Please Login to view full dashboard.

கட்டுப்படுத்தல்

Author : Admin

13  
Topic updated on 02/15/2019 06:24am

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் விளைத்திறனுடனும் செயற்திறன் மிக்க வகையிலும் அடையும் பொருட்டு திட்டமிட்ட நியமங்களிற்கு அமைவாக உண்மை பெறுபேறுகளும், சாதனைகளும் அடையப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்து ஏதேனும் விலகல்கள் ஏற்படுமாயின் அதனை கண்டறிந்து திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகும்.

கட்டுப்படுத்தல் நுட்பங்கள் /கருவிகள்

  • நிதி தொடர்பான கட்டுப்பாட்டு கருவி
  • இருப்பு / உற்பத்திசார் கட்டுப்பாட்டு கருவிகள்

கட்டுப்படுத்தல் தத்துவங்கள்

  • பொருத்தமுடமை
  • திருத்தமான தன்மை
  • கால அளவு
  • காலத்திற்குரிய தன்மை
  • செலவுச் சிக்கனம்

கட்டுப்பாட்டு முறைகள்

  • செயற்பாட்டு கட்டுப்பாடு (முன்/பின்/சமகால)
  • அமைப்புக் கட்டுப்பாடு
  • தந்திரோபாயக் கட்டுப்பாடு

நவீன முகாமைத்துவ கோட்பாடுகள்

  • ஜப்பானிய முகாமைத்துவம்
  • அழுக்க முகாமைத்துவம்
  • முரண்பாட்டு முகாமைத்துவம்
  • நெருக்கடி முகாமைத்துவம்
  • நேர முகாமைத்துவம்

RATE CONTENT 0, 0
QBANK (13 QUESTIONS)

பின்வருவனவற்றுள் நிதியைக் கட்டுப்படுத்தும் கருவியொன்றாக அமையாதது எது?

Review Topic
QID: 19744
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது கட்டுப்படுத்தற் செயன் முறையில் ஒரு படியாகக் கருதப்படுவதில்லை?

Review Topic
QID: 19752
Hide Comments(0)

Leave a Reply

ஓர் ஒழுங்கான கட்டுப்படுத்தல் முறைமையின் முதற்படி?

Review Topic
QID: 19766
Hide Comments(0)

Leave a Reply

ஒடுங்கிய கட்டுப்பாட்டு அகழ்வுடன் உயர்ந்த நிறுவகக் கட்டமைப்பைக் கொண்டிருத்தலின் ஓர் அனுகூலம் யாது?

Review Topic
QID: 19769
Hide Comments(0)

Leave a Reply

விரிந்த மற்றும் குறுகிய கட்டுப்பாட்டு விசாலத்தின் சில அனுகூலங்களும், பிரதிகூலங்களும் கீழே தரப்படுகின்றன.
A – உயர்ந்த அளவிலான கட்டுப்பாடு
B – ஒவ்வொரு தனிப்பட்டவர்களுடனும் முகாமையாளர் மிகவும் பரிச்சயமுடையவராகக் காணப்படுதல்
C – கிரயத்தைக் குறைத்தல்
D – மிகவும் விரைவான தீர்மானமெடுத்தலை மேற்கொள்ள முடிதல்
E – மிகவும் நெருக்கமான மேற்பார்வை காணப்படுதல்
F – உயர்ந்தளவிலான ஊழியர் சுதந்திரத்தின் காரணமாக உயர் மட்டத்திலான வேலைத் திருப்தி காணப்படுதல்
மேற்குறிப்பிட்டவற்றுள் விரிந்த கட்டுப்பாட்டு விசாலத்தின் அனுகூலங்கள் யாவை?

Review Topic
QID: 19793
Hide Comments(0)

Leave a Reply

ஊழியர்களை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய சில முறைகள் கீழே தரப்படுகின்றன.
A – வீடமைப்புக் கடன்கள்

B – ஊழியர் பயிற்சி

C – அதிகாரப் பன்முகப்படுத்தல்

D – ஊழியர் காப்புறுதி

E – உற்பத்திக்கான தூண்டுதலளிப்புக்கள்

F – அங்கீகாரக் கடிதம்

G – பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள்

H – வருகைக்கான தூண்டுதலளிப்புக்கள்
நிதி சார் ஊக்குவிப்பு முறைகளை உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 19804
Hide Comments(0)

Leave a Reply

ஊழியர் ஒருவரது தலைமைத்துவத்திறனை அதிகரிக்கச் செய்யும் பயிற்சி முறை?

Review Topic
QID: 19809

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank