Please Login to view full dashboard.

வணிகத்தில் அக்கறை கொண்ட தரப்பினர்

Author : Admin

7  
Topic updated on 02/15/2019 07:10am

அக்கறை செலுத்தும் தரப்பினரும் அக்கறைக்கான காரணங்களும் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

1. உரிமையாளர் – இலாபம், நிறுவன வளர்ச்சி , நிலைத்திருத்தல்
2. முகாமையாளர் – சம்பளம், பதவியுயர்வு , வளர்ச்சி , தொழில் திருப்தி , தொழில் பாதுகாப்பு
3. ஊழியர் – சம்பளம் , வசதிகளும் சலுகைகளும்
4. வழங்குனர்கள் – பொருட்களுக்கான கட்டளைகள் , அவற்றுக்கான பெறுவனவுகள்
5. அரசு – வரி , வேலைவாய்ப்பு , பொருளாதார அபிவிருத்தி

RATE CONTENT 0, 0
QBANK (7 QUESTIONS)

பின்வருவன சேவைக்குரிய சில உதாரணங்களாகும்.
A – வங்கி,காப்புறுதி, நிதிக்கம்பனிகளின் சேவை

B – கணக்காளர், வழக்கறிஞர்,  வைத்தியர் சேவை
C- முடியலங்காரம், முடிவெட்டுதல், காப்புறுதிச் சேவை

D – பாதணி, மோட்டார் வாகனம் பழுதுபார்த்தல்
இவற்றுள் எத்தொகுதி தனிநபர் அக்கறைச் சேவைகளை மாத்திரம் கொண்டுள்ளது?

Review Topic
QID: 13144
Hide Comments(0)

Leave a Reply

வணிகமொன்றில் அக்கறை கொண்டுள்ள தரப்பினரும் அவர்கள் அவ்வாறு அக்கறை கொண்டுள்ளமைக்கான காரணங்களும் X,Y நிரல்களில் காட்டப்பட்டுள்ளது.

X Y
A. வாடிக்கையாளர்

B. அரசு

C. உரிமையாளர்

D. ஊழியர்

E. கடன்கொடுத்தோர்

1. இலாபம்   வளர்ச்சி

2. சம்பளம், கூலி

3. விலை, தரம் ,சேவை

4. மீளச்செலுத்துதல் ,வட்டி

5. வரி தொழில் வாய்ப்பு

X இற்கும் Y இற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.

Review Topic
QID: 13878
Hide Comments(0)

Leave a Reply

சாமந்தி என்பவர் வெதுப்பக உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதற்காக ‘சாமந்தி ஹோட்டல்” என்னும் வணிகத்தை மாகாண சபையின் அனுமதியுடன் ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு அண்மையிலுள்ள தனது வீட்டில் தாபித்தார். இவர் இரு வேலையாட்களை வேலைக்கு அமர்த்தியிருந்ததுடன் ஹோட்டலின் முகாமையைத் தனது மகனிடத்தில் ஒப்படைத்திருந்தார். இதன்படி சாமந்தியின் வணிகத்தில் அக்கறையுடைய தரப்பினரின் எண்ணிக்கை

Review Topic
QID: 25566
Hide Comments(1)
Praveen Gamer
Praveen Gamer
Can you answer me what are that 6?

Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank