Please Login to view full dashboard.

வணிகப் பின்னணி

Author : Admin

60  
Topic updated on 02/15/2019 04:40am

வணிகம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இலாப நோக்குடனோ இன்றியோ மனிதத் தேவை விருப்பங்களை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் சகல பொருளாதார நடவடிக்கைகளும் ஆகும்.

வர்த்தகம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வியாபார செயற்பாடுகளுடன் கூடிய துணைச் சேவைகள் ஆகும்.

வியாபாரம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பணப் பெறுமதி அடிப்படையில் பண்டங்களை உரிமை மாற்றுதல் ஆகும்.
  • கொள்வனவு விற்பனையுடன் கூடிய கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை ஆகும்.

வணிகம் – வர்த்தகம் – வியாபாரம் தொடர்பு

  • வியாபாரத்தையும் துணைச் சேவையையும் சேர்க்க வர்த்தகமும்
  • வர்த்தகத்தையும் உற்பத்தியையும் சேர்க்க வணிகமும் உருவாகும் .

அதாவது,

  • வணிகத்தின் ஒரு பகுதி வர்த்தகம் வர்த்தகத்தின் ஒரு பகுதி வியாபாரம்

மொத்த வியாபரம்

  • மீள்விற்பனை நோக்கில் கொள்வனவு இடம்பெறும்.

சில்லறை வியாபாரம்

  • நுகர்வு நோக்கத்திற்காக கொள்வனவு இடப்பெறும்.

துணைச் சேவைகள் 

  • வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் தடைகளை நீக்கி இலகுபடுத்த அறிமுகம் செய்யப்பட்ட சேவைகள்.

தேவை

  • மனிதனால் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டிய உடல் உளரீதியானவை.

விருப்பம்

  • தேவையை நிறைவு செய்யும் பல்வேறுபட்ட வழிகள் விருப்பம்

தேவை:

  • 1 ஆம் தரமானது
  • வரையறுக்கப்பட்டது
  • இயல்பாகத் தோன்றும்
  • எல்லோருக்கும் பொது

விருப்பம்:

  • 2 ஆம் தரமானது
  • வரையறுக்கப்படாதது
  • தோற்றுவிக்கப்படும்
  • பல்வேறுபட்டது

தேவை – விருப்பம் ஒற்றுமை

  • மனிதனினுள் எழுவது
  • ஒன்றை நிறைவேற்ற இன்னொன்று தோன்றும்
  • மனிதனின் உடல்உள ரீதியானது
  • அனைவரிற்கும் தோன்றும்
  • மாஸ்லோவின் தேவை கோட்பாடு

விருப்பத்தைத் தூண்டும் காரணிகள்

  • வருமானம்
  • விளம்பரம்
  • கலாசாரம்
  • கல்வி
  • போக்குவரத்து வசதி
  • விலை
  • கிடைப்பனவு தன்மை

தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வழிகள்

  • சுயதேவை பூர்த்தி
  • பண்டமாற்று
  • பணப்பரிமாற்ற முறை
  • பலாத்காரம் செய்தல்
  • பிச்சை எடுத்தல்

கேள்வி

  • தேவை விருப்பத்துடன் கூடிய கொள்வனவு ஆற்றல் கேள்வி எனப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (60 QUESTIONS)

வியாபாரங்கள் வெற்றிகரமானதாகக் காணப்படுவது பெரும்பாலும் அவை

Review Topic
QID: 17272
Hide Comments(0)

Leave a Reply

உலக சந்தையிலுள்ள நுகர்வோரின் அண்ணளவான எண்ணிக்கை

Review Topic
QID: 17273
Hide Comments(0)

Leave a Reply

நேர் உற்பத்தி என்பதன் பொருள்

Review Topic
QID: 17275
Hide Comments(0)

Leave a Reply

இலங்கைத் கைத்தொழில் உற்பத்திக்கு ஆகக்கூடிய பங்களிப்பைத் தரும் துறை

Review Topic
QID: 17281
Hide Comments(0)

Leave a Reply

ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் பொருட்கள் …………………………… என அழைக்கப்படுகின்றன.

Review Topic
QID: 17285
Hide Comments(0)

Leave a Reply

துணைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17330
Hide Comments(0)

Leave a Reply

பிரதான வியாபார நடவடிக்கைகளை அடக்கும் தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 17336
Hide Comments(0)

Leave a Reply

வியாபாரம் பின்வருவனவற்றுள் எதன் விளைவாக ஆரம்பித்தது?

Review Topic
QID: 17338
Hide Comments(0)

Leave a Reply

நேரில் உற்பத்தியாவது எது?

Review Topic
QID: 17339
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் தரவுகள் மொத்தத் தேசிய உற்பத்தி தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்குரிய இலங்கை மத்திய வங்கி அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

ரூபா மில்லியன்
 விவசாயம்  171878
காடுகள்  17144
மீன்பிடித்தொழில் 29386
சுரங்கமறுத்தலும் அகழ்வும் 21547
உற்பத்தி 189331
  நிர்மாண வேலை 82684
  போக்குவரத்து களஞ்சியப்படுத்தல் தொடர்பாடல் ஆகியவை 131669

விவசாய உற்பத்தியின் பெறுமதி

Review Topic
QID: 17341
Hide Comments(0)

Leave a Reply

கைத்தொழில் பண்டங்களை அல்லது நுகர்வுப்பண்டங்களை பின்வருவனவற்றுள் எதற்கமைய அடையாளங்காண முடியும்

Review Topic
QID: 17345
Hide Comments(0)

Leave a Reply

மனிதத் தேவைகளையும் விருப்பங்களையும் தனித் தனியே அடையாளப்படுத்த முடியும், மனிதத் தேவைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதி எது?

Review Topic
QID: 25546
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையானது வணிக வகைப்படுத்தல்களின் அடிப்படைகளையும், வணிக வகைகளையும் தருகின்றது.

வகைப்படுத்தலின் அடிப்படைக்கும், வகைகளுக்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 25548
Hide Comments(0)

Leave a Reply

வணிகங்கள் நிலைத்திருப்பதற்கான (existence) அடிப்படைக் காரணி எது?
பின்வருவன மேலுள்ள வினாவுக்கு ஐந்து மாணவர்களால் தரப்பட்ட விடைகள் ஆகும். பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 25551
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது விருப்பமாகக் கருதப்படுகின்றது?

Review Topic
QID: 25552
Hide Comments(0)

Leave a Reply

பொருட்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்
 வசதிப் பொருட்கள்
 கடைப் பொருட்கள்
 விசேட (சிறப்பு) பொருட்கள்
 நாடப்பெறா (நாடாப்) பொருட்கள்

இவ்வகைப்படுத்தலானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.

Review Topic
QID: 25553
Hide Comments(0)

Leave a Reply

வணிகம் ஒன்றின் அடிப்படை

Review Topic
QID: 25554
Hide Comments(0)

Leave a Reply

நவீன தொழினுட்ப மீன்பிடித்தல் உபகரணங்களுடன் கூடிய படகுகளைப் பயன்படுத்தும் வகையில் கொண்டமைந்துள்ள  ஆழ்கடல் மீன்பிடித்தலானது ஒரு

Review Topic
QID: 25555
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் விருப்பங்களின் குணாம்சங்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள கூற்று எது?

Review Topic
QID: 25558
Hide Comments(0)

Leave a Reply

தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காகப் பொருட்கள் மற்றும் சேவைகளையும் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஒருவரால் அடிப்படையில் கருத்திற் கொள்ள வேண்டிய காரணிகள்

Review Topic
QID: 25561

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank