Please Login to view full dashboard.

சந்தைப்படுத்தல் முகாமைத்துவம்

Author : Admin

21  
Topic updated on 02/15/2019 06:58am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நுகர்வோரது தேவைகளையும், விருப்பங்களையும் இனங்கண்டு பூர்த்தி செய்து, நுகர்வோர் திருப்தியினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்தி திட்டமிடல் தொடக்கம் விற்பனையின் பின் சேவை வரையிலான உற்பத்தி திட்டமிடல், உற்பத்தி, விலையிடல், விநியோகம், மேம்படுத்தல் ஆகிய சமூக ரீதியான முகாமைத்துவ ரீதியான கருமங்களை உள்ளடக்கிய தொழிற்பாடு ஆகும்.

சந்தைப்படுத்தல் கலவை

4Ps (பொருள் சந்தைப்படுத்தல் மாறிகள்) 4Cs (நுகர்வோர் சந்தைப்படுத்தல் மாறிகள்)
  • உற்பத்தி (Product)
  • Consumer needs & wants
  • விலை (Price)
  • Consumer cost
  • இடம் (Place)
  • Convenience
  • மேம்படுத்தல் (Promotion)
  • Communication

சேவை சந்தைப்படுத்தல் மாறிகள் (மேலதிகமான)

  • விற்பனைப் படை
  • செய்முறைப்படுத்தல்
  • பௌதீகச் சூழல்

சந்தைப்படுத்தல் மைய எண்ணக்கரு

14

சந்தைப்படுத்தல் எண்ணக்கருக்கள்

எண்ணக்கரு ஆரம்பம் அக்கறை உபாய முறை இறுதி இலக்கு
  • உற்பத்தி எண்ணக்கரு
  • தொழிற்சாலை
  • உற்பத்தித் தொழிற்பாடு
  • இயலளவு, கிரயம், பரந்த சந்தை
  • உற்பத்தி அளவை அதிகரித்து இலாபம் உழைத்தல்
  • உற்பத்திப் பொருள் எண்ணக்கரு
  • தொழிற்சாலை
  • உற்பத்திப் பொருட்கள் சேவைகள்
  • தரம்,பண்புகளை மேம்படுத்தல், நவீன உற்பத்திகளை வழங்கல்
  • தரமான பொருள் வழங்கல் மூலம் இலாபம் உழைத்தல்
  • விற்பனை எண்ணக்கரு
  • தொழிற்சாலை
  • மேம்படுத்தல்
  • மேம்படுத்தல் மூலம் விற்பனை அதிகரிப்பு
  • விற்பனையினை அதிகரித்து இலாபத்தினை அதிகரித்தல்
  • சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
  • இலக்குச் சந்தை
  • வாடிக்கையாளர் தேவை, விருப்பம்
  • ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் (4Ps)
  • வாடிக்கையாளர் நுகர்வோர் திருப்தி மூலம் இலாபம் உழைத்தல்
  • முழுப்படைப்பு எண்ணக்கரு
  • சந்தை
  • அக்கறை கொண்ட தரப்பினர், சமூக எதிர்பார்ப்புக்கள்
  • உள்ளக, ஒருங்கிணைந்த, சமூக பொறுப்பு,உறவு சந்தைப்படுத்தல்
  • அக்கறையுடையோருக்கு நன்மை செய்து இலாபம் உழைத்தல்

RATE CONTENT 0, 0
QBANK (21 QUESTIONS)

சந்தைக்கு உயர்தரமான பண்டங்களை உற்பத்தி செய்வதுடன் சம்பந்தப்பட்ட சந்தைப்படுத்தல் தத்துவம் எது?

Review Topic
QID: 19046
Hide Comments(0)

Leave a Reply

நுகர்வோர் கிடைக்கத்தக்கவையும் மலிவானவையுமான உற்பத்திப் பொருள்களைக் கொள்வனவு செய்வர் எனும் எடுகோளை அடிப்படையாகக் கொண்ட சந்தைப்படுத்தற் தத்துவம் எது?

Review Topic
QID: 19051
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் சந்தைப்படுத்தல் தத்துவத்தையும் அதற்குப் பொருத்தக் கூடிய பிரதான வெளிப்படுத்தலையும் (prime focus)  குறிப்பிடுக.

