ஓர் அலகு நேரத்தில் தாக்கிகள் / விளைவுகளின் செறிவில் ஏற்படும் மாற்றம் ‘ தாக்கவீதம் ‘ எனப்படும்.
அலகு – moldm-3s-1
இரசாயன தாக்கமொன்றின் தாக்கவீதத்தை பாதிக்கும் காரணிகள்
உதாரணம் : x – தாக்கி A சார்பான தாக்கவரிசை
y – தாக்கி B சார்பான தாக்கவரிசை
தாக்கத்தின் மொத்த தாக்கவரிசை = x+y
k – தாக்கவீத மாறிலி
மொத்த தாக்க வரிசை தாக்கவீதமாறிலியின் அலகு
0 moldm-3s-1
1 s-1
2 mol-1dm3s-1
3 mol-2dm6s-1
தாக்கவீத மாறிலிகள் தங்கியுள்ள காரணிகள்
வெப்பநிலை
ஓரலகு நேரத்தில் இடம்பெறும் தாக்கமூலக்கூறுகளுக்கிடையேயான மோதுகை
சராசரி தாக்கவீதம்
இரசாயன தாக்கமொன்று ஆரம்பித்து சிறிய நேர இடைவெளியின் பின் துணியப்படுவது சராசரி தாக்கவீதம் ஆகும்.
தாக்கம் 1: Mg க்கும் HCl இற்கும் இடையிலான தாக்கத்தில் HCl சார்பான தாக்கவரிசையை துணிதல்
Mg(s) + HCl (ag) → MgCl2(aq) + H2(g)
செய்முறை :
VHCl / cm3 | 2 | 4 | 6 | 8 | 10 |
VH2O / cm3 | 18 | 16 | 14 | 12 | 10 |
குறித்த கனவளவு H2(g) தோன்ற எடுக்கும் நேரம் / s | t1 | t2 | t3 | t4 | t5 |
t = மாறிலியாயின்; a = 0 ஆகும்.
எதிர் t வரைபு உற்பத்திக் கூடாக செல்லும் நேர்கோடாயின் a = 1 ஆகும்.
தாக்கம் 2: Na2S2O3 இற்கு HCl க்கும் இடையிலான தாக்கத்தில் Na2S2O3 சார்பான தாக்கவரிசையை துணிதல்
Na2S2O3(aq) + 2HCl(aq) → 2NaCl(aq) + SO2(g) + S(s) + H2O(l)
பரிசோதனை இல | 0.5M V(Na2S2O3(aq)) | 0.5M V(H2O(l)) | V(H2O(l)) | தர அடையாளம் மறைய எடுக்கும் நேரம் |
1 | 5 | 10 | 20 | t1 |
2 | 10 | 10 | 15 | t2 |
3 | 15 | 10 | 10 | t3 |
4 | 20 | 10 | 5 | t4 |
5 | 25 | 10 | – | t5 |
t = மாறிலியாயின்; x = 0
V Na2S2O3 ∝ t = மாறிலியாயின்; x = 1
V[Na2S2O3 (aq)]² ∝ t = மாறிலியாயின்; x = 2
தாக்கம் 3 : I– ஒட்சியேற்றுங்கருவி ஒன்றினால் (Fe3+) I– ஆக ஒட்சியேற்றும் தாக்கத்தில் தாக்கி சார்பான தாக்கவரிசையை துணிதல்
2Fe3+(aq) + 2I–(aq) → I2(aq) + 2Fe2+(aq)
I2(aq) + 2Na2S2O3(aq) → Na2S4O6(aq) + 2NaI(aq)
பரிசோதனை இல | 0.1moldm-3 VFeCl3(aq) | 0.1moldm-3 VKI(aq) | 0.05moldm-3 VNa2S2O3(aq) | VH2O(aq) | 0.1moldm-3 VdillH2SO4(aq) | மாப்பொருள் துளி | நீலநிறம் தோன்ற எடுக்கும் நேரம் |
1 | 5 | 10 | 15 | 20 | 5 | 2 | t1 |
2 | 10 | 10 | 15 | 15 | 5 | 2 | t2 |
3 | 15 | 10 | 15 | 10 | 5 | 2 | t3 |
4 | 20 | 10 | 15 | 5 | 5 | 2 | t4 |
5 | 25 | 10 | 15 | – | 5 | 2 | t5 |
t = மாறிலியாயின்; x = 0
V[FeCl3(aq)] × t = மாறிலியாயின்; x = 1 ஆகும்
V[FeCl3(aq)]² × t = மாறிலியாயின்; x = 2 ஆகும்
இரசாயன தாக்கமொன்றில் குறித்த தாக்கி ஒன்றின் செறிவு அரை மடங்காக குறைய எடுக்கும் காலம் ஆகும்.
பூச்சியவரிசைத் தாக்கம்
A → R
R = [ A ]º
பூச்சியவரிசைத் தாக்கத்தில் அரைவாழ்வுக்காலம் தாக்கியின் ஆரம்ப செறிவில் தங்கிருக்கும்.
மோதுகைக் கொள்கை
ஏவற்சக்தி
புறவெப்பத்தாக்கம்
தாண்டல்நிலைக் கொள்கை
வெப்பநிலை
செறிவு
ஊக்கி