Please Login to view full dashboard.

வணிகச்சூழல்

Author : Admin

14  
Topic updated on 02/15/2019 09:12am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வணிக செயற்பாடுகளை திறமையாக மேற்கொள்வதற்கு ஏற்ற சூழல் ஆகும்.
  • இது இரு வகைப்படும்:
    • அகச்சூழல்
    • புறச்சூழல்
  • புறச்சூழலில் உள்ளடங்குபவை:
    • வேலைச்சூழல்
    • பேரினச்சூழல்
RATE CONTENT 4, 1
QBANK (14 QUESTIONS)

வரையறுக்கப்பட்ட ஆனால் புதுப்பிக்கப்படக்கூடிய (renewable) ஒரு வளம்?

Review Topic
QID: 17948
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X நிரலானது சூழலின் வகைப்படுத்தலையும், Y நிரலானது சூழலில் விசைகளையும் காட்டுகின்றது.

X Y
 A: அகச் சூழல்  ஊழியர்கள்
 வாடிக்கையாளர்கள்
 நிறுவனக் கட்டமைப்பு
 B: வேலைச் (பணிச்) சூழல்  தொழினுட்பம்
 சமூக கலாசாரம்
 C: பேரண்டச் சூழல்  விருத்திக்கான (எதிர்கால) வணிகன்

X இற்கும் Y யிற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17951
Hide Comments(0)

Leave a Reply

வணிகச் சூழல் விசைகள் சில கீழே தரப்படுகின்றது
A – முகாமையாளர்கள் B – போட்டியாளர்கள் C – ஊழியர்கள்
D – வாடிக்கையாளர்கள் E – உடைமையாளர்கள் F – எதிர்கால வணிகர்கள்
G – விநியோகத்தர்கள்
வேலைச் (பணிச்) சூழல் விசைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17954
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன இயற்கைச் சூழலில் காணப்படும் வரையறுக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்கதும் வரையறுக்கப்பட்ட புதுப்பிக்கத்தகாததுமான சில வளங்களாகும்.
A – காடு B – வைரம் C – மீன் D – நிலக்கரி E – உணவு F– பெற்றோலியம்
மேற்கூறப்பட்டவற்றுள் வரையறுக்கப்பட்ட புதுப்பிக்கத்தகாத வளங்கள்?

Review Topic
QID: 17956
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன வணிகத்தின் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய சில சூழல் சக்திகளாகும்.
A – வாடிக்கையாளர்கள் B – சமூக கலாசாரக் காரணிகள் C – போட்டியாளர்கள் D – வழங்குநர்கள் E – பதிலீட்டுப் பொருள் உற்பத்தியாளர்கள் F – தொழினுட்பக் காரணிகள்
மேலுள்ளவற்றுள் அண்மிய சூழல் சக்திகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 17958

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank