Please Login to view full dashboard.

பணம்

Author : Admin

88  
Topic updated on 02/15/2019 09:32am

பணமும் வங்கியும் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பொருட்கள் சேவைகள் பரிமாற்றத்தில் பயன்படும் எந்த ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடகமும் பணம் ஆகும்.

பணத்தின் பரிமாண வளர்ச்சிப் போக்குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொருட் பணம்
  • உலோகப் பணம்
  • கட்டடப் பணம்
  • வங்கிப் பணம்
  • இலத்திரனியல் பணம்

பணத்தின் பண்புகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொது ஏற்பனவு
  • அருமைத் தன்மை
  • இனங்காணக் கூடிய தன்மை
  • கொண்டு செல்லக் கூடிய தன்மை
  • பிரிபடும் தன்மை

பணத்தின் வகைகள்

  • சட்டப்பணம்
  • வங்கிப் பணம்
  • அண்மியப் பணம்
  • இலத்திரனியல் பணம்

இலங்கையில் நிதி நிறுவனங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்

  • மத்திய வங்கி
  • வங்கித்துறை
    • உரிமம் பெற்ற வணிக வங்கி
    • உரிமம் பெற்ற விசேட வங்கி
  • வைப்புக்களை ஏற்கும் ஏனைய நிதி நிறுவனம்
    • பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பணி
    • கூட்டுறவு கிராமிய வங்கி
    • சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம்
  • ஏனைய விசேட நிதி நிறுவனங்கள்
    • குத்தகைக் கம்பனிகள்
    • வியாபார வங்கிகள்
    • முதன்நிலை வணிகர்கள்
    • பங்கு முகவர் கம்பனி
    • அலகு பொறுப்பாட்சி
    • முயற்சி மூலதனக் கம்பனி
    • கடன் தரப்படுத்தல் நிறுவனம்
  • ஒப்பந்த சேமிப்பு நிறுவனம்
    • காப்புறுதி கம்பனிகள்
    • ஊழியர் நம்பிக்கை நிதியம்
    • ஊழியர் சேமலாப நிதியம்

வணிக வங்கியால் பேணப்படும் வைப்புக்கள்

  • நடைமுறை வைப்பு
  • சேமிப்பு வைப்பு
  • நிலையான வைப்பு

நடைமுறைக் கணக்கினைப் பேணுவதால் வணிகருக்கு கிடைக்கும் வசதிகள்

  • காசோலை மூலம் கொடுப்பனவுகள்
  • நேரடி வைப்புக்களை மேற்கொள்ளலாம்.
  • நிலையியற் கட்டளை கொடுப்பனவுகள்
  • வங்கி மேலதிகப் பற்று வசதி
  • கணக்கறிக்கைகளைப் பெறக்கூடிய வசதி

வணிக வங்கியில் வழங்கப்படும் கடன் வசதிகள்

  • வங்கி மேலதிகப் பற்று
  • கடன்

வணிக வங்கியால் வழங்கப்படும் ஏனைய வசதிகள்

  • குத்தகைச் சேவை
  • நாணய கடிதங்கள் வழங்குதல்
  • பிரயாணிகள் காசோலை வழங்குதல்
  • பாதுகாப்பு வசதிகள்
  • முகவர் சேவை
  • குத்தகைச் சேவை
  • நாணய கடிதங்கள் வழங்குதல்
  • பிரயாணிகள் காசோலை வழங்குதல்
  • பாதுகாப்பு வசதிகள்
  • முகவர் சேவை
  • பணப்பரிமாற்று நடவடிக்கை

காசோலையுடன் தொடர்புடைய கட்சியினர்

  • பிறப்பிப்பவர்
  • வங்கி
  • கட்டளையை ஏற்பவர் ( கொடுணி )
  • பெறுபவர்
  • சாட்டுதல் செய்பவர்
  • சாட்டப்படுபவர்

காசோலையின் வகைகள்

  • காவியின் காசோலை
  • கட்டளைக் காசோலை

குறுக்குக் கோடிடல்

  • காசோலையின் முகப்பில் சமாந்தரமாக இரு கோடுகளை வரைதல் அல்லது அதனுள் வணிக வங்கியின் பெயரை எழுதுதல் குறுக்குக் கோடிடல் ஆகும்.
  • காசோலையின் பாதுகாப்பு கருதி குறுக்குத் கோடிடல் மேற்கொள்ளப்படுகிறது.
  • குறுக்குக் கோடிடல் வகை
    • பொது முறை
    • சிறப்பு முறை