சந்தைப்படுத்தல்  தத்துவம் பிரதான வெளிப்படுத்தல்
A – உற்பத்தி எண்ணக்கரு 1 – இறுக்கமான சந்தைப் படுத்தலை மேம்படுத்தல்
B – உற்பத்திப் பொருள் எண்ணக்கரு 2 – பாவனையாளர்களது தேவைகளும் விருப்பங்களும்
C – விற்பனை எண்ணக்கரு 3 – தரமானதும் நியாயமானதுமான விலை
D – சந்தைப்படுத்தல் எண்ணக்கரு 4 – கிடைக்கக் கூடிய தன்மையும் நியாயமான விலையும்
 E – முழுமைப் படைப்பு எண்ணக்கரு  5 – பாவனையாளர், சமூகம், ஊழியர்கள்

Review Topic
QID: 19059
Hide Comments(0)

Leave a Reply

சந்தைப்படுத்தலில் உற்பத்தி எண்ணக்கரு என்பது?

Review Topic
QID: 19060
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X நிரலானது சந்தைப்படுத்தல் எண்ணக் கருக்களையும் Y நிரலானது அவ்வெண்ணக்கருக்களுக்குப் பொருத்தமான விளக்கக் குறிப்புக்களையும் எடுத்துக் காட்டுகின்றது.

 X Y
A. உற்பத்தி எண்ணக்கரு 1. இலக்குச் சந்தைக்கான தேவைகளையும். விருப்பங்களையும் வெளிக் காட்டுவதும்,
போட்டியாளர்களை விடவும் சிறந்த பெறுமதியில் விநியோகித்தலும்
 B. உற்பத்திப் பொருள்  2. விற்பனையை தன் வயப்படுத்தக் கூடிய தன்மையும் மேம்படுத்தல் முயற்சிகளும் காணப்படும் பட்சத்தில் நுகர்வோர் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்வார்கள் என்ற நம்பிக்கை
 C. விற்பனை எண்ணக்கரு   3. வாடிக்கையாளருக்கு சேவை புரிவதற்காக ஒரு நிறுவனத்தின் சகல பிரிவுகளும் ஒன்றிணைந்து வேலை செய்தல் என்ற அணுகுமுறை.
 D. சந்தைப் படுத்தல்
எண்ணக்கரு
 4. சந்தையில் நியாயமான விலையில் புதிய அம்சங்களுடன் மிகவும் உயர்ந்த தரமுடைய பொருட்களை அவர்கள் வழங்கினால் அவற்றுக்கு சிறந்த கேள்வி காணப்படும் என்ற நம்பிக்கை
 E. முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கரு  5. உற்பத்திப் பொருளொன்று சந்தையில் பரந்த அளவில் நியாயமான விலையில் கிடைக்குமாயின் நுகர்வோர் கொள்வனவு செய்வார்கள் என்ற அணுகுமுறை.

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க

Review Topic
QID: 19067
Hide Comments(0)

Leave a Reply

A – உறவுமுறைச் சந்தைப்படுத்தல்
B – நுண்பாகச் (சிற்றின) சந்தைப்படுத்தல்
C – அகச் சந்தைப்படுத்தல்
D – செயற்றிறன் (சமூகப்பொறுப்பு) சந்தைப்படுத்தல் (Performance Marketing)
E – எதிர்ச்செயல் (எதிர்வினைச்) சந்தைப்படுத்தல் (Reactive Marketing)
F – ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல்
மேலே தரப்பட்டவற்றுள் முழுமைப் படைப்பு சந்தைப்படுத்தல் எண்ணக்கருவின் நான்கு மாறிகளையும் இனங்காண்க.

Review Topic
QID: 19070
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் வர்த்தக விளம்பரமொன்றின் பயனுறுதித் தன்மையை அறிந்து கொள்வதற்கு விற்பனை முகாமையாளர் ஒருவருக்கு மிக முக்கியமானதாக அமையும் தகவல் மூலதாரம் எது?

Review Topic
QID: 19073
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் விசேடமாக சேவைச் சந்தைப்படுத்தலின் மாறிகளை உள்ளடக்கியுள்ள சரியான விடை எது?

Review Topic
QID: 19074
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் சந்தைப்படுத்தல் விளைவுகளில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு மட்டும் முக்கியமான தொகுதியைத் தெரிவு செய்க.
A – உடைமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் திருப்தியை அதிகரித்தல்
B – உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளின் எல்லைகள் விரிவாக்கப்படல்
C – சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகள் தாராளமயமாதல்
D– வருமான சமமின்மை குறைதல்
E – சந்தை மீதான அறிவு விரிவடைதல்
F – பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பிலான கொள்வனவு இலகுவாதல்

Review Topic
QID: 19075

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank