Message for Students
உயர்தர மாணவர்களின் கல்வித் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளமானது மாணவர்களின் இணையவழி கல்விக்கான ஒரு வளமாகும். ஒவ்வொரு பாடமும் புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப சிறிய தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு சுருக்கமான மற்றும் தெளிவான குறிப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புகளிலும் அவற்றிற்குரிய வினாக்களும் விடைகளும் தொகுக்கப்பட்டு மாணவர்கள் இலகுவாக படிப்பதற்கு மிக எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் மாணவர்கள் அலகு ரீதியாக பல்தேர்வு மற்றும் கட்டுரை வினாக்களை கேள்வி வங்கி (Qbank) மூலமாகவும் பயிற்சி செய்து தமது செயல்திறன்களை சோதனை செய்ய முடியும்.
இப்புதிய கட்டமைப்பானது உயர்தர மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் சிறந்த முறையில் ஊக்கமளிக்கும். மேலும் இவ் இணையத்தளம் மூலம் மாணவர்கள் தமது பாடங்கள் தொடர்பான முக்கிய குறிப்புகள் மற்றும் சந்தேகங்களை Comment மூலம் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். எமது இவ் இலவச இணையவழி கல்வி உயர்தர மாணவர்களுக்கு சிறந்த ஒரு வளமாக அமையும் என்பது எமது நம்பிக்கை .
Recent Questions
No Recent Questions Available on this Category
Recent Public Feedback
No Recent Comments Available on this Category
Recent Video or Images
No Recent Videos Available on this Category
Topic Updates
- பண்பறிரீதியான பகுப்பாய்வு – கற்றயன்கள் on 16/02/2019
- சமபகுதியம் on 15/02/2019
- அலிபற்றிக் சேர்வைகள் on 15/02/2019
- சேதன சேர்வைகளின் வகைகள் on 15/02/2019
- அறிமுகம் on 15/02/2019
- d தொகுப்பு உலோகங்கள் on 14/02/2019
- நீர் மண்டலம் on 14/02/2019
- வளி மாசடைதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் on 14/02/2019
- சாலகங்கள் on 14/02/2019
- மண்வளமும் திண்மகழிவுகளும் on 14/02/2019
- மின்கலங்கள் on 14/02/2019
- தாங்கற் கரைசல்கள் on 14/02/2019
- அமில, மூல, உப்பு கலவை on 14/02/2019
- கரைதிறன் பெருக்கம் on 14/02/2019
- தாக்கவீதம் on 14/02/2019
- துணை இடை ஈர்ப்புகள் on 14/02/2019
- ஈரசோனியம் உப்புக்கள் on 14/02/2019
- அமீன்களின் மூலத்தன்மை on 14/02/2019
- அமில பெறுதிகளின் விசேட தாக்கங்கள் on 14/02/2019
- காபொட்சிலிக்கமிலம் on 14/02/2019
- அல்டிகைட்டுகளும் கீற்றோன்களும் on 14/02/2019
- இலத்திலன் நாட்டப் பிரதியீட்டுத் தாக்கம் on 14/02/2019
- பீனோல் on 14/02/2019
- அற்ககோல் on 14/02/2019
- கருநாட்டப் பிரதியீட்டுத் தாக்கம் on 14/02/2019
- அற்கைல் ஏலைட்டுக்களின் இயல்புகள் on 14/02/2019
- பென்சீன் தாக்கங்கள் on 14/02/2019
- அற்கேன், அற்கீன், அற்கைன் on 14/02/2019
- பென்சீன் on 14/02/2019
- அலிபற்றிக் சேர்வைகளின் இயல்புகள் on 14/02/2019
- இலட்சிய வாயு சமன்பாடு on 14/02/2019
- டோல்ரனின் பகுதியமுக்க விதி on 14/02/2019
- மூலக்கூற்று வடிவங்கள் on 14/02/2019
- சமநிலை எண்ணக்கரு on 14/02/2019
- கணித்தல்கள் on 14/02/2019
- இரசாயனச் சூத்திரங்கள் on 14/02/2019
- இயக்கவியல் மூலக்கூற்று கொள்கை on 14/02/2019
- கனிய வளங்கள் on 14/02/2019
- இலத்திரன் சக்தி மட்டம் on 14/02/2019
- மின்காந்தக் கதிர்ப்புகள் on 14/02/2019
- இலத்திரன் நிலையமைப்பு on 14/02/2019
- ஆவர்த்தன அட்டவணை on 14/02/2019
- முதலான இடை ஈர்ப்புக்கள் on 14/02/2019
- அணுக்கட்டமைப்பு மாதிரி உருக்கள் on 14/02/2019
- P தொகுப்பு உலோகங்கள் on 14/02/2019
- இரசாயனத் தாக்க நிகழ்வு on 14/02/2019
- மின்பகுபொருள், கடத்துவலு, கடத்துதிறன் on 14/02/2019
- மின்னரிப்பு on 14/02/2019
- மின்பகுப்பு on 14/02/2019
- தாவர உற்பத்திகள் on 14/02/2019
- இலட்சிய வாயு மாதிரி on 14/02/2019
- சூழலமைப்பும் வட்டங்களும் on 14/02/2019
- துணிக்கைகளின் ஒழுங்கமைப்பு on 14/02/2019
- அவத்தைச் சமநிலை on 14/02/2019
- வெப்ப உள்ளுறை மாற்றம் on 14/02/2019
- S தொகுப்பு உலோகங்கள் on 14/02/2019
- மின்வாய் அழுத்தம் on 14/02/2019
- மின்னிரசாயனக் கலங்கள் on 14/02/2019
- பல்பகுதியம் (Polymer) on 14/02/2019
- வெப்ப உள்ளுறை on 14/02/2019
- தாக்கப் பொறிமுறை on 14/02/2019
- அமீன்களும் அனிலின்களும் on 11/02/2019