
குறித்த வெப்பநிலையில் ஒன்றுடன் ஒன்று கலவாத திரவ கரைப்பான்களில் கரையம் ஒன்று கரைந்து இயக்க சமநிலையில் உள்ளபோது இருபடைகளிலும் கரையம் ஒரே மூலக்கூற்று நிபந்தனையில் இருக்குமாயின், அவ்விருபடைகளிலும் இக்கரையத்தின் செறிவுகளின் விகிதம் மாறிலி ஆகும். இது பங்கீட்டுக் குணகம் / பரவல் குணகம் (KD) எனப்படும்.
பங்கீட்டுக் குணகம் – KD
பங்கீட்டு விதியின் கட்டுப்பாடுகள்