Please Login to view full dashboard.

முயற்சியாண்மை திறன் விருத்தி

Author : Admin

11  
Topic updated on 02/15/2019 06:38am

முயற்சியாண்மை திறன் விருத்திPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சந்தையினை ஆய்வு செய்து அதற்குகந்த உற்பத்தியில் ஈடுபடுதல் வேண்டும். ஏனெனில் முயற்சியாண்மையானது நிச்சயமற்ற சூழலிலேயே தொழிற்படுகின்றது.
  • இது தொடர்பாக 03 சக்திகளை இனங்காணலாம்.
    • சந்தர்ப்பம்
    • முகாமைக்குழு
    • வளம்
  • இவற்றுக்கிடையிலான தொடர்பு

untitled-1

  • சந்தர்ப்பம் மதிப்பீடு – புதிய வணிகங்களுக்கான சந்தர்ப்பங்களை மதிப்பீடு செய்வதன் மூலம் வணிக எண்ணம் உருவாகும்.
  • முகாமைக்குழு – முகாமைத்துவ அறிவு திறன் நேரான மனப்பாங்கு இதன் வெற்றிக்கு அவசியம்
  • வளம் – அருமையான வளங்களை விளைதிறனுடன் பயன்படுத்தல் முயற்சியாண்மையின் வெற்றிக்கு அவசியம்.

அக முயற்சியாண்மை

நிறுவனத்திற்குள் இயங்கும் முயற்சியாண்மை ஆகும்.

வணிக உருவாக்கம்

வணிகத்தின் வெற்றிக்கு அறிவு மட்டுமின்றி திறன் , நேரான மனப்பாங்கு அவசியம். வணிக உருவாக்க மாதிரியை துவிச்சக்கர வண்டிச் சக்கரத்துடன் ஒப்பீடு செய்ய முடியும்.

untitled-1kk

முயற்சியாளரின் தலைமைத்துவ பாங்குகள்

  • சர்வாதிகார தலைமைத்துவம்
  • தந்தைத் தலைமைத்துவம்
  • ஜனநாயகத் தலைமைத்துவம்
  • சமத்துவ தலைமைத்துவம்
  • தடையில்லா தலைமைத்துவம்

முயற்சியாண்மையின் பிணக்கு முகாமைத்துவம்

  • ஆமைத்தன்மை
  • சுறாத்தன்மை
  • சமாதானப்படுத்தும் தன்மை
  • உடன்பாட்டுத் தன்மை
  • இரு தரப்பினர்க்கும் வெற்றிகொடுக்கும் தன்மை

முயற்சியாளர்களின் பங்களிப்பு

  • புத்தாக்க செயற்பாடுகளில் ஈடுபடுதல்
  • வேலைவாய்ப்பினை வழங்குதல்
  • புதிய சந்தை விருத்தியை ஏற்படுத்தல்
  • புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்தல்
  • மூலதன அசைவு

முயற்சியாண்மையின் அனுகூலம்

நாட்டின் பொருளாதாரம்

  • வேலைவாய்ப்பு
  • கைத்தொழில் விருத்தியால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும்
  • பிரதேச அபிவிருத்தியும் சிறப்புத் தேர்ச்சியும்
  • வருமான மட்டம் அதிகரித்தல்
  • தேசிய வளப்பயன்பாடு

தனிநபர்

  • நிதி வடிவிலான இலாபம்
  • சுயதொழில் வேலைவாய்ப்பு
  • தொழில் திருப்தி
  • சமூக அந்தஸத்து கௌரவம்

சமூகம்

  • வேலைவாய்ப்பு
  • வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும்
  • தரமான பொருட்கள் சேவைகளை தட்டுப்பாடின்றி பெறலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (11 QUESTIONS)

இலங்கையில் முயற்சியாண்மை அபிவிருத்தியின் பிரதான நோக்கம்?

Review Topic
QID: 18121
Hide Comments(0)

Leave a Reply

முயற்சியாண்மை அபிவிருத்தியின் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு சமூகக் காரணி?

Review Topic
QID: 18190
Hide Comments(0)

Leave a Reply

முயற்சியாண்மையின் அபிவிருத்தியின் மீது செல்வாக்குச் செலுத்தும் தனிப்பட்ட காரணிகளும், சூழல் காரணிகளும் கீழே தரப்படுகின்றது.
1. அனுபவம்                                                             2. வகிபாக மாதிரிகள்/ முன்மாதிரிகள் (Role models)
3. வாய்ப்புகள்                                                        4. தலைமைத்துவம்
5. போட்டி                                                                  6. கல்வி
7. தூரநோக்கு                                                         8. முதலீட்டாளர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றுள் சூழல் காரணியாக எவற்றைக் கருதமுடியும்?

Review Topic
QID: 18194
Hide Comments(0)

Leave a Reply

முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பில் தடையை ஏற்படுத்துகின்ற (hindering) மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துகின்ற (fostering) காரணிகள் சில கீழே தரப்படுகின்றது.
A – மனோநிலை(mindset)                       B – கற்பனையுடைய சிந்தனை (imaginary thinking)
C – முன் மாதிரிகள் (role models)         D – அதேமாதிரிப் பின்பற்றுதல் (replication)
E – அனுபவங்கள்                                       F – பாரம்பரியத் தன்மை  (being traditional)
மேற்கூறப்பட்டவற்றுள் முயற்சியாண்மை அபிவிருத்தி தொடர்பில் தடைகளை ஏற்படுத்துகின்ற காரணிகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க

Review Topic
QID: 18195
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையானது முயற்சியாளர் ஒருவர் வணிகம் ஒன்றைத் தொடங்குவதில் செல்வாக்குச் செலுத்தும் சில காரணிகள் மற்றும் உதாரணங்களை எடுத்துச் காட்டுகின்றது.

காரணிகள்  உதாரணங்கள்
 A. தனிப்பட்ட பின்னணிக் காரணிகள்  1. வணிகக் குடும்பத்தில் இருந்து பெறப்பட்டவை
 B. சமூகக் காரணிகள்  2. சுய நம்பிக்கை
 C. முயற்சியாண்மைக் காரணிகள்  3. வேலை வாய்ப்பின்மை

காரணிகள் மற்றும் உதாரணங்கள் தொடர்பில் சரியாகப் பொருந்துகின்ற தொகுதியைத் தெரிவு செய்க

Review Topic
QID: 18199

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank