அதாவது,
தேவை:
விருப்பம்:
ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் பொருட்கள் …………………………… என அழைக்கப்படுகின்றன.
Review Topic
பின்வரும் தரவுகள் மொத்தத் தேசிய உற்பத்தி தொடர்பாக 2000 ஆம் ஆண்டிற்குரிய இலங்கை மத்திய வங்கி அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
ரூபா மில்லியன் | |
---|---|
விவசாயம் | 171878 |
காடுகள் | 17144 |
மீன்பிடித்தொழில் | 29386 |
சுரங்கமறுத்தலும் அகழ்வும் | 21547 |
உற்பத்தி | 189331 |
நிர்மாண வேலை | 82684 |
போக்குவரத்து களஞ்சியப்படுத்தல் தொடர்பாடல் ஆகியவை | 131669 |
விவசாய உற்பத்தியின் பெறுமதி
Review Topicகைத்தொழில் பண்டங்களை அல்லது நுகர்வுப்பண்டங்களை பின்வருவனவற்றுள் எதற்கமைய அடையாளங்காண முடியும்
Review Topicமனிதத் தேவைகளையும் விருப்பங்களையும் தனித் தனியே அடையாளப்படுத்த முடியும், மனிதத் தேவைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதி எது?
Review Topicபின்வரும் அட்டவணையானது வணிக வகைப்படுத்தல்களின் அடிப்படைகளையும், வணிக வகைகளையும் தருகின்றது.
வகைப்படுத்தலின் அடிப்படைக்கும், வகைகளுக்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
Review Topicவணிகங்கள் நிலைத்திருப்பதற்கான (existence) அடிப்படைக் காரணி எது?
பின்வருவன மேலுள்ள வினாவுக்கு ஐந்து மாணவர்களால் தரப்பட்ட விடைகள் ஆகும். பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
பொருட்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்
வசதிப் பொருட்கள்
கடைப் பொருட்கள்
விசேட (சிறப்பு) பொருட்கள்
நாடப்பெறா (நாடாப்) பொருட்கள்
இவ்வகைப்படுத்தலானது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
Review Topicநவீன தொழினுட்ப மீன்பிடித்தல் உபகரணங்களுடன் கூடிய படகுகளைப் பயன்படுத்தும் வகையில் கொண்டமைந்துள்ள ஆழ்கடல் மீன்பிடித்தலானது ஒரு
Review Topicபின்வருவனவற்றுள் விருப்பங்களின் குணாம்சங்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள கூற்று எது?
Review Topicதேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காகப் பொருட்கள் மற்றும் சேவைகளையும் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஒருவரால் அடிப்படையில் கருத்திற் கொள்ள வேண்டிய காரணிகள்
Review Topicஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் பொருட்கள் …………………………… என அழைக்கப்படுகின்றன.