• கூட்டங்கள் 15 , 16 , 17 என்பவற்றின் ஐதரைட்டுக்களின் கொதிநிலைகள் மாற்றமடையும் முறை ஐதரசன் பிணைப்பு இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.
ஏற்றமற்ற முனைவாக்கமற்ற ஒரு மூலக்கூறின் (உதாரணம் விழுமிய வாயுவின் ஒரு அணு) அண்மையில் ஏற்றமுடைய ஒரு துணிக்கையைப் புகுத்தும்போது அது அணு அல்லது மூலக்கூறின் முகிலை திரிபடையச் செய்யும்.
உதாரணம்:- KI நீர்க்கரைசலில் கரைக்கப்பட்ட I2 ஆனது I3– உருவாக்கல்.
சேர்வை | உருகுநிலை | துணையிடை ஈர்ப்பு வகை |
---|---|---|
CH3F | -142 ºC | இருமுனைவு-இருமுனைவு இடைத்தாக்கங்கள் ,
கலைவு இடை ஈர்ப்புகள் |
CCl4 | -23 ºC | கலைவு இடை ஈர்ப்புகள் |