Please Login to view full dashboard.

வணிக பாடப்பரப்பும் நடைமுறைகளும்

Author : Admin

49  
Topic updated on 02/15/2019 05:27am

உற்பத்திPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மனிதத் தேவை விருப்பங்களை பூர்த்தி செய்வதற்காக சந்தைக்கு வழங்கப்படும் அனைத்தும் உற்பத்தி

உற்பத்தி செயன்முறை

  • இயற்கை வளங்களுக்கு பெறுமதி சேர்க்கும் செயற்பாடு

உள்ளீடு உற்பத்தி செயன்முறை வெளியீடு
  • நிலம்
  • உழைப்பு
  • பொருள்
  • மூலதனம்
  • சேவை
  • முயற்சி

சந்தைக்கு வழங்கப்படும் உற்பத்திப் பொருட்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொருள்
  • தனிநபர்
  • சேவை
  • அமைப்பு
  • எண்ணம்
  • அனுபவம்
  • நிகழ்வு
  • தகவல்
  • இடம்
  • ஆதனம்

பொருள் – சேவை

பொருள் சேவை
  • கட்புலனாகும்
  • ஆகாது
  • களஞ்சியப்படுத்தலாம்
  • முடியாது
  • தொட்டுணரலாம்
  • முடியாது
  • குறித்த வடிவம் உண்டு
  • இல்லை
  • உற்பத்தியாளரிடமிருந்து பிரிக்கலாம்
  • முடியாது
  • வழங்கலும் நுகர்வும் வேறு வேறு நேரத்தில் இடம்பெறும்.
  • ஒரே நேரத்தில் இடம் பெறும்

நுகர்வு பொருள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நுகர்வோனின் இறுதித் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்கள்.

கைத்தொழில் பொருள்

  • மீள் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டு கொள்வனவு செய்யப்படும் பொருட்கள்

வசதிப் பண்டம்

  • நுகர்வோரால் அடிக்கடி கொள்வனவு செய்யப்படும் பொருட்கள்

கடைப்பண்டம்

  • ஒரே விதமான பண்டங்களின் விலை தன்மை தரத்தை ஒப்பிட்டு கொள்வனவு செய்தல்.
RATE CONTENT 0, 0
QBANK (49 QUESTIONS)

எமக்குத் தேவைப்படும் விருப்பங்களும் உண்டு. ஆனால்

Review Topic
QID: 17282
Hide Comments(0)

Leave a Reply

வசதிப் பொருட்களை அடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17334
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஒரு தேவையாகக் கருதப்படுவது எது?

Review Topic
QID: 17337
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தரவுகள் மொத்தத் தேசிய உற்பத்தி தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்குரிய இலங்கை மத்திய வங்கி அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

ரூபா மில்லியன்
 விவசாயம்  171878
காடுகள்  17144
மீன்பிடித்தொழில் 29386
சுரங்கமறுத்தலும் அகழ்வும் 21547
உற்பத்தி 189331
  நிர்மாண வேலை 82684
  போக்குவரத்து களஞ்சியப்படுத்தல் தொடர்பாடல் ஆகியவை 131669

இதற்கமைய முதனிலை உற்பத்தியின் பெறுமதி

Review Topic
QID: 17340
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் வணிகங்களை வகைப்படுத்துவதற்கு ஓர் அடிப்படையாகப் பயன்படுத்தப்படாதது எது?

Review Topic
QID: 17343
Hide Comments(0)

Leave a Reply

காட்டியல் மீன்பிடித்தொழில் விவசாயம் சுரங்க மறுத்தலும் அகழ்தலும் போன்றவற்றை உள்ளடக்கும் உற்பத்திக்கு வழங்கும் பெயர் :

Review Topic
QID: 17346
Hide Comments(0)

Leave a Reply

கைத்தொழில் உற்பத்தியை மட்டும் கொண்டுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17347
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது விருப்பம் ஒன்றாகக் கருதப்படலாம்?

Review Topic
QID: 17349
Hide Comments(0)

Leave a Reply

விவசாயம் மீன்பிடி சுரங்கமறுத்தல் போன்றவற்றை உள்ளடக்கும் உற்பத்திக்கு வழங்கும் பெயர்

Review Topic
QID: 13108
Hide Comments(0)

Leave a Reply

மத்திய வங்கியின் 2003 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைய மொத்தத் தேசிய உற்பத்திக்குக் (G.N.P) கைத்தொழிற் துறையின் பங்களிப்பு எவ்வீச்சினுள் அடங்கும்?

Review Topic
QID: 25528
Hide Comments(0)

Leave a Reply

முதனிலை உற்பத்தியை (Primary Production) மட்டும் உள்ளடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 25530
Hide Comments(0)

Leave a Reply

‘சந்தை” என்பதன் மிகச் சரியான கருத்தை வெளிப்படுத்தும் கூற்றைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 25531
Hide Comments(0)

Leave a Reply

சுரங்கமறுத்தலும் அகழ்தலும் பின்வருவனவற்றுள் எதனைச் சேர்ந்ததாகும்?

Review Topic
QID: 25532

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank