பின்வரும் அட்டவணையில் X நிரலானது சூழலின் வகைப்படுத்தலையும், Y நிரலானது சூழலில் விசைகளையும் காட்டுகின்றது.
X | Y |
---|---|
A: அகச் சூழல் | ஊழியர்கள் |
வாடிக்கையாளர்கள் | |
நிறுவனக் கட்டமைப்பு | |
B: வேலைச் (பணிச்) சூழல் | தொழினுட்பம் |
சமூக கலாசாரம் | |
C: பேரண்டச் சூழல் | விருத்திக்கான (எதிர்கால) வணிகன் |
X இற்கும் Y யிற்கும் பொருத்தமான இணைப்பைத் தெரிவு செய்க.
Review Topicவணிகச் சூழல் விசைகள் சில கீழே தரப்படுகின்றது
A – முகாமையாளர்கள் B – போட்டியாளர்கள் C – ஊழியர்கள்
D – வாடிக்கையாளர்கள் E – உடைமையாளர்கள் F – எதிர்கால வணிகர்கள்
G – விநியோகத்தர்கள்
வேலைச் (பணிச்) சூழல் விசைகளை மட்டும் உள்ளடக்கியுள்ள தொகுதியைத் தெரிவு செய்க.
You must be logged in to post a comment.
பின்வருவன இயற்கைச் சூழலில் காணப்படும் வரையறுக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்கதும் வரையறுக்கப்பட்ட புதுப்பிக்கத்தகாததுமான சில வளங்களாகும்.
A – காடு B – வைரம் C – மீன் D – நிலக்கரி E – உணவு F– பெற்றோலியம்
மேற்கூறப்பட்டவற்றுள் வரையறுக்கப்பட்ட புதுப்பிக்கத்தகாத வளங்கள்?
பின்வருவன வணிகத்தின் மீது செல்வாக்கு செலுத்தக் கூடிய சில சூழல் சக்திகளாகும்.
A – வாடிக்கையாளர்கள் B – சமூக கலாசாரக் காரணிகள் C – போட்டியாளர்கள் D – வழங்குநர்கள் E – பதிலீட்டுப் பொருள் உற்பத்தியாளர்கள் F – தொழினுட்பக் காரணிகள்
மேலுள்ளவற்றுள் அண்மிய சூழல் சக்திகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதியைத் தெரிவு செய்க?