இது 2 வகைப்படும்.
தனி மின்வாய் அழுத்தம்
மின்வாய் அழுத்தத்தைப் பாதிக்கும் காரணிகள்
நியம மின்வாய் அழுத்தம்
Zn(s) / Zn2+(aq) இன் மின்வாயின் நியம மின்வாய் அழுத்தத்தை துணிதல்
♦ இங்கு நியம ஐதரசன் மின்வாயின் மின்வாய் அழுத்தம் பூச்சியம் எனக் கொள்ளப்படும்.
செறிவு, அமுக்க மாற்றத்தால் மின்வாய் அழுத்தங்களில் ஏற்படும் மாற்றங்கள்
உலோகம் – உலோக அயன் மின்வாய்
சமநிலை மின்வாய் தாக்கம் : Cu2+(aq) + 2e ↔ Cu(s)
அரைக்கல வரைபடம்
Cu(s) / Cu2+(aq)
தாழ்த்தேற்ற மின்வாய்
சமநிலை மின்வாய் தாக்கம் : MnO4–(aq) + 8H+(aq) + 5e ↔ Mn2+(aq) + 4H2O(l)
அரைக்கல வரைபடம்
Pt(s) / MnO4–(aq), Mn2+(aq), H+(aq)
மேற்படி மின்வாயின் அழுத்த வேறுபாடு MnO4–, Mn2+, H+ என்பவற்றின் செறிவிலும் கரைசலில் வெப்பநிலையிலும் தங்கியுள்ளது.
(உ-ம்) :
உலோகம் – உலோகத்தின் கரையும் தகவற்ற உப்பை கொண்ட மின்வாய்
அரைக்கல வரைபடம்
Ag(s), AgCl(s) / Cl–(aq)
சமநிலை மின்வாய் தாக்கம் : AgCl(s) + e ↔ Ag(s) + Cl–(aq)
[B] கலோமல் மின்வாய்
அரைக்கல வரைபடம்
Hg(l), Hg2Cl2(s) / Cl–(aq)
சமநிலை மின்வாய் தாக்கம் : Hg2Cl2(s) + e ↔ 2Hg(l) + 2Cl–(aq)
வாயு மின்வாய் – ஐதரசன் மின்வாய்
அரைக்கல வரைபடம்
Pt(s), H2(g) / H+(aq)
சமநிலை மின்வாய் தாக்கம் : 2H+(aq) + 2e ↔ H2(g)