புறக் குறிப்பிடல்

  • காசோலையில் முகப்பில் உள்ளவரே பெறுபவர் தனது பெயரை பின்புறத்தில் எழுதுதல் புறக் குறிப்பிடல் ஆகும்.
  • புறக் குறிப்பிடல் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள்
    • பெறுபவர் மூலம் காசோலையை வங்கிகள் வைப்பு செய்யும் போது
    • கட்டளை காசோலையொன்றை வேறொரு நபருக்கு வழங்கும் போது
    • குறுக்குக் கோடிடாத காசோலையை வங்கி கருமபீடத்தில் சமர்ப்பித்து காசாக்கும் போது

காசோலை மறுக்கப்படல்

  • கொடுப்பனவிற்காக வங்கிக்குச் சமர்ப்பிக்கப்படும் காசோலை ஒன்றுக்கு பணம் செலுத்தப்படுதல் வங்கியினால் மறுக்கப்படல் காசோலை மறுக்கப்படல் ஆகும்.
RATE CONTENT 4, 2
QBANK (88 QUESTIONS)

காசோலை மீதான குறுக்குக் கோடிடலில் “கைமாறத்தகாதது” எனும் பதத்தின் பிரயோகம் கருதுவது யாது?

Review Topic
QID: 18701
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது கைமாறத்தக்க ஒரு சாதனம் அன்று?

Review Topic
QID: 18702
Hide Comments(0)

Leave a Reply

பணத்தின் ஒரு தொழிற்பாடு :

Review Topic
QID: 18744
Hide Comments(0)

Leave a Reply

கைமாற்றப்பட முடியாத குறுக்குக் கோடிட்ட காசோலை வகையைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18746
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது அனுமதிப் பத்திரம் பெற்ற ஒரு சிறப்பு வங்கியாகும்?

Review Topic
QID: 18756
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது ஒரு கொடுப்பனவுச் சாதனம் அன்று?

Review Topic
QID: 18769
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை மத்திய வங்கியின் ஒரு குறிக்கோள் :

Review Topic
QID: 18771
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது உத்தரவு பெற்ற சிறப்பு வங்கியொன்று வாடிக்கையாளர்களுக்கு ஆற்றும் ஒரு தொழிற்பாடு அன்று?

Review Topic
QID: 18773
Hide Comments(0)

Leave a Reply

சிறந்த பணத்தின் ஒரு சிறப்பியல்பு யாது?

Review Topic
QID: 18775
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை மத்திய வங்கியின் ஒரு குறிக்கோள் எது?

Review Topic
QID: 18776
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது வரையறையற்ற சட்ட அங்கீகாரப் பணமாகும்?

Review Topic
QID: 18778
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் எது அனுமதிப்பத்திரம் பெற்ற ஒரு சிறப்பு வங்கியாகும்?

Review Topic
QID: 18780
Hide Comments(0)

Leave a Reply

காசோலையொன்றின் MICR (Magnetic Ink Character Recognition) கோட்டில் பின்வரும் தகவல்களுள் எது குறிக்கப்படும்?

Review Topic
QID: 18782
Hide Comments(0)

Leave a Reply

தற்போது இலங்கையில் பாவனையில் உள்ள ரூபாத் தாள்கள் எத்தனை?

Review Topic
QID: 18784

ANSWERS : 2,3

Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் ஒரு உரிமம் (அனுமதி) பெற்ற வணிக வங்கி (Licensed Commercial bank) எது?

Review Topic
QID: 18785
Hide Comments(0)

Leave a Reply

காசோலை மூலம் கொடுப்பனவு செய்வதைப் போன்று ஏறக்குறைய அதே மாதிரியான மின்னியல் பணக் கொடுப்பனவு (electronic money payment)

Review Topic
QID: 18797
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்படும் தாள், உலோக நாணயங்கள் அழைக்கப்படுவது?

Review Topic
QID: 18798
Hide Comments(0)

Leave a Reply

பொது மக்களிடம் இருந்து வைப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு மத்திய வங்கியால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவகம் ஒன்று?

Review Topic
QID: 18799
Hide Comments(0)

Leave a Reply

சட்டரீதியாகக் கைமாற்றத்தக்க சாதனம் ஒன்று?

Review Topic
QID: 18800
Hide Comments(0)

Leave a Reply

காசோலை ஒன்றுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் சரியான கூற்றைத் தெரிவுசெய்க.

