| சேர்வை | தாவரமூலம் | பயன்பாடு |
|---|---|---|
| Vincristine | Catharanthus roseus | புற்றுநோய் எதிரி |
| Morphine | Papaver somniferum | போதை மருந்து,நோவை உணராத தன்மை |
| Digitoxin | Digitalis lanata | இருதய செயற்பாடு இழக்கப்படும்போது பயன்படுத்தப்படும் பாணி |
| Artemisinin | Artemisia annua | மலேரியா எதிரி |
