வாயுக்களின் மூலக்கூற்று இயக்கவியல் கொள்கையின் எடுகோள்கள்
ஒவ்வொரு வாயு துணிக்கைகளினதும் கதி முறையே, c1, c2, ……cN
சராசரிக் கதி : எல்லா மூலக்கூறுகளினதும் கதிகளினது கூட்டுத்தொகையை மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கையினால் பிரிப்பதன் மூலம் பெறப்படும்.
சராசரிக் கதியின் பெறுமானம் உச்ச நிகழ்தகவு கதியிலும் பார்க்க கூடியது.
கதிவர்க்க சராசரி / கதிவர்க்க இடை : எல்லா மூலக்கூறுகளினதும் கதிகளினது வர்க்கத்தினது சராசரி ஆகும். வழமையாக இக்கதி அதன் வர்க்க மூலத்தினால் தரப்படும்.
√c2– என்பது, இடை வர்க்கமூல வேகம் / இடை வர்க்கமூல கதி எனப்படும். இது சராசரிக் கதியிலும் கூடியது.
இலிருந்து பெறப்படும் தொடர்புகள்
சராசரி இயக்கச் சக்திக்கும் தனி வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பு
உயர் வெப்பநிலையில் வாயு மூலக்கூறுகள் கூடிய கதிப்பரம் பலையும் கூடிய சராசரிக் கதியையும் கொண்டிருக்கும்.
மூலக்கூற்று கதிப்பரம்பலும் மூலக்கூற்று திணிவும்
மேற்படி சமன்பாட்டின் படி வாயுக்களின் மூலக்கூற்றுத் திணிவு கூடும் போது சராசரி கதி குறையும். இதனால் கதிப்பரம்பலும் குறையும்.
மேற்படி வாயுக்களில் Ar மூலக்கூற்றுத் திணிவு கூடியது. குறைந்த சராசரிக்கதியையும் குறைந்த கதிப்பரம்பலையும் கொண்டது.
மாறா வெப்பநிலையில் குறித்த வாயு ஒன்றின் வெவ்வேறு மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கான கதிப்பரம்பல் வளையி
மூலக் கூறுகளின் எண்ணிக்கை கூடும் போது,
அலகு 01 குறிப்புக்கள் ஏன் இல்லை?