Review Topic
QID: 18801
Hide Comments(0)

Leave a Reply

கீழே தரப்பட்டுள்ள அட்டவணைகளில் அட்டவணை A ஆனது சில வெளிநாட்டு நாணயங்களை எடுத்துக் காட்டுவதுடன் அட்டவணை B அவற்றுக்கான இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்தை எடுத்துக் காட்டுகின்றது.

அட்டவணை A அட்டவணை B
 A. டொலர் (ஐக்கிய அமெரிக்கா)  1. ரூபா 144.05
 B. பவுண்ஸ் (இங்கிலாந்து)  2. ரூபா 114.50
 C. யூரோ (ஐரோப்பிய சமூகம்)  3. ரூபா 173.72
 D. யென் (ஜப்பான்)  4. ரூபா 1.26

அட்டவணை A யில் உள்ள வெளிநாட்டு நாணயங்களுக்கும் அட்டவணை B யில் உள்ள இலங்கை ரூபாவின் பரிமாற்று வீதத்திற்கும் இடையேயுள்ள சரியான இணைப்பை எந்தத் தொகுதி காட்டுகின்றது?

Review Topic
QID: 18802
Hide Comments(0)

Leave a Reply

பொது மக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்றுக் கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள நிறுவகங்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18829
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவனவற்றுள் இலத்திரனியல் பணம் ஒன் றாகக் கருதப்பட முடியாதது எது?

Review Topic
QID: 18831
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணை இரு நிரல்களைக் கொண்டுள்ளது. அதில் முதலாவது நிரல் நிதி நிறுவனங்களையும் இரண்டாவது நிரல் நிறுவனங்களுக்கான உதாரணங்களையும் தருகின்றது.

 நிதி நிறுவனங்கள் உதாரணங்கள்
 A – உரிமம் பெற்ற வணிக வங்கிகள்  1. தேசிய சேமிப்பு வங்கி
 B – உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள்  2. தேசிய அபிவிருத்தி வங்கி
 3. DFCC வங்கி
 4.ICICI வங்கி

நிதி நிறுவனங்களுக்கும் அவற்றுக்கான உதாரணங்களுக்கும் பொருத்தமான இணைப்பைக் காட்டுகின்ற தொகுதியைத் தெரிவு செய்க

Review Topic
QID: 18834
Hide Comments(0)

Leave a Reply

பணம் என்றால் என்ன?
பின்வருவன மேற்கூறப்பட்ட வினாவுக்கு ஐந்து மாணவர்களால் தரப்பட்ட விடைகள் ஆகும். இவற்றுள் மிகவும் பொருத்தமான விடை எது?

Review Topic
QID: 18841
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X நிரலானது பிரதான நிதி நிறுவனங்களையும், Y நிரலானது நிதிநிறுவனங்களுக்கான சில பெயர்களையும் தருகின்றது.

 X Y
 A. உரிமம் பெற்ற வணிக வங்கிகள்  1. தேசிய அபிவிருத்தி வங்கி
 B. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள்  2. ராஜரட்டை அபிவிருத்தி வங்கி
 C. உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள்  3. ஸ்ராண்டட் சார்ட்டற் வங்கி
 D. பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்  4. தேசிய சேமிப்பு வங்கி
 5. வரையறுத்த L.B. பினான்ஸ்
 6. சனச அபிவிருத்தி வங்கி
 7. வரையறுத்த மேக்கன்ரைல் இன்வெஸ்ற்மன்ற்
8. மக்கள் வங்கி
 9. வரையறுத்த கொமர்ஷல் கிறெடிற்

X மற்றும் Y தொடர்பில் சரியான இணைப்பைக் காட்டும் தொகுதி எது?

Review Topic
QID: 18845
Hide Comments(0)

Leave a Reply

காசோலை குறுக்குக்கோடிடல் வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளது.

Image Tip

பொதுவான (சாதாரண) குறுக்குக் கோடிடல்களை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18908
Hide Comments(0)

Leave a Reply

பின்வருவன இலங்கை மத்திய வங்கியின் சில நோக்கங்கள் மற்றும் தொழிற்பாடுகள் ஆகும்.
A- நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்    B – பரிமாற்று வீதக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
C – விலை உறுதிப்பாட்டைப் பேணுதல்                             D – நாணயங்களை வெளியிடுவதும் வழங்குதலும்
E – நிதி முறைமையில் உறுதித் தன்மையைப் பேணுதல்
மேற்கூறப்பட்டவற்றுள் இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.

Review Topic
QID: 18909
Hide Comments(0)

Leave a Reply

A – நடைமுறைக் கணக்குகளின் மீதிகள்          B – சேமிப்புக் கணக்குகளின் மீதிகள்
C – தாள் மற்றும் குற்றி நாணயங்கள்                 D – கடன் அட்டைகளும் வரவு அட்டைகளும்
E – வலிதான காசோலைகள்
மேலே காணப்படுபவற்றுள் அண்மித்த பணமாகக் கருதப்படுவது / கருதப்படுபவை எது / எவை?

Review Topic
QID: 18910
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் பட்டியலானது இலங்கையில் தொழிற்படும் சில வங்கிகளை எடுத்துக் காட்டுகின்றது.
A – தேசிய சேமிப்பு வங்கி               B – மக்கள் வங்கி                C – தேசிய அபிவிருத்தி வங்கி
D – DFCC வர்த்தன வங்கி                  E – அரச ஈட்டு முதலீட்டு வங்கி         F – சனச அபிவிருத்தி வங்கி
மேற்கூறப்பட்டவற்றுள் உரிமம் பெற்ற விசேட (சிறப்பு) வங்கிகள் எவை?

Review Topic
QID: 18911
Hide Comments(0)

Leave a Reply

A – சட்டப்பணம்                               B – வங்கிப் பணம்                                       C– கறுப்புப் பணம்
D – அண்மியப்பணம்                   E – இலத்திரனியல் பணம்                        F – கடன் பணம்.
மேற்குறிப்பிடப்பட்டவற்றுள் இலங்கையில் பயன்படுத்தப்படும் பணவகைகளை மட்டும் கொண்ட தொகுதியினைத் தெரிவுசெய்க.

Review Topic
QID: 18912
Hide Comments(0)

Leave a Reply

பின்வரும் அட்டவணையில் X மற்றும் Y நிரல்கள் காசோலை கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய சில தகவல்களைக் காட்டுகின்றன.

 X  Y
A. வகைகள்   1. பிறப்பிப்பவர், கட்டளையைப் பெறுபவர், பணம் பெறுபவர்
B. சம்பந்தப்படுவோர்   2. பொதுமுறை, சிறப்புமுறை
C. குறுக்குக் கோடிடல்  3. காவி, கட்டளை

X,Y நிரல்களின் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18913
Hide Comments(0)

Leave a Reply

நாடுகளையும் நாணயங்களையும் கொண்ட பட்டியல் ஒன்று கீழே தரப்படுகின்றது.

 நாடு  நாணயம்
 A. இத்தாலி  1. வொன்
 B. அவுஸ்திரேலியா 2. டொலர்
 C. தென் கொரியா  3. றிங்கிற்
 D. மலேசியா  4. யூரோ

நாடு மற்றும் அதன் நாணயம் தொடர்பில் சரியாகப் பொருந்துகின்ற தொகுதியைத் தெரிவு செய்க?

Review Topic
QID: 18915
Hide Comments(0)

Leave a Reply

இலங்கை மத்திய வங்கியின் சில தொழிற்பாடுகள் கீழே தரப்படுகின்றன
A – நிதிக் கொள்கைகளைப் பேணுதல்
B – அரச கடனை முகாமை செய்தல்
C – அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துதல்
D – அரசாங்கத்தின் பொருளாதார அறிவுரைஞராகத் தொழிற்படுதல்
E – ஊழியர் சேமலாப நிதியத்தை முகாமை செய்தல்
F – பிராந்திய அபிவிருத்திக்காக நுண் நிதி போன்ற நிகழ்ச்சித் திட்டங்களைக் கூட்டிணைத்தல்
மேலே தரப்பட்ட தொழிற்பாடுகளுள் இலங்கை மத்திய வங்கியின் நிறுவக முகவராண்மைத் தொழிற்பாடுகளை உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 18916
Hide Comments(0)

Leave a Reply

தன்னியக்க வங்கிச் சேவைகளின் (Automated Banking Services)  மூலம் வங்கிக்கு மட்டும் கிடைக்கக் கூடிய ஓர் அனுகூலம்?

Review Topic
QID: 18917

Comments Hide Comments(1)
Mohamed Jahan
Mohamed Jahan commented at 19:08 pm on 25/05/2019
நண்றி
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank